விஜயதசமி நாளில் புத்தர் விகாரில் கூட்டு பிரார்த்தனை!

October 20, 2026 Nakkheeran 0

காட்டுமன்னார்கோவில் அருகே விளத்தூர் திருப்பணியாபுரத்தில் அமைந்துள்ள மகா போதி புத்தர் விகாரில், அசோக மன்னன் பௌத்த மதத்தை தழுவியதையும், சட்டமேதை பாபாசாகேப் அம்பேத்கர் பௌத்தம் தழுவி 70 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி அந்த நாளை நினைவுகூரும் […]

தவெக பெண்களுக்கு மட்டுதான் மாண்பா? மற்ற பெண்களுக்கு மாண்பு இருக்கக் கூடாதா? மேயர் பிரியா கேள்வி

October 20, 2026 Oneindia 0

சென்னை: தவெக விர்ச்சுவல் வாரியர்ஸ் என்று சொல்லிக் கொண்டு விர்ச்சியல் அப்யூசர்ஸை முதல்வர் விஜய் உருவாக்குவது நியாயமா என்று சென்னை மேயர் கேள்வி எழுப்பியுள்ளார். தன் மீது தொடுக்கப்பட்ட அத்தனை ஆபாச, கேலி, இழி […]

துணியால் திருக்குறள் நூல் தயாரித்த கரூர் நெசவாளர்; இரா. பிரபுவின் வியக்க வைக்கும் படைப்பு

October 20, 2026 Vikatan 0

நாம் சமீபத்தில் ‘ஹபீபி’ திரைப்படம் பார்த்திருப்போம் . அதில் நவீனத் தொழில்நுட்பத்தின் வருகையால் தறிக்கூடம் இடிக்கப்படும் காட்சியை விவரித்திருப்பார்கள். அதுதான் பெரும்பாலான நெசவாளர்களின் இன்றைய நிலை. ஆனால் பழமை மாறாமல் 4 -வது தலைமுறையாக […]

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தவர் உயிரிழப்பு: போலீசார் விசாரணை

October 20, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம், பேய்க்குளம் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபோதை தூத்துக்குடி மாவட்டம், பேய்க்குளம் மெயின் ரோடு, தெற்கு இளமால்குளம் கிராமத்தைச் […]

“தவெக பெண்களுக்கு மட்டும் தான் மாண்பா?” – போலீசில் பரபரப்பு புகாரளித்த மேயர் பிரியா!

October 20, 2026 Nakkheeran 0

சென்னை மாநகர மேயர் பிரியா, தவெகவினருக்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும், தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவிலும் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், யாழ் மைந்தன் என்ற சமூகவலைத்தளப் பக்கத்தில் தன்னை […]

அதிகாலையில் வந்து நைட்டு டிரஸ்ஸோட போலீஸ் அழைச்சிட்டு வந்துட்டாங்க: நாம் தமிழர் கார்த்திகா குமுறல்

October 20, 2026 ietamil 0

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கார்த்திகா மற்றும் அவரது கணவரை அதிகாலை நேரத்தில் காவல்துறை கைது செய்து அழைத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. […]

“10 கிராம் மண் வேணும்” – ஏன்? செவ்வாயின் நிலவுக்கு உலகின் முதல் ஆய்வுப் பயணத்தைத் தொடங்கிய ஜப்பான்!

October 20, 2026 Vikatan 0

ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிறுவனமான JAXA தலைமையில் உருவாக்கப்பட்ட ‘MMX’ (Martian Moons Exploration) விண்கலம், அக்டோபர் 20-ம் தேதி அதிகாலையில் தனேகஷிமா விண்வெளி மையத்திலிருந்து H3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. ஏவப்பட்ட […]

விஜய் எழுதிய ரகசிய கடிதம்.. சென்னை விமான நிலையத்தை ‘பிபிபி’ முறையில் மேம்படுத்த மத்திய அரசு முடிவு?

October 20, 2026 Oneindia 0

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தை பொது – தனியார் பங்களிப்பு முறையில் மேம்படுத்த மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விமான நிலைய ஆணையத்திற்கு பதிலாக சென்னை விமான நிலையத்தை […]

படப்பையில் 4 மாதங்களில் உயிரிழந்த புது மணப்பெண் – கணவர் கைது!

October 20, 2026 Maalaimalar 0

சென்னை தாம்பரம் அருகே, படப்பையில் திருமணமான4 மாதங்களேயான புதுமணப்பெண் ராஜேஸ்வரி (27) தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக அவரது கணவர் தீபக் (27) மணிமங்கலம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கின் பின்னணி காஞ்சிபுரம் மாவட்டம் […]

‘டோரதி’ முதல் ‘தி பாரடைஸ்’ வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ்

October 20, 2026 TheHindu 0

பிரம்மாண்டமாக வெளியாகி ரசிகர்களை ஏமாற்றிய படம் தொடங்கி, முதல் சீசன் வரவேற்பைத் தொடர்ந்து இரண்டாவது சீசனாகவும் வெளியாக இருக்கும் வெப் தொடர்கள் வரை இந்த வார ஓடிடி தள ரிலீஸ் பட்டியல் இது. தி […]

காணாமல் போன 8 வயது சிறுமி மீட்பு; தாயாரைப் பார்க்க சென்ற சம்பவத்தால் பரபரப்பு!

October 20, 2026 Nakkheeran 0

ஸ்ரீபெரும்புதூரில் காணாமல் போன 8 வயது சிறுமி சென்னையில் மீட்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி இருவர், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தனது 8 வயது மகளுடன் வசித்து வந்தனர். இதனிடையே […]

இன்ஸ்டாகிராம் பிரபலம் பைனான்ஸ் வித் ஹரிஷ் திடீர் தற்கொலை! பின்னணி என்ன? – instagram influencer finance with harish suicide kanathur police investigation details

October 20, 2026 Samayam Tamil 0

Content Creators மற்றும் சமூக ஊடக வட்டாரத்தை உலுக்கியுள்ள மிகச் சோகமான சம்பவமாக மாறியுள்ளது இளம் நிதி ஆலோசகரான ஹரிஷின் தற்கொலை. இன்ஸ்டாகிராமில் ‘பைனான்ஸ் வித் ஹரிஷ்’ (Finance with Harish) என்ற பக்கத்தின் […]

ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்க நடிகர் தனுஷ் திட்டம்: அக்டோபர் 26-ல் சென்னையில் பிரம்மாண்ட சந்திப்பு

October 20, 2026 ietamil 0

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், அண்மையில் தனது ‘தனுஷ் ரசிகர் மன்றத்தை’ ‘தனுஷ் நற்பணி இயக்கம்’ எனப் பெயர் மாற்றம் செய்து உறுப்பினர் சேர்க்கைப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து, கோவை, நெல்லை, […]

பெண் எஸ்.ஐ மீது தாக்குதல்; நண்பனுடன் கைதான முன்னாள் ராணுவ வீரர்; கண்ணமங்கலத்தில் நடந்தது என்ன?

October 20, 2026 Vikatan 0

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கண்ணமங்கலம் – வேலூர் இடையிலான வல்லம் டோல்கேட் அருகாமையில் நேற்று இரவு காரை நிறுத்திவிட்டு, அதில் பயணித்த 2 பேர் மது குடித்திருக்கின்றனர். போதை தலைக்கேறியதும் சாலையில் சென்ற […]

ஸ்ரீபெரும்புதூர் அருகே மாயமான 8 வயது சிறுமி.. சென்னை சென்டிரலில் மீட்பு

October 20, 2026 DailyThanthi 0

சென்னை, ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் கல்பனா. அவர் கணவரை பிரிந்து 8 வயது மகளுடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு கல்பனா தனது பெற்றோர் மற்றும் மகளுடன் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூரில் […]

ஹூதிகளிடம் இருந்து சவுதியை காக்க களத்தில் குதிக்கும் பிரிட்டன் – தற்காப்புக்கு போர் விமானங்களை அனுப்புவதாக அறிவிப்பு!

October 20, 2026 Maalaimalar 0

ஏமனின் ஈரான் ஆதரவுப்பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியாவை கடுமையாக தாக்கி வரும் நிலையில், பாதுகாப்பிற்காக தனது போர் விமானங்களை அரபு நாடுக்கு அனுப்ப உள்ளதாக பிரிட்டன் அறிவித்துள்ளது. சவுதிக்கு எதிராக ஏவப்படும் ஏவுகணைகளையும், […]

தூத்துக்குடி மாவட்ட மக்கள் கவனத்திற்கு.. கனமழை எச்சரிக்கை.. அவசர உதவி எண்களை அறிவித்த ஆட்சியர்!

October 20, 2026 Oneindia 0

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மருதூர், ஸ்ரீவைகுண்டம், அணைக்கட்டு பகுதிகள், தாமிரபரணி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவுறுத்தியுள்ளார். அதேபோல் மழை பாதிப்பு குறித்த உதவிக்கு […]

இந்தியாவில் Samsung Galaxy F70 ஸ்மார்ட்போன் விற்பனை தொடக்கம்: விலை, சிறப்பு அம்சங்கள்

October 20, 2026 TheHindu 0

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்சி எஃப்70 போன் விற்பனை தொடங்கியுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் […]

நாகையில் மெத்தபெட்டமைன் பறிமுதல்; லஞ்ச புகாரில் 2 காவலர்கள் பணியிட மாற்றம்

October 20, 2026 ietamil 0

நாகையில் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் த.வெ.க முன்னாள் நிர்வாகி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், லஞ்சம் வாங்கியதாக 2 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் சிந்தாமணி கிராமத்தில் […]

“ஸ்ரீராமர் ஒருபோதும் அறநெறியைக் கைவிடவில்லை” – பிரதமர் மோடி பேச்சு!

October 20, 2026 Nakkheeran 0

விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு டெல்லியில் உள்ள டிடிஏ உற்சவ மைதானத்தில் தசரா பண்டிகை இன்று (20-10-26) நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, பாரம்பரிய முறைப்படி வில்லில் இருந்து அம்பை எய்து […]