தமிழகத்தில் திடீர் மின்வெட்டு.. போராட்டத்தில் குதிக்கும் பொதுமக்கள்! என்ன தான் காரணம்? அரசு விளக்கம்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பல இடங்களில் ஆங்காங்கே மின்வெட்டு ஏற்பட்டது. இந்த திடீர் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். இதற்கிடையே மின்வெட்டுக்கு என்ன காரணம் என்பதை விளக்கியுள்ள தமிழ்நாடு […]
