மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவு கொடுத்த முக்கிய இயக்கம்! – tn bye election 2026 national minorities peoples movement declares full support to dmk alliance
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு தேசிய சிறுபான்மையினர் மக்கள் இயக்கம் முழு ஆதரவு அளிப்பதாக மு.க.ஸ்டாலினிடம் நேரில் தெரிவித்தது. தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் […]
