“அமைச்சர் நிர்மல் குமார் இன்னும் ஆர்எஸ்எஸ் விசுவாசியாக இருக்கிறார்” – அன்பில் மகேஸ் விமர்சனம்

September 12, 2026 TheHindu 0

திருச்சி: “அமைச்சர் நிர்மல் குமார் இன்னும் ஆர்எஸ்எஸ் விசுவாசியாகவே இருக்கிறார். இந்த ஆட்சி எந்த மக்களால் கொண்டு வரப்பட்டதோ அதே மக்களால் தூக்கி எறியப்படும்” என்று திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். […]

வானிலை மாறுது.. நீலகிரியில் செப்.15, 16ல் மழை! தமிழகத்தில் இன்று வெதர் எப்படி இருக்கும்? – weather alert changes ahead nilgiris may get rain on sept 15 and 16

September 12, 2026 Samayam Tamil 0

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், வரும் நாட்களிலும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பர் 15 […]

விஜய் முதலமைச்சராக இருப்பதை கண்டு பெருமைப்படுகிறேன்; நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த அஜித்

September 12, 2026 ietamil 0

சர்வதேச அளவில் புகழ்பெற்ற இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் பந்தய களத்தில் நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க லே மான்ஸ் கோப்பை (Le Mans Cup) கார்ப்பந்தயத்தை தொடங்கி வைப்பதற்காகத் தமிழக முதல்வர் விஜய் இங்கிலாந்து சென்றுள்ளார். இந்த […]

புதின் ஒருபுறம், ஈரான் அதிபர் மறுபுறம்: கைகோர்த்து நடைபோட்ட மோடி!. குளோபல் சவுத் அரசியலில் கவனம் ஈர்த்த புகைப்படம்! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 12, 2026 1newsnation 0

டெல்லியில் நடைபெற்ற BRICS வர்த்தக மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் மற்றும் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா உள்ளிட்ட உலகத் தலைவர்களுடன் சிவப்புக் […]

#BREAKING: முதல்வருக்கு ஷாக் கொடுத்த கம்யூனிஸ்ட்.! இடைத்தேர்தலில் தவெக-வுக்கு ஆதரவு அளிக்க தயக்கம்.!

September 12, 2026 kalkionline 0

கடந்த 2 நாட்களக்கு முன்பு தாங்கள் யாருடைய கூட்டணியிலும் இல்லை நாங்கள் தமிழக அரசின் அமைச்சரவையிலும் இல்லை என சிபிஎம் முன்னாள் மாநில செயலர் தெரிவித்தார். அதோடு கடந்த செப்டம்பர் 9-ம் தேதி தவெக […]

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு தடை கோரி ஐகோர்ட்டில் மனு

September 12, 2026 Maalaimalar 0

Summary மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், […]

பிரிக்ஸ் உச்சிமாநாடு: டெல்லி காவல்துறை போக்குவரத்து அறிவிப்பு

September 12, 2026 Maalaimalar 0

18-ஆவது பிரிக்ஸ் (BRICS) தலைவர்கள் உச்சிமாநாடு நடைபெறவுள்ளதையொட்டி, இன்று (செப்டம்பர் 12) தலைநகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து சீரமைக்கப்படவுள்ளது. இதற்காக காலை 9:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை போக்குவரத்து கட்டுப்பாடுகள் […]

மிகக் கடுமையான வெப்ப ஆண்டாக 2027 இருக்கும்- ஐரோப்பிய கால நிலை மையம் எச்சரிக்கை

September 12, 2026 Maalaimalar 0

ஐரோப்பிய காலநிலை கண்காணிப்பு மையம் வெளியிட்ட தகவலின்படி, உலகளவில் பதிவு செய்யப்பட்ட வரலாற்றிலேயே மிகக் கடுமையான வெப்பம் நிலவிய மாதமாக கடந்த ஆகஸ்ட் மாதம் பதிவாகியுள்ளது. எல் நினோ மேலும், வலுவடைந்து வரும் எல் […]

தமிழ் மேடையின் ஒரு பொற்காலம் மறைந்தது- நடிகர் விஜய் சேதுபதி

September 12, 2026 Maalaimalar 0

பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். […]

பிரிக்ஸ் மாநாடு: சீன அதிபர் ஷி ஜின்பிங் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வருகை

September 12, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, காணொளி: 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்த ஷி ஜின்பிங் பிரசுரிக்கப்பட்டது 29 நிமிடங்களுக்கு முன்னர் சீன அதிபர் ஷி ஜின்பிங் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்துள்ளார். டெல்லி வந்த […]

GOLDPRICE: தங்கம் வாங்குவோருக்கு ஒரு BAD NEWS…..என்னத…

September 12, 2026 kumudam 0

கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்துடன் தங்கம் விலை மாற்றம் ஏற்பட்டு வரும் நிலையில், இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் (10.09.2026)  சவரனுக்கு ரூ 880 அதிகரித்து ஒரு சவரன் ரூ […]

தவெக மண்ணை கவ்வப் போகுது.. அதற்கு காரணம் இவர்தான்: நிர்மல் குமார் பேச்சுக்கு திமுக பரந்தாமன் கடும் பதிலடி – dmk paranthaman delivers a sharp retort to minister nirmal kumar remarks

September 12, 2026 Samayam Tamil 0

தவெகவை சார்ந்த அமைச்சர் நிர்மல் குமார் திமுகவை நோக்கி வைக்கு விமர்சனங்களுக்கு எல்லாம், எதிர் தரப்பில் இருந்து பரந்தாமன் காட்டமான பதிலடியை கொடுத்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் சட்டமன்றத்தில் நிர்மல் குமார் பேசியதற்கு அவர் கடுமையாக […]

“ஒரு கேட்ச்… ஒரு பொய்!” ஹர்மன்ப்ரீத் பெயரில் வைரலான AI வீடியோ சொல்லும் எச்சரிக்கை!

September 12, 2026 Vikatan 0

கிரிக்கெட் போட்டியில் இப்படியொரு கேட்ச்சை பார்த்தால், ஒரு நிமிடம் நம்மாலேயே நம்ப முடியாது. ஓடிவரும் வீராங்கனை… திடீரென தலைகீழாகச் அந்தர்பல்டி (backflip ) அடித்து கேட்ச் பிடிக்கிறார். இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி, […]

இங்கெல்லாம் மாட்டுக்கறி சமைக்க கூடாது.. கனடாவில் ஓவராக சத்தம் போட்ட இந்திய பெண் அதிரடி கைது!

September 12, 2026 Oneindia 0

ஒட்டாவா: கனடாவில் இந்திய பெண் ஒருவர் தனது வீட்டை வாடகைக்கு விட்டிருக்கிறார். அங்கு, வாடகைக்கு இருந்தவர், மாட்டுக்கறி சமைத்திருக்கிறார். இதை இந்திய பெண் தடுத்த நிலையில் தற்போது கனடா போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். […]

காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இணக்கமான சூழல் உருவாவதை உறுதி செய்ய வேண்டும் – டிடிவி தினகரன்

September 12, 2026 DailyThanthi 0

சென்னை, காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இணக்கமான சூழல் உருவாவதை உறுதி செய்ய வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு […]

அரசியல் கதைக்களத்தில் கவுதம் கார்த்திக்… எதிர்பார்ப்பை எகிற வைத்த ‘பிளடி பாலிடிக்ஸ்’ டீசர்

September 12, 2026 DailyThanthi 0

சென்னை, ‘டாடா’ படத்தின் இயக்குநர் கணேஷ் கே. பாபு தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தினா ராகவன் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடித்துள்ள ‘பிளடி பாலிடிக்ஸ்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. கவுதம் கார்த்திக்கின் அடுத்த படம் […]

உலகளாவிய எரிசக்தி, உணவு பாதுகாப்பிற்கு பங்களிக்க தயார்: ரஷ்ய அதிபர் புடின் உறுதி

September 12, 2026 Dinamalar 0

புதுடில்லி: உலகளாவிய எரிசக்தி மற்றும் உணவுப் பாதுகாப்பிற்குப் பங்களிக்க ரஷ்யா தயாராக இருப்பதாக அதிபர் புடின் தெரிவித்தார். பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற டில்லி வந்துள்ள அதிபர் புடின் நிருபர்களிடம் கூறியதாவது: ரஷ்யா ஐரோப்பிய நாடுகளை […]

ராணுவ முகாமில் புகுந்து AK-203 துப்பாக்கிகள், 1900 தோட்டாக்களை சுருட்டிய ஓய்வுபெற்ற ஹவில்தார்!

September 12, 2026 Maalaimalar 0

Summary ஐதராபாத் செகந்திராபாத் கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள அதீத பாதுகாப்பு நிறைந்த பொல்லாரம் ராணுவ முகாமில் இருந்து, துப்பாக்கிகள் மற்றும் சுமார் 1,900 தோட்டாக்களைத் திருடிய ஓய்வு பெற்ற ராணுவ ஹவில்தார் ஒருவரை ஐதராபாத் […]

தமிழறிஞர் சாலமன் பாப்பையாவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

September 12, 2026 TheHindu 0

மதுரை: மறைந்த பேராசிரியரும், தமிழறிஞருமான சாலமன் பாப்பையாவின் உடல் மதுரை தத்தனேரி மின் மயானத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும் தமிழ் மொழியில் ஆளுமை பெற்றவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா, […]

சினிமாவில் ஹீரோ, அரசியலில் வில்லன்.. வரலாற்றைத் திரித்து பேசும் முதல்வர் விஜய் – ரகுபதி காட்டம் – former dmk minister raghupathy has criticized cm vijay describing him as a hero in cinema but a villain in politics

September 12, 2026 Samayam Tamil 0

சட்டமன்ற கூட்டத்தொடரின் போது முதல்வர் விஜய் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசினார். அப்போது மிசா பார்த்தவர்கள்.. மிசா பார்த்தவர்கள் என்று சொல்கிறார்.. மிசா குறித்த வரலாறு எல்லாருக்கும் தெரியும். அதே […]