மத்திய அரசுடன் உடன்பாடு: டெல்லி போராட்டத்தை முடித்து கொள்வதாக சி.ஜே.பி அறிவிப்பு

July 25, 2026 ietamil 0

நீட் தேர்வு குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துள்ள நிலையிலும், தங்களின் பிற முதன்மைக் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதை அடுத்து, ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (சி.ஜே.பி) தனது […]

"போராடி வெற்றியை சாத்தியமாக்கிய இளைஞர்களுக்கு வாழ்த்துகள்! ­மு.க.ஸ்டாலின்

July 25, 2026 DailyThanthi 0

சென்னை, நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 20ம் தேதி முதல் போரட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டம் 36வது நாளை எட்டிய நிலையில், […]

யாருக்கும் செவிசாய்க்காத டெல்லியை நீங்கள் செவிசாய்க்க வைத்துள்ளீர்கள்!-சென்னையில் அமைச்சர் ராஜ்மோகன் புகழாரம்!

July 25, 2026 Maalaimalar 0

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் “கரப்பான்பூச்சி ஜனதா கட்சி” அமைப்பின் கீழ் Gen Z இளைஞர்கள் நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சென்னை […]

NEET Paper Leak 2026: நாடு தழுவிய மாணவர் கொந்தளிப்புக்கு பணிந்தது மத்திய அரசு! போராட்டம் வாபஸ் – neet protest ends cockroach janta party withdraws delhi agitation after centre agrees to all demands

July 25, 2026 Samayam Tamil 0

இந்தியாவின் மருத்துவக் கல்வி வரலாற்றில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ள நீட் (NEET-UG 2026) தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு விவகாரம், தற்போது மத்திய அமைச்சரவையில் மிகப்பெரிய அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து […]

உத்தரகோசமங்கை கோயிலைப் பார்த்து வியந்த பல்கலைக் கழக மாணவர்கள்!

July 25, 2026 Nakkheeran 0

கடற்கரைப் பாறைகளில் குடைவரைக் கோயில் போல நேர்த்தியாக கட்டப்பட்டுள்ள உத்தரகோசமங்கை கோயிலின் கட்டடக்கலை அமைப்பைப் பார்த்து பல்கலைக் கழக மாணவர்கள் வியந்தனர்.திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக தொல்லியல் துறை மாணவர்கள், துறைத் தலைவர் […]

சென்னையில் மழைக்கு வாய்ப்பு…

July 25, 2026 Maalaimalar 0

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். மிதமான மழை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கடலோரப்பகுதிகளில் […]

“தர்மேந்திர பிரதான் பதவி விலக இளைஞர்களின் எழுச்சியே காரணம்” – மாணிக்கம் தாகூர்

July 25, 2026 TheHindu 0

சென்னை: ‘இந்திய இளைஞர்களின் எழுச்சியும், போராட்டமும்தான் திறமையற்ற, ஊழல் கறைபடிந்த, பொறுப்பற்ற மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகச் செய்துள்ளது’ என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். […]

எல்லாருக்கும் பென்ஷன் திட்டம் வருதா? நாடாளுமன்றத்தில் அரசு சொன்ன முக்கிய தகவல்

July 25, 2026 ietamil 0

முதியோர், குறிப்பாக ஆதரவற்ற மற்றும் வறுமையில் வாழும் பெண்களுக்கு அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்துமா என்ற கேள்வி மீண்டும் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய அரசு, அத்தகைய […]

சிரியாவில் இரு பஸ்கள் மோதிக்கொண்டதில் 35 பேர் பலியான சோகம்

July 25, 2026 DailyThanthi 0

டமாஸ்கஸ், சிரியாவின் தலைநகரை கிழக்கு மாகாணமான டெய்ர் எல்-சோருடன் இணைக்கும் நெடுஞ்சாலையில் இன்று (சனிக்கிழமை) இரண்டு பஸ்கள் மோதிக்கொண்டதில் குறைந்தது 35 பேர் உயிரிழந்ததாகவும், ஏராளமானோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. […]

குழப்பம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடிகை சனம் ஷெட்டி போராட்டத்தில் பங்கேற்றார் – கரப்பான் பூச்சி ஜனதா கட்சி

July 25, 2026 DailyThanthi 0

நடிகை சனம் ஷெட்டி நேற்று பேசியிருந்தது சர்ச்சையை எழுப்பி இருந்த நிலையில் இன்றைக்கு போராட்ட களத்தில் அதற்கான விளக்கத்தை கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் வெளியிட்டனர். நீட் தேர்வில் நடைபெற்றத முறைகேடு தொடர்பாக மத்திய […]

காவிரியில் தமிழகத்தின் பங்கு நீரை பெற வேண்டும்: தவெக-காங். கூட்டணி அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

July 25, 2026 Dinamalar 0

சென்னை: காவிரியில் நமக்குரிய பங்கு நீரை பெற தவெககாங். கூட்டணி அரசை அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கை; கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருந்தும், அணை […]

இது மட்டும் நடந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்பு: உறுதியாக சொன்ன கனிமொழி – dmk mp kanimozhi comments on neet protest success

July 25, 2026 Samayam Tamil 0

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியுள்ளது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது. ஒரு மாதத்திற்கு மேலாக நீட் வினாத்தாள் கசிவு, நுழைவுத்தேர்வு முறைகேடு உள்ளிட்டவற்றுக்கு பொறுப்பேற்று அவர் […]

அடுத்த கல்வி அமைச்சர் யார்?; நரேந்திர மோடி, அமித்ஷா ஆலோசனை

July 25, 2026 Nakkheeran 0

மாணவர்களின் தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர், இன்று (25-07-26) பிரதமரிடம் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளார். இந்த ராஜினாமா கடிதத்தைப் பிரதமர் […]

சென்னை வெற்றிப்போர் நினைவிடம்: போர் டாங்கி, போர்க்கப்பல் மாதிரிகளுடன் ராணுவ பாரம்பரிய வளாகமாக மாற்றம்

July 25, 2026 DailyThanthi 0

சென்னை, இந்திய அரசின் பாதுகாப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளியிட்டுள்ள தெரிவித்திருப்பதாவது:- சென்னையில் உள்ள வெற்றிப் போர் நினைவிட வளாகத்தில், பயன்பாட்டிலிருந்து ஓய்வுபெற்ற டி-55 பிரதான போர் டாங்கி ஒன்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மேடையில் […]

முதல் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு

July 25, 2026 DailyThanthi 0

போர்ட் ஆப் ஸ்பெயின், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டாஸ் அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் இன்று […]

மக்கள் அளித்த ஜனநாயக தீர்ப்பு: ஆட்சியாளர்களைப் பணியவைத்த ‘மக்கள் சக்தி’ குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் உருக்கம்!

July 25, 2026 Maalaimalar 0

டெல்லி ஜந்தர் மந்தரில் “கரப்பான்பூச்சி ஜனதா கட்சி” சார்பில் போராட்டம் நடத்திய Gen Z இளைஞர்களின் தொடர் அழுத்தத்திற்குப் பின், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இப்போராட்டத்தின் […]

NEET Paper Leak 2026: இது மாணவர்களின் மகா வெற்றி! கல்வி அமைச்சர் ராஜினாமா குறித்து மாணிக்கம் தாகூர் எம்பி அதிரடி அறிக்கை! – neet paper leak mp manickam tagore hails student victory over dharmendra pradhan resignation

July 25, 2026 Samayam Tamil 0

நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாகப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்த நீட் (NEET-UG) வினாத்தாள் கசிவு விவகாரம், தற்போது இந்திய அரசியலில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகளின் தொடர் நாடாளுமன்ற முடக்கம் மற்றும் நாடு […]

“முதல்வர் விஜய் இன்றுவரை வாய்மூடி மௌனியாக உள்ளார்”

July 25, 2026 Nakkheeran 0

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி […]

சிஜேபி போராட்டம், தர்மேந்திர பிரதான் ராஜிநாமா பற்றி அரசியல் கட்சித் தலைவர்கள் கூறுவது என்ன?

July 25, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, தங்களது போராட்டம் இன்னும் முடிவடையவில்லை என்று அபிஜித் தீப்கே கூறியுள்ளார் பிரசுரிக்கப்பட்டது 4 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் காக்ரோச் ஜனதா கட்சி ஜந்தர் மந்தரில் […]

ஏமன் மீது சவுதி அரேபியா தாக்குதல்

July 25, 2026 DailyThanthi 0

சனா, ஈரான், சவுதி அரேபியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனிடையே, ஏமனின் சில பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுதம் உள்பட […]