நடு வழியில் பழுதான மின்சார பேருந்துகள்… தமிழக அரசுக்கு ரூ.9 கோடி அபராதம் கட்டிய ஓம் நிறுவனம்
சென்னை மாநகராட்சியில் சுமார் 625 மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மின்சார பேருந்தும் குறைந்தபட்சம் 200 கிலோ மீட்டர் வரை சென்னைக்குள் இயக்கப்பட வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் அரசு மற்றும் […]
