ஒரு கப் டீ விலை ரூ 8.5 லட்சமா? இந்த மரத்துக்கு ரூ.142 கோடி இன்சூரன்ஸ் வேற; தங்கத்தை விட 30 மடங்கு மதிப்புள்ள தேயிலை
தேநீர் போடும் தேயிலை ஒரு கிலோ எவ்வளவு இருக்கும் ரூ.200 அல்லது கொஞ்சம் பிராண்டடாக இருந்தால் ரூ.500-க்குள் இருக்கும். ஆனால், வெறும் 20 கிராம் தேயிலைக்கு ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக செலவு செய்வதை யோசித்துப் […]
