சென்னைக்கு 3,565 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

September 14, 2026 Maalaimalar 0

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு நாளை அரசு விடுமுறையாகும். சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களோடு விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருவதால் 3 நாட்கள் தொடர் அரசு விடுமுறை கிடைக்கிறது. இதனால், வெளியூர் பயணம் அதிகரிக்கும் […]

2027 பிரிக்ஸ் மாநாடு சீனாவில் நடைபெறுகிறது

September 14, 2026 TheHindu 0

புதுடெல்லி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் முதல் நாள் கூட்டத்தில் 45 பக்க கூட்டுப் பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. தீவிரவாதத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருதலைப்பட்சமான வரி விதிப்புகளைத் தவிர்க்க வேண்டும். அணு ஆயுத […]

“கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன”

September 14, 2026 Nakkheeran 0

விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறை முடிந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னை திரும்பும் பொதுமக்களின் வசதிக்காகப் போக்குவரத்துத் துறை சார்பில் விரிவான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது […]

இன்றைய பஞ்சாங்கம் – செப்டம்பர் 14 2026 திங்கட்கிழமை

September 14, 2026 Oneindia 0

நாள் : பராபவ வருடம் ஆவணி மாதம் 28 ஆம் தேதி திங்கட்கிழமை 14.9.2026 திதி : இன்று காலை 08.40 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி. நட்சத்திரம் : இன்று மாலை 04.12 […]

ஜென்ம நட்சத்திர பலன்கள் – செப்டம்பர் 14 2026 திங்கட்கிழமை

September 14, 2026 Oneindia 0

அஸ்வினி: தொழிலில் முன்னேற்றமான பலன்களைக் காண்பீர்கள். பரணி: புதிய ஒப்பந்தங்களை சேகரிப்பீர்கள். கார்த்திகை: தேவையில்லாத செலவுகள் சிரமப்படுத்தும். ரோகினி: உறவினர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருங்கள். மிருகசீரிடம்: பண வரவை அதிகரிக்க புதிய முதலீடு செய்வீர்கள். […]

அமைச்சர் நிர்மல்குமார் குறித்த சர்ச்சை பேச்சு: ராசாவுக்கு தலைவர்கள் கண்டனம்

September 14, 2026 TheHindu 0

சென்னை: அமைச்​சர் நிர்​மல்​கு​மார் குறித்த ஆ.ரா​சா​வின் சர்ச்சை பேச்சுக்கு பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் கண்​டனம் தெரி​வித்த நிலை​யில், ஆ.ராசா வருத்​தம் தெரி​வித்​து, வார்த்​தைகளை திரும்​பப் பெற்​றார். முதல்​வர் விஜய்​யின் சட்​டப்​பேர​வைப் பேச்சைக் கண்​டித்து […]

போதிய பேருந்துகள் இல்லை.. மேற்கூரையில் அமர்ந்து பயணிக்கும் மக்கள்! தீயாக பரவும் வீடியோ.. உண்மை என்ன?

September 14, 2026 Oneindia 0

சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தொடர் விடுமுறை இருக்கும் நிலையில், கடந்த இரு நாட்களாக சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுத்தனர். இதனால் பல இடங்களில் கூட்டம் அதிகமாகவே இருந்தது. இதற்கிடையே போதிய […]

சுப்மன் கில் 'துணைக்கு' ராகுல்: வெ.இண்டீஸ் ஒருநாள் தொடரில்…

September 13, 2026 Dinamalar 0

புதுடில்லி: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி கேப்டனாக சுப்மன் கில் நீடிப்பார். துணை கேப்டனாக ராகுல் நியமிக்கப்படலாம். விக்கெட் கீப்பர் இடத்திற்கு ரிஷாப் பன்ட், துருவ் ஜுரல் இடையே போட்டி நிலவுகிறது. இந்தியா […]

கோழைகள்தான் ஆபாசத்தையும் அவதூறையும் ஆயுதமாக்குவார்கள்..!- திமுகவிற்கு தவெக பதிலடி

September 13, 2026 Maalaimalar 0

ஆபாச அரசியல் திமுகவிற்குப் புதிதல்ல என்றாலும், அதனால் அம்பலப்படுவது அவர்கள்தான் என்று திமுகவின் கருத்துக்கு கடுமையாக விமர்சித்து தவெக ஐடி விங் பதிவிட்டுள்ளது. தவெக ஐடி விங் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:- […]

“சுதந்திர இந்தியாவில் முதல் பேருந்து” – அமைச்சர் வன்னி அரசு நெகிழ்ச்சி!

September 13, 2026 Nakkheeran 0

இந்தியா தனது 80வது சுதந்திர தினத்தை இந்த ஆண்டு நிறைவு செய்து, 81வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள வேளையில், ஒரு கிராமத்தின் நீண்ட காலக் கனவு நனவாகியுள்ளது. சமூகநீதித்துறை அமைச்சரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் […]

தமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்

September 13, 2026 ietamil 0

தமிழகத்தில் இனி எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அது கூட்டணி ஆட்சியாகத்தான் இருக்கும். இதை யாராலும் மாற்ற முடியாது என்று வி.சி.க தலைவரும் எம்.பியுமான திருமாவளவன் பேசியுள்ளார்.  தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக த.வெ.க […]

ஜெர்சி நிற சர்ச்சை: ஹாக்கி இந்தியா இயக்குநர் பணியிடை நீக்கம்!

September 13, 2026 Maalaimalar 0

கடந்த ஜூலை மாதம் இந்திய ஹாக்கி அணியின் ஜெர்சி நிறம், நீலத்தில் இருந்து காவிக்கு மாற்றப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழ, ஹாக்கி மைதானங்களும், வீரர்களின் ஜெர்சியும் ஒரேநிறத்தில் இருப்பதால் பந்தை பாஸ் […]

Nalla Neram Today,இன்றைய பஞ்சாங்கம் 14 செப்டம்பர் 2026 : இன்று விநாயகர் சதுர்த்தி பூஜைக்கான நல்ல நேரம் – today’s panchangam 14 september 2026: auspicious time for vinayagar chaturthi puja today.

September 13, 2026 Samayam Tamil 0

திதி இன்று காலை 8.40 மணி வரை திரிதியை திதி பின்பு சதுர்த்தி திதி நட்சத்திரம் இன்று மாலை 4.12 மணி வரை சித்திரை பின்பு சுவாதி யோகம் இன்று மாலை 4.12 மணி […]

முதல் டி20 போட்டி: இந்தியா அபார வெற்றி

September 13, 2026 DailyThanthi 0

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் […]

பட்டினப்பாக்கம் வேண்டாம்.. 160 ஏக்கர் அரசு நிலமே இருக்கு! புதிய தலைமை செயலகம்.. சண்முகம் சொன்ன இடம்

September 13, 2026 Oneindia 0

சென்னை: புதிய தலைமை செயலகம் பட்டினப்பாக்கத்தில் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது முதலே பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே பட்டினப்பாக்கம் என்பது புதிய தலைமை செயலகத்திற்கு சரியான இடம் இல்லை […]

2029-க்குள் 21 மாநிலங்களில் பொதுசிவில் சட்டம் அமல்: அமித் ஷா உறுதி

September 13, 2026 TheHindu 0

மும்பை: வரும் 2029-ஆம் ஆண்டுக்குள் பாஜக கூட்டணி ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொதுசிவில் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் […]

வைகோவின் தனி மனித ஒழுக்கம் பற்றி அவதூறு செய்வதா? டாக்டர் ரொஹையா கண்டனம்

September 13, 2026 ietamil 0

தமிழக சட்டசபையில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மிசா வழக்கில் சிறை செல்லவில்லை என்று முதல்வர் விஜய் கூறியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து […]

சீனாவை எதிர்கொள்ள இந்தியா இனி தேவையில்லை என்று அமெரிக்கா கருதுகிறதா?

September 13, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, அமெரிக்க டிரம்பின் கொள்கை மாற்றம்: சீனா – இந்தியா இடையேயான சமன்பாடுகளும், இந்தியாவின் புதிய வியூகமும் சீனாவை எதிர்கொள்ள இந்தியா இனி தேவையில்லை என்று அமெரிக்கா கருதுகிறதா? பிரசுரிக்கப்பட்டது 55 நிமிடங்களுக்கு […]

“தேசிய அளவில் வளர்ந்த விசிகவை பார்த்து சிலருக்கு பொறாமை” – திருமாவளவன் வருத்தம்

September 13, 2026 TheHindu 0

மதுரை: தேசிய அளவில் வளர்ந்த விசிகவை பார்த்து சிலருக்கு பொறாமை ஏற்படும் என மதுரையில் திருமண விழா ஒன்றில் தொல்.திருமாவளவன் பேசினார். மதுரை கருப்பாயூரணி பகுதியில் விசிக-வின் கருத்தியல் பரப்பு நிர்வாகி செல்லப்பாண்டியின் இல்ல […]

நள்ளிரவில் வச்சு செய்யப்போகுது மழை.. தமிழகம் முழுக்க 15 மாவட்டங்களுக்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம்

September 13, 2026 Oneindia 0

சென்னை: தமிழகத்தில் நள்ளிரவு 1 மணி வரை தமிழகம் முழுக்க 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தர்மபுரி, சேலம், தென்காசி, தேனி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட […]