சாலமன் பாப்பையா மறைவு: இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இரங்கல்

September 11, 2026 DailyThanthi 0

சென்னை, சாலமன் பாப்பையா மறைவுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளர் முஹம்மது ஷிப்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- வேதனை முன்னாள் பேராசிரியரும்,புகழ்பெற்ற பட்டிமன்ற […]

ரஷிய அதிபர் புதினுக்கு திருக்குறள் நூலை பரிசளித்த பிரதமர் மோடி

September 11, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, பிரிக்ஸ் மாநாட்டையொட்டி டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ‘பிரிக்ஸ்’ நாடுகள் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய 4 நாடுகளின் பெயர்களைக் கொண்டு 2001-ல் ‘பிரிக்’ என்ற பெயர் உருவானது. 2006-ல் […]

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ஸ்ரேயா சாமி தரிசனம்

September 11, 2026 DailyThanthi 0

திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ஸ்ரேயா சாமி தரிசனம் செய்தார். ஆந்திர மாநிலம் திருப்பதியில் உலகப்புகழ்பெற்ற இந்து மதக்கடவுள் ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து […]

2வது ஒருநாள் போட்டி: நமீபியாவுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா

September 11, 2026 DailyThanthi 0

விந்தோக், நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 335 ரன்கள் குவித்துள்ளது. நமீபியா – தென் ஆப்பிரிக்கா தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நமீபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் […]

டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி சான்றிதழ்களை செப்.12 முதல் பொதுமக்களே பதிவிறக்கம் செய்யலாம்; தமிழக அரசு அறிவிப்பு

September 11, 2026 Dinamalar 0

சென்னை: டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி சான்றிதழ்களை பொதுமக்களே செப்.12 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சட்டசபையில் செப்.2ம் தேதி விதி எண் 110ன் கீழ் பேசிய முதல்வர் விஜய், […]

ஏஐ தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

September 11, 2026 Dinamalar 0

மும்பை: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஒரு இருமுனை வாள் போன்றது; இது மோசடிகளைக் கண்டறியவும், அதே சமயம் மோசடிகளைச் செய்யவும் உதவுகிறது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் […]

ஏமன் மீதான சவுதி அரேபியாவின் முற்றுகையை முடிவுக்கு கொண்டு வர ஈரான் அழைப்பு

September 11, 2026 Maalaimalar 0

செங்கடலின் தெற்குப் பகுதியில் உள்ள பாப் அல்-மாண்டெப் முக்கியமான ஜலசந்தியாகும். ஹார்முஸ் ஜலசந்திக்கு அடுத்தப்படியாக உலகளவில் 12 சதவீதம் எண்ணெய் போக்குவரத்து இந்த ஜலசந்தி வழியாக நடைபெற்று வருகிறது. இந்த ஜலசந்தி ஏமன் நாட்டின் […]

‘பரந்தூர் அருகே 410 ஏக்கர் விளை நிலங்களை கையகப்படுத்துவது நியாயமா?’ – அன்புமணி காட்டம்

September 11, 2026 TheHindu 0

சென்னை: “பரந்தூர் அருகே மதுரமங்கலம் கிராமத்தில் 410 ஏக்கர் வேளாண் நிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஞ்சிபுரம் […]

power outage in tamilnadu on September 12 2026 due to maintenance work

September 11, 2026 Samayam Tamil 0

மின் வினியோகம். தமிழக மக்களுக்கு தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் மின்சார சேவையானது பல்வேறு ஊர்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் பல்வேறு துணை மின் […]

“கூட்டணியில் இருந்து விசிக வெளியேற திமுகவே காரணம்”

September 11, 2026 Nakkheeran 0

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். தருமபுரியில் விசிக சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய திருமாவளவன், “நான் எம்.எல்.ஏவாக இருந்திருந்தால் அமைச்சராகும் […]

“தனது அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்”

September 11, 2026 Nakkheeran 0

பட்டிமன்ற நடுவரும், தமிழ் பேராசிரியரும், தமிழறிஞருமான சாலமன் பாப்பையா (வயது 90) வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (11.09.2026) காலமானார். இவரது […]

“தமிழ் மேடையின் ஒரு பொற்காலம் மறைந்தது. ”

September 11, 2026 Nakkheeran 0

தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா, உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்தார். ‘அன்புப் பெரியோர்களே.. அருமைத் தாய்மார்களே.. இனிய குழந்தைகளே..’ என்ற சொற்றொடருக்கு சொந்தக்காரரான இவர், […]

கட்டணக் கொள்ளையை கண்டு கொள்ளாத அரசு; ஆம்னி பஸ்களிடம் இருந்து த.வெ.க-வுக்கு பார்ட்டி ஃபண்ட் வருகிறதா? தி.மு.க கேள்வி

September 11, 2026 ietamil 0

வருகிற திங்கள்கிழமை (செப்.11) நாடு முழுதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதனை ஒட்டி சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர் நோக்கி கிளம்பி வருகிறார்கள். இந்நிலையில், […]

போதையில் 19 வயது மகளுடன் தந்தை..!! நேரில் பார்த்த தாய்..!! நள்ளிரவில் கதறிய குடும்பம்..!! திருப்பூரில் திடுக்கிடும் சம்பவம்..!! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 11, 2026 1newsnation 0

திருப்பூர் அவிநாசி ரோடு அனுப்பர்பாளையம் வீரமாருதி தெருவை சேர்ந்தவர் விசாலாட்சி (40). மகளிர் சுயஉதவிக் குழு தலைவியான இவருக்கு, முதல் கணவர் இறந்த பிறகு விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சமையல் மாஸ்டரான விஜயபாலன் (42) […]

தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைவு- முதலமைச்சர் விஜய் இரங்கல்

September 11, 2026 Maalaimalar 0

Summary தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். இவரது […]

“எங்கள் தகப்பனை இழந்து நிற்கிறோம்’’ – சாலமன் பாப்பையா மறைவுக்கு பாரதி பாஸ்கர் உருக்கம்

September 11, 2026 TheHindu 0

‘‘எங்கள் தகப்பனை இழந்து திக்கற்றவர்களாக நிற்கிறோம்’’ என பேராசிரியரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா மறைவு குறித்து பேச்சாளர் பாரதி பாஸ்கர் உருக்கமாக தெரிவித்துள்ளார். மதுரையைச் சேர்ந்த தமிழ் ஆர்வலரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் […]

4 ஆண்டுகள் காத்திருந்து சூர்யாவை பழிவாங்கிய SK..? வைரலா…

September 11, 2026 kumudam 0

கடந்த 2022ஆம் ஆண்டு ஒரே வார இறுதியில் சூர்யாவின் ‘சர்தார்’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ திரைப்படங்கள் வெளியாகின. அப்போது ‘சர்தார்’ படத்திற்கு ஆதரவாக சூர்யா தரப்பில் இருந்து “Good content always wins big” என்ற […]

பரத நாட்டிய போட்டி; மகளுக்கு எதிராக களம் இறங்கும் சாமுண்டீஸ்வரி? சபாஷ் சரியான போட்டி

September 11, 2026 ietamil 0

பரபரப்பாக தயாராகும் பரதநாட்டிய மேடை.. ரேவதி உயிருக்கு காத்திருக்கும் ஆபத்து – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்  கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் ரேவதி சாமுண்டீஸ்வரி சொன்ன டாகுமெண்டில் கையெழுத்து போட […]

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் வேட்பாளர் அறிவித்த CPI- ஆதாரவு தருமா தவெக? – expectations over tvk support for thattanchavady bypoll 2026 cpi candidate saleem

September 11, 2026 Samayam Tamil 0

புதுச்சேரி மாநில 2026 சட்டமன்ற தேர்தலில் அம்மாநில முதல்வர் ரெங்கசாமி தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் வெற்றிப்பொற்ற அவர், மங்கலம் தொகுதியை தக்கவைத்துக் கொண்டு தட்டாஞ்சாவடி தொகுதியை […]

Vinayagar Chaturthi 2026 prasadam விநாயகர் சதுர்த்தி வழிபாட்டில் கணபதிக்கு படைக்க வேண்டிய 21 வகை பூக்கள், இலைகள், பழங்கள்

September 11, 2026 Samayam Tamil 0

விநாயகப் பெருமான், எளிமையான கடவுள். அவரின் அருளை பெறுவதற்கு தூய்மையான அன்பும், பக்தியும் மட்டுமே முக்கியம். அந்த அன்புடன் விநாயகருக்கு எதை படைத்தாலும் அதை ஏற்றுக் கொண்டு, நமக்கு அன்பையும், அருளையும் வாரி வழங்கக் […]