விஜய், மோகன்லாலை விட என் டான்ஸ் சூப்பர்!: ஏ.ஐ., வீடியோவால் மகிழ்ந்த கேரள முதல்வர்
திருவனந்தபுரம்: ‘ஏ.ஐ., தொழில்நுட்பம் என்னை மோகன்லால், விஜய்யை விட சிறப்பாக ஆட வைத்து விட்டது,’ என, கேரள முதல்வர் சதீசன் தெரிவித்தார். ரஜினி நடிப்பில், அனிருத் இசையமைப்பில் வெளியாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தின் […]
