’மொக்கை ஜோக்கில் விழுந்தேன்’: கணவருடனான முதல் சந்திப்பை நினைவுகூர்ந்த நடிகை

September 12, 2026 DailyThanthi 0

லாஸ் ஏஞ்சலஸ், ஹாலிவுட் நடிகை எலிசபெத் ஓல்சன், தனது கணவரும் இசைக்கலைஞருமான ராபி ஆர்னெட்டை முதன்முறையாகச் சந்தித்த அனுபவம் குறித்துப் பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது. […]

முக்கியமான பைப்லைனை மூடிய சவுதி அரேபியா: கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும் அபாயம்..!

September 12, 2026 Maalaimalar 0

ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாக ஈரான்- அமெரிக்கா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், ஈரானுக்கு ஆதரவாக ஏமனில் உள்ள கிளர்ச்சிக்குழுவான ஹவுதி, செங்கடலில் செல்லும் சரக்கு மற்றும் எண்ணெய் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி […]

காலை உணவுத் திட்டத்திலும் கைவைத்த விஜய் அரசு… ஆதாரத்த…

September 12, 2026 kumudam 0

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு எட்டாம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட்ட பெருந்தலைவர் காமராசர்  காலை உணவுத் திட்டத்தின் தொடக்க விழா வரும் செப்டம்பர் 17 ஆம் […]

உதயமானார் பாகிஸ்தானின் புதிய ஆல்ரவுண்டர்: யார் இந்த ரஸாவுல்லா?

September 12, 2026 TheHindu 0

ஒன்றுமில்லாமல் உதிர்ந்து போய்க் கொண்டிருக்கும், ஆப்பிரிக்க எழுத்தாளர் சினுவா ஆச்சிபி எழுதிய ‘Things fall apart’ நாவல் தலைப்பை நினைவூட்டும் பாகிஸ்தான் அணிக்கு உத்வேகமூட்டும் புத்துணர்வூட்டும் புதிய ஆல்ரவுண்டராக 21 வயதேயான ரஸாவுல்லா உதயமாகி […]

இங்கிலாந்து வாழ் தமிழர்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு – முதல்வரின் தனி பாதுகாவலர் மூசா தகவல் – tamil nadu cm vijay meets nri tamils at london at sep 15

September 12, 2026 Samayam Tamil 0

தமிழ்நாட்டின் முதல்வராக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பொறுப்பேற்றதில் இருந்து முதல் முறையாக லண்டன் சென்றுள்ளார். அங்கு தொழில் முதலீட்டாளர்களை சந்திக்க உள்ளார். முதல்வர் விஜய்க்கு முன்னதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா […]

“அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும்”

September 12, 2026 Nakkheeran 0

அரசு ஊழியர்களுக்கு மட்டும் போதாது, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளதாவது, “தமிழ்நாட்டில் ஆசிரியர்கள், […]

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்; ‘தமிழக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது: பூவுலகின் நண்பர்கள் அமைப்பு

September 12, 2026 ietamil 0

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்திற்கு அப்பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதேபோல், அரசியல் தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள். இந்த நிலையில், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் […]

கழிவுப் பொருளில் இருந்து ஏழை குழந்தைகளுக்கு செருப்பு!. சென்னை மாணவனின் அசத்தல் ஐடியா!. | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 12, 2026 1newsnation 0

நம்மில் பலர் பல ஜோடி காலணிகளை வைத்திருந்தாலும், கடுமையான வெயிலில் வெறும் கால்களுடன் சாலையில் ஓடும் குழந்தைகளையும், தேய்ந்துபோன செருப்புகளுடன் நடப்பவர்களையும் தினமும் காண்கிறோம். பன்னிரண்டாம் வகுப்பு மாணவரான அர்ஹன் ரெட்டி (Arhan Reddy), […]

#BREAKING: இடைத்தேர்தலில் வெல்ல அதிரடி முடிவு.! தேர்தல் பணிக்குழுவில் எத்தனை அமைச்சர்கள் தெரியுமா.?

September 12, 2026 kalkionline 0

தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு அமைச்சர் அருண்குமார் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இணை பொறுப்பாளர்களாக அமைச்சர் விஜய் பாலாஜி, அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், அமைச்சர் விஜயலட்சுமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். துணைப் பொறுப்பாளர்களாக பாலமுருகன், சத்யபாமா, […]

மீண்டும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: நடிகர் எஸ்​.வி.சேகர் கோரிக்கை

September 12, 2026 TheHindu 0

சென்னை: விலக்​கிக் கொள்​ளப்​பட்ட துப்​பாக்கி ஏந்​திய போலீஸ் பாது​காப்பை தனக்கு மீண்​டும் வழங்க வேண்​டும் என நடிகர் எஸ்வி சேகர், காவல் ஆணை​யரிடம் கோரிக்கை விடுத்​துள்​ளார். நடிகரும், முன்​னாள் மயி​லாப்​பூர் எம்​எல்​ஏ-வு​மான எஸ்​.​வி. சேகருக்கு […]

சற்றே உயர்ந்த தங்கம் விலை: பவுனுக்கு ரூ.120 உயர்வு

September 12, 2026 TheHindu 0

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று (செப்.12) பவுனுக்கு ரூ.120 என உயர்ந்துள்ளது. வெள்ளி விலையை பொறுத்தவரையில் இன்று மாற்றமின்றி சந்தையில் விற்பனை ஆகிறது. சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் […]

ரிஸ்க் எடுக்காம லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்: போஸ்ட் ஆபிஸின் இந்த வைரல் திட்டம் தெரியுமா?

September 12, 2026 ietamil 0

முதலீட்டில் எந்தவிதமான ரிஸ்க்கும் எடுக்க விரும்பாதவர்களுக்கு, அரசு ஆதரவு பெற்ற திட்டங்களில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பான மற்றும் சரியான முடிவாகும். அந்த வகையில், போஸ்ட் ஆபிஸின் மாதாந்திர வருமானத் திட்டம் (Post Office […]

விஜய் பாதிக்கப்பட்டவர் இல்லை.. உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார் திருமாவளவன்: இடும்பாவனம் கார்த்திக் சொன்ன பாயிண்ட் – ntk idumbavanam karthik comment on thirumavalavan speech about karur incident

September 12, 2026 Samayam Tamil 0

நேற்றைய தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எம்பி திருமாவளவன் நிகழ்ச்சி ஒன்றில் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை கிளப்பியது. குறிப்பாக கரூர் பேரவலத்தின் போது விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய சொன்னேன். ஆனால் […]

IRCTC Online Ticket Booking,ரயில் டிக்கெட் புக்கிங் புதிய சாதனை: ஒரே நாளில் 20 லட்சம் டிக்கெட் முன்பதிவு – irctc sets new record online booking over 20 lakh tickets in a single day

September 12, 2026 Samayam Tamil 0

ஒரே நாளில் 20 லட்சத்திற்கும் அதிகமான ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து IRCTC புதிய சாதனை படைத்துள்ளது. செப்டம்பர் 7 அன்று 20,06,353 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டன. ஆன்லைன் முன்பதிவுகள் அதிகரித்திருப்பது டிக்கெட் முன்பதிவு […]

CSK – தலைமை பயிற்சியாளர் பதவியை, நிராகரித்த இந்திய EX வீரர்: கடைசி நேரத்தில் ட்விஸ்ட் – indian ex player reject head coach offer from csk

September 12, 2026 Samayam Tamil 0

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, புது தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. புது தலைமை பயிற்சியாளர் சுலபமாக கிடைத்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படி நடக்கவில்லை. சிஎஸ்கே தேர்வு […]

Vinayagar Chaturthi 2026 statue rules விநாயகர் சதுர்த்திக்கு 2026 பிள்ளையார் சிலை வாங்கும் போது இதெல்லாம் கவனிக்க மறந்துடாதீங்க

September 12, 2026 Samayam Tamil 0

விநாயகர் சதுர்த்தி வழிபாடு : விநாயகரின் அருளை பெறுவதற்காகவும், வாழ்க்கையில் இருக்கும் பல விதமான துன்பங்களில் இருந்து விடுபடுவதற்காகவும் விநாயகப் பெருமானை வழிபடுவதற்கான நாளாக விநாயகர் சதுர்த்தி கருதப்படுகிறது. வேறு எந்த தெய்வத்திற்கும் இல்லாத […]

அதிகரிக்கும் மக்கள் தொகை, விரிவடையும் நகரம்: கடல் நீரை குடிநீராக ஏற்க தயாராகும் மும்பை மக்கள்

September 12, 2026 Vikatan 0

மும்பையில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதோடு மும்பை நகரமும் விரிவடைந்து வருகிறது. ஏற்கனவே மும்பைக்கு அடுத்து நவிமும்பை என்ற இரண்டாவது மும்பை உருவாக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாவது மும்பையை உருவாக்கும் பணியில் […]

குளத்தில் மீன்பிடிக்க சென்ற விவசாயி வலையில் சிக்கி உயிரிழப்பு

September 12, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே கடம்பா குளத்திற்கு மீன்பிடிக்கச் சென்ற விவசாயி ஒருவர், எதிர்பாராதவிதமாக தனது மீன் வலையிலேயே சிக்கி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். மீன்பிடிக்க சென்ற விவசாயி தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் […]

3 சரக்கு கப்பல்கள் மீது கடும் தாக்குதல்; 42 இந்திய பணியாளர்கள் உயிர் தப்பினர்

September 12, 2026 DailyThanthi 0

தெஹ்ரான் இந்திய பணியாளர்களுடன், வெளிநாட்டு கொடிகளை கொண்ட 3 கப்பல்கள் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. ஜிம்பாப்வே கொடியுடன் கூடிய கச்சா எண்ணெய் கப்பலான ரீஸ்கோ, பலாவ் கொடியுடன் கூடிய சமையல் எரிவாயு […]

112 ஆண்டுகால சாதனை முறியடிப்பு… பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் வரலாறு படைத்த ராபின்சன்

September 12, 2026 DailyThanthi 0

பர்மிங்காம், இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ராபின்சன் 20-க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 19-க்கும் குறைவான பந்துவீச்சு சராசரியை பதிவு செய்து அரிய சாதனை படைத்துள்ளார். […]