இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்; வேட்புமனு தாக்கல் துவங்கியது

September 9, 2026 Dinamalar 0

சென்னை: காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு சட்டசபை தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்கியுள்ளது. தமிழகத்தில் சுமார் 4 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற […]

தள்ளிப்போகிறதா… தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்?- அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்

September 9, 2026 Maalaimalar 0

Summary குழந்தைகளுக்கு அதிகளவு தேவைப்படுவதால் போன் மாரோ (Bone Marrow) தானம் செய்ய முன்வரவேண்டும் என அமைச்சர் அருண்ராஜ் அழைப்பு விடுத்துள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் […]

குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் விபத்து: டாரஸ் லாரியில் சிக்கி இளம்பெண் உயிரிழப்பு

September 9, 2026 TheHindu 0

சென்னை: குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் டாரஸ் லாரியில் சிக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொரு இளம்பெண் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். […]

கரூர் சம்பவம்.. நாங்க பதட்டத்தில் இருக்கிறோம்.. சீமானிடம் உதவி கேட்ட நிர்மல் குமார்: சாட்டை துரைமுருகன் போட்டுடைத்த விஷயம் – ntk saattai duraimurugan said minister nirmal kumar sought assistance from seeman

September 9, 2026 Samayam Tamil 0

மிசா குறித்து முதல்வர் ஜோசப் விஜய் சட்டமன்றத்தில் பேசியுள்ளது தான் தமிழக அரசியல் களத்தில் விவாத பொருளாக மாறியுள்ளது. அவருடைய கருத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். அந்த […]

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை; பின்வாங்கும் திமுக?

September 9, 2026 Nakkheeran 0

தமிழகத்தில் மொத்தமாக ஏழு தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் […]

பள்ளி பேருந்து மீது லாரி மோதி விபத்து; மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!

September 9, 2026 Nakkheeran 0

தனியார் பள்ளி பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் தரகம்பட்டி பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. […]

லட்சக்கணக்கணக்கில் குவியும் மக்கள்; களைக்கட்டும் லாட்டரி விற்பனை

September 9, 2026 Nakkheeran 0

கேரள மாநிலத்தில், ஓணம் பண்டிகையையொட்டி பம்பர் லாட்டரிச் சீட்டை அரசு அறிவித்தது. இதில், கடந்த முறையைப் போல் அல்லாமல், பரிசுத்தொகையும் அதிகரிக்கப்பட்டிருந்தது. இது மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அந்த வகையில், இந்தாண்டு ’முதல் […]

நகராட்சி நிர்வாக பணி நியமனங்கள் இனி டி.என்.பி.எஸ்.சி மூலம் மட்டுமே: சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்

September 9, 2026 ietamil 0

தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு இனி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலமாகவே பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தமிழக […]

“இன்னும் 4 ஆண்டுகள்தான்”.. AI குறித்து எச்சரித்து திடீரென ராஜினாமா செய்த ஆய்வாளர்! 2030ல் என்ன நடக்கும்?

September 9, 2026 1newsnation 0

“இன்னும் 4 ஆண்டுகள்தான்?” என்ற கேள்வியை எழுப்பும் வகையில், செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம் குறித்த எச்சரிக்கைகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக, AI துறையில் பணியாற்றியவர்களே அதன் அதிவேக வளர்ச்சி குறித்து வெளிப்படையாக கவலை தெரிவிப்பது […]

“அதிமுக To தவெக” – அந்த 2 பேருக்கு சீட் இருக்கா? அமைச்சர் கொடுத்த பகீர் பதில்!

September 9, 2026 kalkionline 0

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்யபாமாவும் வென்றனர். இவர்கள் இருவருமே தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளதால் இடைத்தேர்தலில் இவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா […]

வெவ்வேறு மதத்தினர் சேர்ந்து வாழ்வதை தடுக்க முடியாது: உயர் நீதிமன்றம் கருத்து

September 9, 2026 TheHindu 0

மதுரை: சிவகங்கையைச் சேர்ந்த மாரிமுத்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவி்ல், மானாமதுரை தாயாபுரம் கிராமத்தில் கட்டப்பட்ட புதிய தேவாலய கட்டிடத்தை அகற்ற உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார். மனுவை நீதிபதிகள் […]

தொகுதிக்கு 5 அமைச்சர்கள்..இடைத்தேர்தலுக்காக களமிறங்கிறங்கும் தவெகவின் முக்கிய தலைகள்: விஜய் வகுத்த அதிரடி வியூகம்? – tvks key leaders to take charge in madurantakam and dharapuram vijays plan for the by elections

September 9, 2026 Samayam Tamil 0

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக தயாராகி வருகிறது. சட்டப்பேரவையில் தனது பலத்தை மேலும் அதிகரிக்க இந்த இரு தொகுதிகளிலும் வெற்றி பெறுவது தவெகவுக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. […]

Property Registration,சொத்துப் பதிவுக்கு அதிக லஞ்சம் கொடுக்க வேண்டும்: ஆய்வில் வெளியான திடுக்கிடும் தகவல் – more people paying bribes at property registration land offices to transfer assets says a report

September 9, 2026 Samayam Tamil 0

இன்றைய காலகட்டத்தில் சொத்துப் பதிவு விஷயத்தில் நிறைய மோசடிகள் நடக்கின்றன. குறிப்பாக, உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களின் சொத்து களை மாற்ற முயற்சிக்கின்றனர். அவ்வாறு முயற்சிக்கும்போது, சொத்து பதிவு மற்றும் நிலப் பரிமாற்ற அலுவலகங்களில் பலர் […]

பிக் பாஸுக்கு வந்திருக்கிறது முனியம்மா இல்ல தர்பீஸ் 2.0: என்ன பாண்டி இதுக்கெல்லாமா அழுவீங்க?

September 9, 2026 Samayam Tamil 0

பாண்டி எமோஷனல்: பிக் பாஸ் 10 நிகழ்ச்சி துவங்கியஇரண்டாவது நாளான இன்று லக்ஷுரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் அனைவரும் கிடையாது கிட்சன் துறையின் தலைவர், உறுப்பினர்கள் மட்டும் தான் கலந்து கொள்ள முடியும் […]

Madurai Meenakshi temple kumbabishekam 2026 மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் 2026 : கங்கையில் இருந்து புனிதநீர் வரவழைப்பு

September 9, 2026 Samayam Tamil 0

மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் : உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் சுமார் 17 ஆண்டுகளுக்கு பிறகு வரும் செப்டம்பர் 17ம் தேதியன்று காலை நடைபெற உள்ளது. அன்றைய தினம் […]

‘பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்’ – அன்புமணி ராமதாஸ்

September 9, 2026 DailyThanthi 0

சென்னை, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “இந்தியாவில் பிறர் புகைத்து விடும் சிகரெட் புகையை சுவாசிப்பதால் கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் 3.25 லட்சம் பேர் உயிரிழந்ததாக உலக […]

"15 ஆண்டுகள் பேத்தியை வளர்த்ததற்கு ரூ.45 லட்சம் தா!" – சொந்த மகன் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தாய்

September 9, 2026 DailyThanthi 0

பெய்ஜிங், சீனாவின் ஷாங்காய் நகரில், தனது பேத்தியை 15 ஆண்டுகள் வளர்த்ததற்காக சொந்த மகனுக்கு எதிராக ஒரு தாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விவாகரத்தும் பாட்டியின் பொறுப்பும் சீனாவின் ஷாங்காயின் சாங்ஜியாங் மாவட்டத்தைச் சேர்ந்தவர் […]

சிஎஸ்கே தலைமைப் பயிற்சியாளர் – ‘அவர் மிகவும் பொருத்தமானவர்’… அர்சிபி முன்னாள் வீரரை சொன்ன மேத்யூ ஹைடன்!

September 9, 2026 DailyThanthi 0

சென்னை, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரருமான மேத்யூ ஹைடன், சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு தினேஷ் கார்த்திக் சிறந்த தேர்வாக இருப்பார் […]

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் துவக்கம் தள்ளிப்போகிறது; அமைச்சர் அருண்ராஜ் தகவல்

September 9, 2026 Dinamalar 0

சென்னை: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் துவக்கம் தள்ளிப்போகிறது என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். அவரது பேட்டி: முதல்வர் விஜய்யின் வெளிநாடு பயணம் காரணமாக மதுரை உசிலம்பட்டியில் நடைபெறவிருந்த தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட […]

‘கள்’ இறக்கப் பரிந்துரை – நயினார் நாகேந்திரன் வரவேற்பு

September 9, 2026 Maalaimalar 0

Summary மண்ணின் மணம் மாறாத மாண்பினைத் தழுவி, இயற்கை அன்னை தந்த கொடையான ‘கள்’ இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் பரிந்துரையைத் தமிழக பாஜக சார்பில் மனமுவந்து வரவேற்கிறேன். […]