மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு விருப்பமனு அளிக்கலாம்: அதிமுக அறிவிப்பு

September 8, 2026 DailyThanthi 0

சென்னை, மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில், மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு விருப்பமனு அளிக்கலாம் என […]

பிறந்த குழந்தைக்கு கொரோனா தொற்று: மரணத்தின் விளிம்பில் இருந்து காப்பாற்றிய மருத்துவர்

September 8, 2026 DailyThanthi 0

கொல்கத்தா, கொரோனா தொற்று மற்றும் கடுமையான இரத்த நச்சுத்தன்மை (செப்சிஸ்) பாதிப்புகளுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் பிறந்த பெண் குழந்தை ஒன்று, மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்கு பின் வெற்றிகரமாக உயிர் பிழைத்து சாதனை படைத்துள்ளது. […]

ரூ.200 கோடி எதிர்பார்ப்பு… ரூ.30 கோடியாக குறைந்த ‘டாக்ஸிக்’ ஓடிடி உரிமை?

September 8, 2026 DailyThanthi 0

சென்னை, ‘டாக்ஸிக்’ படத்தின் ஓடிடி உரிமம் ஆரம்பத்தில் ரூ.150–ரூ.200 கோடி வரை எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது சுமார் ரூ.30 கோடி மட்டுமே ஆபர் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. டாக்சிக் கன்னட திரைத்துறையின் முன்னணி நடிகர் யாஷ். […]

தங்கம் விலை இன்று உயர்வு; சவரனுக்கு 1,120 ரூபாய் அதிகரிப்பு

September 8, 2026 Dinamalar 0

சென்னை: சென்னையில் இன்று (செப் 08) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,120 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 160 ரூபாய்க்கும், கிராமுக்கு 140 ரூபாய் அதிகரித்து 14,270 […]

தமிழக இடைத்தேர்தல் பணிகள் துவக்கம்; 3 நாளில் விருப்பமனு அளிக்க அதிமுக அறிவிப்பு

September 8, 2026 Dinamalar 0

சென்னை: தமிழகத்தில் நடக்க உள்ள மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் 3 நாளில் விருப்பமனு அளிக்க அதிமுக அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 7 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளுக்கு எப்போது […]

பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்குக்கு வழி சொல்கிறார் முதலமைச்சர்- எ.வ.வேலு

September 8, 2026 Maalaimalar 0

Summary காவல்துறை மானியக்கோரிக்கை மீது எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலளிக்கவில்லை என்று எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சட்டசபையில் நேற்று சர்காரியா அறிக்கை தொடர்பாக முதலமைச்சர் விஜய் பேசியது குறித்து அவைக்குறிப்பில் இருந்து நீக்க […]

பெருந்துறை எம்எல்ஏ வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்கு: ஐகோர்ட் நிராகரிப்பு

September 8, 2026 TheHindu 0

சென்னை: பெருந்துறை தொகுதி அதிமுக எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயக்குமாரின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் […]

திமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றம்: உடல்நிலை சரியில்லாத போதும்.. உருக்கமாக பேசிய சபாநாயகர் – speaker prabhakar statement dmk mlas expelled misa sarkaria commission controversy

September 8, 2026 Samayam Tamil 0

அமளியில் ஈடுபட்டவர்களை வெளியேற்றியதில் எந்த வருத்தமும் இல்லை என சபாநாயகர் பிரபாகர் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம். சட்டபேரவையில் நேற்று முதல்வர் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாததற்கு பதிலுரை வழங்கினார். […]

“நாங்களும் எழுந்திருக்கலாமா?” – அமைச்சர் ஆதவ் சொன்னவுடன் கோபப்பட்ட சபாநாயகர்!

September 8, 2026 Nakkheeran 0

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 1 மாத காலமாக நடைபெற்று வந்த நிலையில், இன்றுடன் (08-09-26) கூட்டத்தொடர் நிறைவடையவுள்ளது. இந்த நாளில் போக்குவரத்து, பொதுத்துறை, மாநில சட்டமன்றம், திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை  ஆகிய […]

”எத்தனை அழுத்தங்கள் இருந்தாலும்…” – முதல்வர் விஜய் குறித்து தந்தை பெருமிதம்

September 8, 2026 Nakkheeran 0

தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மற்றும் மானியக்கோரிக்கைகள் மீதான உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதல்வர் விஜய் பதிலளித்தார். முன்னதாக, மாநிலத்தின்  சட்டம் ஒழுங்கு குறித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் தவெக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை […]

No Image

தமிழகத்தில் 10 புதிய ரயில் திட்டங்கள்: ஒதுக்கப்பட்ட நிதியில் 31% மட்டுமே செலவு; ஆர்.டி.ஐ-யில் பகீர் தகவல்

September 8, 2026 ietamil 0

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் 10 புதிய ரயில் பாதை திட்டங்களுக்காக 2025-26 நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட 617.76 கோடி ரூபாயில், வெறும் ரூ.192.54 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம் […]

பெண் ஊழியர்களுக்கு அவமரியாதை?. ஈபிள் கோபுரம் தற்காலிகமாக மூடல்!. பாரிஸில் சலசலப்பு!. | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 8, 2026 1newsnation 0

ஈபிள் கோபுரத்தின் செயல்பாடுகள் திங்கட்கிழமை அன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டு அதன் திறப்பு தாமதமானது. BAPS (Bochasanwasi Akshar Purushottam Swaminarayan Sanstha) அமைப்பைச் சேர்ந்த இந்து ஆன்மீகக் குழுவினர் கோபுரத்தைப் பார்வையிட வந்தபோது, பெண் […]

இடைத்தேர்தல் விருப்பமனு- அதிமுக அறிவிப்பு

September 8, 2026 kalkionline 0

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு தரலாம் என தொகுதிகளில் அதிமுக பொதுச்செயலர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார். மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் போட்டியிட அதிமுக சார்பில் இன்று முதல் செப்டம்பர் […]

நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்!- மாணிக்கம் தாகூர்

September 8, 2026 Maalaimalar 0

Summary மாணவர்களின் தொடர் மரணங்களை ஒரு தீவிரமான பிரச்சனையாகவே கருதாமல், தமிழகத்தின் நியாயமான குரலைத் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வரும் மக்கள் விரோத பாஜக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன் என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு […]

பாண்டா கரடியின் மலத்தில் புதுவகையான பூஞ்சை: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

September 8, 2026 Maalaimalar 0

Summary காட்டில் உயிர் வாழ்ந்து வரும் பாண்டா கரடியின் மலத்தில் இருந்து, புதுவிதமான பூஞ்சை ஒன்று வளர்ந்திருந்ததை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். ‘மியூகோர் மெலனோலூகாஸ்’ என்று பெயரிடப்பட்ட அந்த பூஞ்சை, பொதுவாக மண் மற்றும் […]

“மிசாவில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதாக எந்தக் குறிப்பும் இல்லை” – பேரவையில் நிர்மல் குமார் பேச்சு

September 8, 2026 TheHindu 0

சென்னை: “பெண்கள் குறித்து அவதூறாக பேசியதால்தான் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் என்றுதான் குறிப்புகள் உள்ளதே தவிர, மிசா சட்டத்தில் தான் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் என எந்தக் குறிப்பிலும் கிடையாது” என்று சட்டத்துறை அமைச்சர் […]

ஷாக் கொடுத்த தங்கம் விலை: ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,120 எகிறியது

September 8, 2026 ietamil 0

சென்னையில் கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை தொடர் ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், இன்று (செப்டம்பர் 8) தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த […]

என்னை அவமதிச்ச யாரும் நல்லா வாழ்ந்ததே கிடையாது: கெனிஷா பிரான்சிஸ்

September 8, 2026 Samayam Tamil 0

கெனிஷா மகிழ்ச்சி: யோகி பாபு நடிக்கும் An Ordinary Man படத்தை ரவி மோகன் இயக்கி வருகிறார். தான் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் படத்திற்கு யோகி பாபுவை ஹீரோவாக ஒப்பந்தம் செய்தது போன்று, தன் […]

Sun Transit Into Virgo 2026,கன்னி ராசியில் சூரியன் பெயர்ச்சி : புரட்டாசி மாதத்தில் புதாதித்ய யோகம் அருள் பெறப்போகும் 5 ராசிகள் – sun transit in virgo: 5 zodiac signs set to benefit from budhaditya yoga during purattasi month

September 8, 2026 Samayam Tamil 0

புதன் பகவான் இன்று செப்டம்பர் 7ஆம் தேதி தனது சொந்த ராசியான கன்னி ராசியில் பெயர்ச்சியாகி உள்ளார். செப்டம்பர் 17ஆம் தேதி நவகிரகங்களின் தலைவனான சூரியனும் கன்னி ராசியில் நுழைய உள்ளார். அங்கு புதனுடன் […]

வீட்டிக்கு வெளியில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட மணிப்பூர் பாடகர் – அடித்து கொன்ற ஹோட்டல் ஊழியர்கள்

September 8, 2026 Vikatan 0

மணிப்பூரை சேர்ந்த பாடகர் விக்ரம் சிங் என்பவர் டெல்லி அருகில் உள்ள கிலோகரி என்ற கிராமத்தில் பல ஆண்டுகளாக வசித்து வந்தார். அவரது வீட்டிற்கு அருகில் ஒரு ஹோட்டல் இருக்கிறது. அங்குள்ள விக்ரம் சிங் […]