முதல்வரின் பதிலுரைக்கு எதிர்வினையாற்ற அனுமதி மறுப்பு: திமுக வெளிநடப்பு

September 7, 2026 TheHindu 0

சென்னை: முதல்வர் விஜய்யின் உரைக்கு பதில் அளிக்க சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அனுமதி மறுத்ததால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இன்று காலை சட்டப்பேரவை கூடியதும், அரசினர் சட்ட முன்வடிவுகள் அறிமுகம் […]

வெறும் பஞ்ச் டயலாக்.. பெண்களைப் பற்றி பேச முதலமைச்சருக்கு தகுதியில்லை -உதயநிதி ஸ்டாலின் ஆவேசம் – udhayanidhi stalin has sharply criticized the cm vijay has no standing to speak about women

September 7, 2026 Samayam Tamil 0

சட்டபேரவை 3 நாள் விடுமுறைக்கு பிறகு சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றது.காவல்துறை மானியக்கோரிக்கை மீதான பதிலுரை வழங்கினார் முதல்வர் விஜய்.அப்போது பேசியவர், திமுக இருக்கும் இடத்தில் தான் தப்பே நடக்கும். ஊழல் என்று சொன்னதும் எல்லாரும் […]

தரையில் அமர்ந்து வாய்ப்பு கேட்ட திமுக எம்.எல்.ஏக்கள்; சபாநாயகர் மறுத்ததால் வெளிநடப்பு!

September 7, 2026 Nakkheeran 0

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 3ஆம் தேதி முதல்வர் விஜய் தாக்கல் செய்த காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், […]

திடீரென இடிந்து விழுந்த விடுதி; அனைவரையும் பதறவைத்த அலறல் சத்தம்

September 7, 2026 Nakkheeran 0

டெல்லியில் உள்ள சத்ய நிகேதன் பகுதியில், டெல்லி பல்கலைக்கழகம் அருகே ஆண்களுக்கான தங்கும் விடுதி (பிஜி) ஒன்று செயல்பட்டு வந்தது. நேற்று மதியம் சுமார் 1.30 மணியளவில், இந்த விடுதி கட்டிடம் திடீரென இடிந்து […]

கொள்கையில் மாற்றம்; அஜித் ஆவணப்படத்துக்கு ஆடியோ லான்ச் நடக்கிறதா?

September 7, 2026 Nakkheeran 0

நடிகர் அஜித் குமாரின் கார் ரேஸ் தொடர்பான பயணம் ஆவணப்படமாக ‘கிளாடியேட்டர்ஸ்’ எனும் தலைப்பில் உருவாகி வருகிறது. இதில் அஜித்தின் ரேஸ் பயணம் மற்றும் அதில் அவர் எதிர்கொண்ட சவால்கள் குறித்து பேசப்படுகிறது. இப்படத்தை […]

‘பார்ட்டி ஃபண்ட்… நேரடியாக பயன்பட்டது ஸ்டாலின், உதயநிதி’: இ.டி அறிக்கையை கையில் வைத்தபடி விஜய் பேச்சு

September 7, 2026 ietamil 0

திங்கள் கிழமை (செப். 7) அன்று, சட்டமன்றத்தில் நடைபெற்ற காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய் விரிவான பதிலுரை வழங்கினார்.  அப்போது தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற […]

புகை, மது இல்ல… புற்றுநோயின் நம்பர் 1 எதிரி இந்த வயசுதான்!. தவிர்க்க முடியாத பகீர் தகவல்! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 7, 2026 1newsnation 0

புற்றுநோய் என்றதுமே நம் நினைவுக்கு வருவது புகைப்பிடித்தல், மது அருந்துதல், அதிகப்படியான சூரிய ஒளி தாக்கம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை போன்றவையே. ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி அனைவராலும் எதிர்கொள்ளப்படும், எவராலும் தவிர்க்க முடியாத […]

சபாநாயகர் முன் தர்ணா.. திமுக எம்எல்ஏ கையை பிடித்து தூக்கிவிட்ட முதலமைச்சர் விஜய்

September 7, 2026 Maalaimalar 0

Summary முதலமைச்சர் விஜய் பேச்சால் கொந்தளித்த திமுக எம்எல்ஏக்கள் சபாநாயகரை சூழ்ந்து கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நிறைவடைந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் இன்று […]

சிறிய பட்ஜெட் படங்களை எடுப்பவர்களுக்குப் பெரிய பொறுப்பு உள்ளது..!- நடிகர் பகவதி பெருமாள்

September 7, 2026 Maalaimalar 0

ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் அனிஷ்மா, அனில் குமார் நடிப்பில் கடந்த 21-ந் தேதி திரைக்கு வந்த படம் மொதராத்திரி. படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் படத்தின் நன்றி அறிவிப்புக் […]

சட்டப்பேரவையில் விஜய் பேச்சுக்கு திமுக எதிர்ப்பு ஏன்? அமளி, வெளிநடப்பு என நடந்தது என்ன?

September 7, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், CMO பிரசுரிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர் விஜய் இன்று […]

“அன்று ஓட்டப்பந்தயம்… இன்று ஒப்புவித்தல் போட்டி” – முதல்வர் பதிலுரை மீது உதயநிதி விமர்சனம்

September 7, 2026 TheHindu 0

சென்னை: “சட்டம் – ஒழுங்கு குறித்து நாங்கள் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் வெறும் பஞ்ச் டயலாக் மட்டுமே பேசி டைவர்சன் செய்திருக்கிறார் முதல்வர் விஜய்” என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி தெரிவித்துள்ளார். […]

பக்கத்து வீட்டு ரகசியங்களை விற்று 2 வீடுகள் வாங்கிய கொலம்பிய பெண்

September 7, 2026 TheHindu 0

அர்மேனியா (கொலம்பியா): கொலம்​பி​யா​வின் குயின்​டியோ மாகாணம், அர்மேனியா​வைச் சேர்ந்த 67 வயது மிரி​யம், பக்​கத்து வீடு​களில் நடக்​கும் ரகசிய தகவலைச் சேகரித்து விற்​பதை ஒரு தொழிலாகவே செய்து வரு​கிறார். இந்த வரு​மானத்​தைக் கொண்டு அவர் […]

சிறப்பான தியேட்டர் வசூல்; ஒ.டி.டி ரிலீஸ் எப்போது? ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தின் மீது எகிரும் எதிர்பார்ப்பு

September 7, 2026 ietamil 0

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம், கடந்த ஆகஸ்ட் 14, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. காதல், நகைச்சுவை, […]

“பேசச் சொல்லுங்கள்” உதயநிதிக்காக சபாநாயகரிடம் விஜய் வைத்த கோரிக்கை? இணையத்தில் வைரலாகும் காட்சி – let udhay speak vijay asks speaker during assembly ruckus

September 7, 2026 Samayam Tamil 0

தமிழக சட்டப்பேரவையில் இன்று மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. கடந்த வாரம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு நிலை மற்றும் குற்றச் சம்பவங்கள் தொடர்பாக பல்வேறு கேள்விகளை […]

Bigg Boss வீட்டில் மேரி கோம்: அவரின் `knockout' குணம் குறித்து பகிர்ந்த பிரியங்கா சோப்ரா

September 7, 2026 Vikatan 0

இந்தியாவின் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோம், சல்மான் கான் தொகுத்து வழங்கும் Bigg Boss 20 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். செப்டம்பர் 6, 2026 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மேரி கோம் அறிமுகமானார். […]

"ஈரான் போர் முடிய 3 Optionsதான் இருக்கு; அவற்றில் ஒன்றை ட்ரம்ப் செய்யமாட்டார்" – அமெரிக்க அதிகாரி

September 7, 2026 Vikatan 0

ஈரான் போர் முடிவு இல்லாமல் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வருகிற நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடக்கவிருக்கும் மிட் டேர்ம் தேர்தலுக்காக எல்லாம் போரைச் சீக்கிரம் முடிக்க முடியாது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறிவிட்டார். […]

Tom Holland: `ஸ்பைடர் மேனுக்கு கல்யாணம்' – நீண்ட நாள் காதலியான நடிகையை கரம்பிடித்தார்!

September 7, 2026 Vikatan 0

ஹாலிவுட் நட்சத்திரங்களான ஜெண்டயா (Zendaya) மற்றும் டாம் ஹாலண்ட் (Tom Holland) ஆகியோர் ‘ஸ்பைடர்மேன்’ படங்களில் ஜோடியாக நடித்து உலகளவில் பிரபலமானவர்கள். 2016 முதல் காதலித்து வந்த இந்த ஜோடி, தங்கள் ரகசியத் திருமணத்தை […]

சாதிவாரி கணக்கெடுப்பு ஏன் முறையாகவும் சரியாகவும் நடத்தப்பட வேண்டும்? – மாணிக்கம் தாகூர் விளக்கம்

September 7, 2026 DailyThanthi 0

சென்னை, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதவது; சாதிவாரி கணக்கெடுப்பில் உள்ள குளறுபடிகளைச் சுட்டிக்காட்டி மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் […]

சினிமா துறையில் விஜய் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது- நடிகர் சூரி பேட்டி

September 7, 2026 DailyThanthi 0

கோவை, சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்ற நடிகர் சூரி நிருபர்களிடம் பேசிய போது, சினிமா துறையில் நடிகராக விஜய் இல்லாதது ஏமாற்றம்தான். அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. என்றார் ‘மண்டாடி’ […]

வார தொடக்கத்தில் சரிந்தது தங்கம் விலை; சவரனுக்கு ரூ.480 குறைவு

September 7, 2026 Dinamalar 0

சென்னை: சென்னையில் வார தொடக்க முதல் நாளான இன்று (செப் 07) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 40 ரூபாய்க்கும், கிராமுக்கு […]