சபாநாயகர் நாற்காலியில் சத்யபாமா….பாராட்டைப் பெற்ற தவெ…

September 2, 2026 kumudam 0

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில், இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் வழக்கமாகவே சட்டசபை நிகழ்வுகளை எல்லாம் சபாநாயகர் வழிநடத்துவார். அவர் இல்லாத போது துணை சபாநாயகர் […]

தமிழ்நாட்டில் GST வசூல் 1% குறைந்துள்ளது; தவெக அரசு விழித்துக்கொள்ளுமா? – TRB ராஜா கேள்வி

September 2, 2026 Vikatan 0

தமிழ்நாட்டின் ஆகஸ்ட் மாதம் ஜி.எஸ்.டி வசூல் குறைந்துள்ளது. இது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கலாம் என்று முன்னாள் தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவு… “தமிழ்நாட்டின் வருவாய் இயந்திரம் […]

`பிரதமர் முகம் விஜய்'- தவெக ஸ்டன்ட், அப்செட்டில் விசிக; கொந்தளிக்கும் இரண்டாம் கட்ட நிர்வாகிகள்!

September 2, 2026 Vikatan 0

‘இன்றைய முதல்வர் விஜய், நாளைய பிரதமர்’ என தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பிரசாரம் செய்துவருவதால், கடும் அப்செட்டில் இருக்கிறார்கள் வி.சி.க நிர்வாகிகள். ‘பாஜக-வை வீழ்த்துவதே நோக்கம்’ என்பதை முதல்வர் விஜய் அறிவிக்க வேண்டும் […]

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை: 272 படகுகள் கரையில் நிறுத்தம்

September 2, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் 272 விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 272 படகுகள் கரையில் நிறுத்தம் தூத்துக்குடி மீன்பிடி துறைமுக முன்னாள் தொழிலாளர் […]

வேளாண் திட்டங்களுக்காக தமிழ்நாட்டிற்கு ரூ.355.88 கோடி நிதி ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்

September 2, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, மாநில வேளாண் அமைச்சர்கள் மற்றும் மாநில துறைச் செயலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் காணொலி வாயலாக இன்று நடைபெற்றது. […]

டிரைவர் இல்லா கார், போலீஸ் வாகனத்தின் மீது மோதி விபத்து: ‘பாகிஸ்தானில் திறமைக்கு பஞ்சமில்லை’ என இணையவாசிகள் கிண்டல்

September 2, 2026 DailyThanthi 0

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில், இளைஞர் ஒருவர் தயாரித்த ஓட்டுநர் இல்லா (டிரைவர்லெஸ்) கார், சோதனை ஓட்டத்தின்போது கட்டுப்பாட்டை இழந்து போலீஸ் வேன் மீது மோதிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஓட்டுநர் […]

எதிர்காலத்தில் நடுத்தர, சிறிய கோவில்களுக்கும் செல்போன் தடை விரிவுபடுத்தப்படும்; அமைச்சர் ரமேஷ்

September 2, 2026 Dinamalar 0

சென்னை: எதிர்காலத்தில் நடுத்தர, சிறிய கோவில்களுக்கும் செல்போன் தடை விரிவுபடுத்தப்படும் என ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 52 கோவில்களில் செல்போனை பாதுகாப்பாக வைத்து செல்வதற்கு கட்டணம் வசூல் செய்வது குறித்து […]

உணவு பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டிய துக்காராம் முண்டே; ஆணைய தலைவர் பாராட்டு

September 2, 2026 Dinamalar 0

மும்பை : ” மஹாராஷ்டிரா உணவு பாதுகாப்பு ஆணையர் துக்காராம் முண்டேயின் அதிரடி நடவடிக்கைகள் உணவுப் பாதுகாப்புத் துறையின் முக்கியத்துவம் மற்றும் மாநிலங்களில் உள்ள உணவுப் பாதுகாப்பு ஆணையர்களின் பங்கு குறித்து பொது மக்கள் […]

நேபாளத்தில் பெருவெள்ளத்துக்கு காலநிலை மாற்றமே காரணம்- பிரதமர் பலேந்திர ஷா

September 2, 2026 Maalaimalar 0

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் ஆயிரக் கணக்கானோர் அடித்து செல்லப்பட்டனர். பேரழிவு உண்டான பகுதிகளில் இன்று 8-வது நாளாக மீட்புப்பணிகள் நடந்து வருகிறது. சேறு-சகதிகளில் இருந்து உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வெள்ளத்தில் […]

தமிழகத்தில் நாளை (3-9-2026) முழு நேர மின்தடை அறிவிப்பு! ஏரியாக்கள் லிஸ்ட் இதோ! – power outage in tamilnadu on september 3 2026 due to maintenance work

September 2, 2026 Samayam Tamil 0

தமிழகம் முழுவதும் நாளை செப்டம்பர் 3-ந் தேதி வியாழக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நாளை செப்டம்பர் […]

”இந்த சரிவுக்கு காரணம் என்ன?”- ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுக்கும் டி.ஆர்.பி.ராஜா

September 2, 2026 Nakkheeran 0

தமிழ்நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் கணிசமாகக் குறைந்துள்ளது தற்பொழுது விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்த வருவாய் வீழ்ச்சி மாநிலப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்துப் பல்வேறு அரசியல் […]

‘உதயநிதி ஸ்டாலினின் பெருந்தன்மையைப் பாருங்க’- பாராட்டிய சபாநாயகர்

September 2, 2026 Nakkheeran 0

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பெருந்தன்மையை சபாநாயகர் அப்பாவு பாராட்டியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இன்றைய நிகழ்வில் சட்டமன்ற விதி 110-இன் கீழ் முதலமைச்சர் வெளியிட்ட சில அறிவிப்புகள் தொடர்பான விவாதத்தின் […]

“மாஸ்டர் படத்தில் நடிக்க வேண்டியது…” – ரகசியம் உடைத்த ஆண்டனி வர்கீஸ்

September 2, 2026 Nakkheeran 0

துல்கர் சல்மான் புதிதாக தயாரித்து நடித்துள்ள படம் ‘ஐ எம் கேம்’. இந்த பிரம்மாண்ட ஃபேண்டஸி த்ரில்லர் திரைப்படத்தை நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ளார். திரைக்கதையை சஜீர் பாபா, இஸ்மாயில் அபு பக்கர் மற்றும் பிலால் […]

பழவேற்காடு, திருவள்ளூர் மாவட்ட மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை: கடலுக்குச் செல்ல இடைக் காலத் தடை

September 2, 2026 ietamil 0

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்திலிருந்து ஜி.எஸ்.எல்.வி-F17 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதன் காரணமாக, பழவேற்காடு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளம் மற்றும் […]

FQL ஆன்லைன் நிதி மோசடி..!! வீட்டில் வெடித்த சண்டை..!! கொடிய விஷ செடியை அரைத்துக் குடித்த பெண்..!! திண்டுக்கல்லில் அதிர்ச்சி..!! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 2, 2026 1newsnation 0

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சின்ன காசம்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான மாயழகன் என்பவரது மனைவி சசிகலா (32). இவர் சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் ‘FQL’ ஆன்லைன் நிதித் திட்டத்தில், […]

இந்த வாரம் ரிலீஸாகும் 5 படங்கள்

September 2, 2026 kalkionline 0

1. ஐ, எம் கேம் (I, M Game) : மெகா ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானின் சொந்தப் படம் இது. நாயகனாக நடித்துப் படத்தையும் தயாரித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாகக் கயாடு லோஹர் […]

‘ரூ.60 ஆயிரம் கோடி’ – திட்டப் பணிகளுக்கு கமிஷன் வாங்கியோர் மீது நடவடிக்கை தேவை” – மாணிக்கம் தாகூர்

September 2, 2026 TheHindu 0

விருதுநகர்: “தமிழகத்தில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறையில் ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளிவந்துள்ளது. ஊழல் செய்தவர்கள், திட்டப் பணிகளுக்கு கமிஷன் வாங்கியவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று […]

ஒடிசா ஆறுகளில் வெள்ளப் பெருக்கு: 100+ கிராமங்கள் பாதிப்பு

September 2, 2026 TheHindu 0

புவனேஸ்வர்: ஒடிசாவின் சுபர்ணரேகா உள்ளிட்ட ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் காரணமாக 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழக்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவின் அண்டை மாநிலமான ஜார்க்கண்ட்டின் நீர்ப்பிடிப்பு […]

மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி தரக் கூடாது: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல்

September 2, 2026 ietamil 0

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் வி. நாராயணசாமி, எல்லை அம்மன் கோவில் வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அடிப்படையிலும், காவிரி நதிநீர் பங்கீட்டு அடிப்படையிலும் கர்நாடக அரசு தொடர்ந்து […]

“துப்பாக்கி படம் பாத்துட்டு 150 -பேர் ராணுவத்துல சேந்தாங்க” – சட்டப்பேரவையில் தவெக எம்எல்ஏ புதுத்தகவல்? – 150 people joined the army after watching thuppakki tvk mla in tamil nadu assembly

September 2, 2026 Samayam Tamil 0

தமிழக சட்டப்பேரவையில் தற்போது மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, முதல்வர் விஜய் இன்று 110 விதியின் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். தொடர்ந்து சட்டப்பேரவையில் பேசிய […]