தீபாவளிக்கு சொந்த ஊர்கள் செல்பவர்கள் கவனத்திற்கு.. தெற்கு ரெயில்வே வெளியிட்ட அறிவிப்பு
நெல்லை, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முந்தைய தினம் சனிக்கிழமை என்பதால் இந்த 2 நாட்கள் விடுமுறையில் அரசு ஊழியர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, […]
