த.வெ.க., குதிரை பேரத்தால் இடைத்தேர்தல்: இபிஎஸ் குற்றச்சாட்டு
திருச்சி: ‘த.வெ.க., குதிரை பேரத்தில் ஈடுபட்டதால் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்திருக்கிறது; அ.தி.மு.க., அந்த 2 தொகுதிகளிலும் வெற்றி பெறும்’ என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார். திருச்சியில் நடந்த திருமண நிகழ்ச்சி […]
