22 ஆண்டாக உறைந்திருந்த கரு முட்டை; 54 வயதில் தாய்மை!
ஏதென்ஸ்: சாலை விபத்தில் வாலிப மகனைப் பறிகொடுத்து கண்ணீரில் தவித்த 54 வயது பெண், 22 ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்ட உறைந்த கரு முட்டை மூலம், அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்து உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார். […]
