மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: நாதக வேட்பாளர்கள் அறிவிப்பு
சென்னை: மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடும் நாதக, அத்தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. அதிமுக சார்பில் வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த நிலையில், […]
