கள்ளக்காதலர்களுக்குள் தகராறு! தட்டி கேட்ட காதலியின் சின்ன மாமனார்! அடித்தே கொன்ற லாரி டிரைவர் கைது

October 29, 2026 Oneindia 0

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே கள்ளக்காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறை தட்டி கேட்ட முதியவரை இரும்பு ராடால் அடித்துக் கொன்றதாக லாரி ஓட்டுநர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். கந்திலியை அடுத்த டி. […]

ஜிம்மில் ஏற்பட்ட தொடர்பு: பயிற்சியாளர் மூலம் கணவனை குத்திக்கொல்ல முயன்ற மனைவி சிக்கியது எப்படி?

October 29, 2026 Vikatan 0

டெல்லியில் உள்ள வசுந்தரா என்ற இடத்தில் வசித்து வந்தவர் சஷாங். இவரது மனைவி பிரியா. இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். சஷாங் வீட்டில் தனியாக இருந்தபோது உள்ளே நுழைந்த மர்ம நபர் […]

“பாசிசத்தில் பா.ஜ.க-வையே தவெக மிஞ்சுகிறது!” – முனைவர் கலையரசன் கைதுக்கு மு.க.ஸ்டாலின் காட்டம்!

October 29, 2026 Vikatan 0

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வரும் பிரபல பொருளாதார நிபுணரும், ‘The Dravidian Model’ நூலின் ஆசிரியர்களில் ஒருவருமான கலையரசன், நேற்று அதிகாலை 5 மணியளவில் போலீசாரால் கைது செய்யப்பட்டு […]

வீட்டு வாசலில் எச்சில் துப்பி சகோதரர்கள் தகராறு; தள்ளி விட்டதில் முதியவர் மரணம்

October 29, 2026 DailyThanthi 0

ஓட்டேரி சென்னை ஓட்டேரியில் வீட்டு வாசலில் எச்சில் துப்பிய தகராறில், கீழே தள்ளி விட்டதில் முதியவர் மரணம் அடைந்து உள்ளார். சென்னை ஓட்டேரி சீனிவாசன் தெருவை சேர்ந்தவர் பொன்னுரங்கம் (வயது 69). வீட்டின் முதல் […]

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.. ஊழியர்கள் ஸ்ட்ரைக்.. 3 நாட்கள் ரேஷன் கடைகள் இயங்காது!

October 29, 2026 Oneindia 0

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3 நாட்கள் தொடர் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர். வரும் நவம்பர் 2, 3, 4 ஆகிய நாட்களில் ஸ்ட்ரைக் […]

”பேராபத்தைத் தடுத்து நிறுத்திய கனமழை”; நடு ரோட்டில் மண்டியிட்டு நன்றி தெரிவித்த வீரர்கள்

October 29, 2026 Nakkheeran 0

கடந்த 4  மாதங்களுக்கும் மேலாக மழை பெய்யாத காரணத்தினால் கடுமையான வறட்சி நிலை நிலவிவந்தது. இந்த நிலையில், சமீபத்தில் பெய்த கனமழை பெரும் பாதிப்பைத் தடுத்துள்ளதால் வீரர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன சம்பவம் உலக அளவில் […]

ரேஷன் கடைகளில் பாமாயில் நிறுத்தம்.. தீபாவளி நெருங்கும் நிலையில் பரிதவிக்கும் மக்கள்

October 29, 2026 Oneindia 0

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் விற்பனை செய்வதற்காக 200 லட்சம் பாமாயில் பாக்கெட்களை கொள்முதல் செய்வதற்காக அறிவிக்கப்பட்ட டெண்டருக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை […]

இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் என்ன நடக்கும்?

October 29, 2026 DailyThanthi 0

ஜெருசலேம்: இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசென்கோட் தலைமையிலான அணிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், புதிய அரசு அமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இதனால், கூட்டணி பேச்சுவார்த்தைகள் […]

சிறுவயது நினைவுகளை மீட்டெடுக்கும் ‘சம்மர் ஹாலிடேஸ்’ டிரெய்லர் வெளியீடு

October 29, 2026 DailyThanthi 0

சென்னை, கோடை விடுமுறை, பள்ளிப் பருவக் குறும்புகள், கிராமத்து நினைவுகள் என குழந்தைப் பருவ அனுபவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘சம்மர் ஹாலிடேஸ்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. நவம்பர் 6-ம் தேதி […]

இந்திய விமானி ஸ்மிட் மச்சாருக்கு போர் பயிற்சி அளிக்க யுஏஇ அதிபர் முடிவு

October 29, 2026 Dinamalar 0

-நமது சிறப்பு நிருபர்- நடுவானில் பயணியர் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மிட் மச்சார் மற்றும், ‘ப்ளை துபாய்’ விமான நிறுவன சிப்பந்திகளின் வீரதீரத்தை பாராட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது […]

ஆயுதப்படைகளில் பெண்களின் பங்களிப்பு கூடுதல் பாதுகாப்புக்கு வழிவகுக்கும்; ஐநாவில் இந்தியா யோசனை

October 29, 2026 Dinamalar 0

நியூயார்க்: ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் விவாதத்தில் இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ஹரிஷ் உரையாற்றினார். அவர் கூறியதாவது; போர்களினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை ஒரு அரசியல் ஆயுதமாக மாறியுள்ளது. சுமார் 75 […]

உத்தரப் பிரதேசம்: 'வன்முறை மூலம் ஆட்சி மாற்றம்' செய்ய முயல்பவர்களுக்கு அரசு வேலை இல்லை – சமாஜ்வாதி கட்சி கண்டனம்!

October 29, 2026 Maalaimalar 0

Summary வன்முறை மற்றும் சட்டவிரோத வழிகளில் “ஆட்சி மாற்றத்தை” ஏற்படுத்த முயல்பவர்களுக்கு அரசு வேலைகள் வழங்கப்பட மாட்டாது என்று உத்தரப் பிரதேச அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற போராட்டங்களின் போது ஆட்சி […]

ரூ.400 கோடி மோசடி வழக்கு: முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார் நீதிமன்றத்தில் சரண்

October 29, 2026 TheHindu 0

சென்னை: திமுக ஆட்சியில் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார், ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன்பாக சரணடைந்தார். முந்தைய […]

“விஷயமே தெரியாமல் பேசுகிறார்கள்… மனது வலிக்கிறது” – சுந்தர் சி வருத்தம்

October 29, 2026 Nakkheeran 0

சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மூக்குத்தி அம்மன் 2’. இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். இப்படத்தில் நயன்தாராவோடு ரெஜினா கசாண்ட்ரா, கன்னட […]

வைகோ உடன் என்ன பிரச்சினை? நெல்லை மாநாட்டு ரகசியங்களை உடைத்த நாஞ்சில் சம்பத்! – what is the real issue with vaiko nanjil sampath opens up about past feud

October 29, 2026 Samayam Tamil 0

வைகோவுடன் ஏற்பட்ட மனக்கசப்புகளை தவெக பரபரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் மனம் திறந்து பேசி உள்ளார். தமிழக அரசியலின் மிகச்சிறந்த மேடைப் பேச்சாளர்களுள் ஒருவரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) பரப்புச் செயலாளருமான மூத்த […]

புதிய புயல் சின்னம்: வட தமிழகம் நோக்கி வருவதாக ஏ.ஐ கணிப்பு; பிரதீப் ஜான் விளக்கம்

October 29, 2026 ietamil 0

வங்கக்கடலில் நிலவி வந்த ‘அர்னாப்’ புயலின் தாக்கம் முடிவுக்கு வர உள்ள நிலையில், நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் மீண்டும் ஒரு புதிய புயல் சின்னம் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் […]

“சாகும் தருவாயிலும் ‘பயப்படாதே’ எனக் கூறிய AI!” – பெண்ணின் உயிரை பறித்த அபாயகரமான ஆலோசனை!

October 29, 2026 kalkionline 0

விழிப்புணர்வு பதிவு : நவீன டிஜிட்டல் யுகத்தில், சிறு உடல்நலக் குறைபாடு முதல் கடுமையான நோய்கள் வரை அனைத்திற்கும் கூகுள் (Google) அல்லது ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகளிடம் தீர்வு தேடும் […]

நவ. 1-ஆம் நாள் தமிழ்நாடு நாளாக தமிழக அரசால் கொண்டாடப்பட வேண்டும்!- அன்புமணி ராமதாஸ்

October 29, 2026 Maalaimalar 0

Summary தமிழ்நாடு நாளாக நவம்பர் 1-ஆம் தேதியை கொண்டாட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்தார். மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்படாதது மற்றும் அறிவிப்புகள் வெளியிடப்படாதது தமிழ் […]

“பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்” – ராஜினாமா விவகாரம் குறித்து எல்.முருகன் விளாசல்!

October 29, 2026 Nakkheeran 0

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணையமைச்சராக பதவி வகித்து வந்த எல்.முருகன் கடந்த அக்டோபர் 13ஆம் தேதி திடீரென தனது மத்திய அமைச்சர் பதவியையும், மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். 2029ஆம் […]

அரசியலில் குதிக்க பிரபல நடிகை பலே பிளான்: பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரை களமிறக்கி புதிய அதிரடி!

October 29, 2026 Oneindia 0

சென்னை: தமிழக அரசியல் களம் எப்போதுமே சினிமாவுக்கும் செய்திக்கும் பஞ்சம் இல்லாத ஒன்று. தவெக தலைமையிலான அரசு தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்தச் சூழலில், கோலிவுட் மற்றும் அரசியல் வட்டாரங்களில் ஒரு பரபரப்பான ‘ஸ்கூப்’ […]