சென்னையில் அதிகரிக்கும் காற்று மாசு! இதய, நுரையீரல் நோயாளிகளுக்கு எச்சரிக்கை

October 29, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னையில் மாறிய வானிலை காரணமாக காற்று மாசு அதிகரித்துள்ளது. இதனால் நுரையீரல் மற்றும் இதய நோயாளிகளுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படலாம் என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம் இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு […]

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததில் 10 பேர் பலி

October 29, 2026 DailyThanthi 0

கராச்சி, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இன்று (வியாழக்கிழமை) ஆம்புலன்ஸுக்குள் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததில், ஒரு பெண் உட்பட குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர். அதிர்ச்சி சம்பவம் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் டானோ தண்டாலில் உள்ள […]

50-வது பிறந்தநாள்: பெண்களுக்கு பட்டுப் புடவை வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ்

October 29, 2026 DailyThanthi 0

தனது அறக்கட்டளை மூலம் மருத்துவ மற்றும் கல்வி உதவிகளைச் செய்து வரும் நடிகர் ராகவா லாரன்ஸ், தற்போது தாய்மார்களைக் கவுரவிக்கும் வகையில் இந்த ‘பட்டுப்புடவை’ வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளார். ராகவா லாரன்ஸ் பிறந்த நாள் […]

அம்பாசமுத்திரத்தில் சீமானை பொது வேட்பாளராக ஏற்கும் ஸ்டாலின்? தவெகவை வீழ்த்த திமுக – அதிமுக பிளான்

October 29, 2026 Oneindia 0

சென்னை: தமிழ்நாடு அரசியலில் நாளுக்கு நாள் புதிய திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், 2 இடைத்தேர்தல்களிலும் வென்று தனது பலத்தை உயர்த்தி வருகிறது. இந்த நிலையில்தான் தவெகவிற்கு புதிய […]

கேப் விட்டு மீண்டும் அட்டாக்! தமிழக அரசின் நடவடிக்கைக்கு சிபிஎம் விமர்சனம்! சைலண்ட் மோடில் விஜய்!

October 29, 2026 Oneindia 0

சென்னை: லட்சக்கணக்கில் அரசு காலிப்பணியிடங்கள் இருக்கிறது என்றும், இந்த பணிகளை நிரப்ப அவுட் சோர்சிங் முறையை கைவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) வலியுறுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் […]

அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை அரசியலாக்க முயற்சி: பியூஷ் கோயல் குற்றச்சாட்டு

October 29, 2026 Dinamalar 0

புதுடில்லியில் நடந்த இந்திய தொழில்துறை தொடர்பான மாநாட்டில் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பேசியதாவது: அமெரிக்கா உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் உள்ள விவரங்கள் வெளியானதும், நமது விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் […]

ரஞ்சிக் கோப்பை: 10 விக்கெட் வித்தியாசத்தில் அரியானாவை வீழ்த்தியது மும்பை அணி

October 29, 2026 Maalaimalar 0

Summary மும்பையில் நடந்த ரஞ்சிக் கோப்பை போட்டியில் அரியானா அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தியது. மும்பை- அரியானா அணிகள் மோதும் ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்றது. டாஸ் […]

“ரசாயனத்தைத் தவிர்ப்போம், உயிரைக் காப்போம்” –  உயிரியல் கட்டுப்பாட்டு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வுக் கூட்டம்!

October 29, 2026 Nakkheeran 0

வீரப்பன்பாளையம், மொடக்குறிச்சி, ஈரோடு: பொள்ளாச்சி வாணவராயர் வேளாண்மை நிறுவனம் சார்ந்த நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்கள், தங்களது கிராமப்புற வேளாண் அனுபவத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், வீரப்பன்பாளையத்தில் விவசாயிகளுக்கான […]

அம்பாசமுத்திரம் தொகுதியில் நாதக சார்பில் சீமான் போட்டி: இடைத்தேர்தலில் நான் பொதுவேட்பாளர் என அறிவிப்பு – ntk seeman is candidate for ambasamudram constituency byelection

October 29, 2026 Samayam Tamil 0

அம்பாசமுத்திரம் தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். அம்பாசமுத்திரம் தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட உள்ளதாக […]

நான் இல்லாவிட்டாலும் திருச்சி இடைத்தேர்தலில் தி.மு.க-வினர் தீவிரமாக வேலை செய்வார்கள்: கே.என்.நேரு

October 29, 2026 ietamil 0

தி.மு.க முதன்மைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்கள் இல்லங்களில் இன்று காலை முதல் 8 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவடைந்தது. இச்சோதனையில் முக்கிய ஆவணங்கள் […]

நாகர்கோவில் ஜெயிலில் பாதுகாப்பை பலப்படுத்தும் பணிகள் தீவிரம்

October 29, 2026 Maalaimalar 0

Summary குமரி மாவட்டத்தில் உள்ள சிறைகளிலும் பாதுகாப்பை அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. ​ தமிழகத்தில் தேனி மாவட்ட சிறையில் ஏராளமான தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நாகர்கோவில் தளவாய்புரத்தைச் சேர்ந்த ரெஜின் உள்பட […]

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல் : சீமான் சொன்ன முக்கிய தகவல்!

October 29, 2026 Nakkheeran 0

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இந்த பதவி விலகலால் இத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் […]

”இஸ்ரேல் தேர்தலில் வாக்குக்குப் பணம்?”; சந்தேகம் கிளப்பும் பிரதமர் நெதன்யாகு

October 29, 2026 Nakkheeran 0

உலக அளவில் எதிர்பார்க்கப்பட்ட இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. அதாவது, இந்த தேர்தலில் எந்த அணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால், எந்த கூட்டணி ஆட்சியமைக்கும் என்பதில் சிக்கல் எழுந்துள்ளது.   […]

இளைஞர்களுக்கு ஹேப்பி நியூஸ்! தமிழக மின்வாரியத்தில் 8,000 வேலைவாய்ப்புகள்.. TNPSC மூலம் நியமனம்!

October 29, 2026 Oneindia 0

சென்னை: தமிழக அரசில், குறிப்பாக மின்வாரியத்தில் வேலை கிடைக்குமா? என காத்திருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. மின்வாரியத்தில் 8000 கள உதவியாளர்களை நியமிக்க தமிழக அரசு அனுமதி வழங்கி […]

“தேர்தலில் தோற்றவர்களை நாங்கள் ஏன் பழிவாங்க வேண்டும்?” – அமைச்சர் நிர்மல் குமார்

October 29, 2026 TheHindu 0

சென்னை: “திமுக முன்னாள் அமைச்சர்கள் குறிவைக்கப்படவில்லை. தேர்தலில் தோற்றுப்போனவர்களை நாங்கள் ஏன் பழிவாங்க வேண்டும்? மக்களே அவர்களுக்கு தீர்ப்பு கொடுத்துவிட்டனர்” என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், […]

புற்றுநோய் மருந்துகள் விலை குறைக்கப்பட்டது எப்படி.. மக்கள் ஒவ்வொருவரும் அறிய வேண்டிய மிகப்பெரிய உண்மை

October 29, 2026 Oneindia 0

சென்னை: மத்திய அரசு புற்றுநோய் மருந்துகளின் வர்த்தக லாப வரம்பை 30 சதவீதமாக நிர்ணயிக்கும் நடவடிக்கையை எடுத்தன் காரணமாக புற்றுநோய் மருந்துகள் விலை குறைந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக புற்றுநோய் மருந்துகளை வாங்குபவர்களுக்கு […]

அம்பை தொகுதியில் சீமானின் பொது வேட்பாளர் திட்டம்.. திமுக, அதிமுக ஆதரவு கொடுக்கவில்லையா? பின்னணி

October 29, 2026 Oneindia 0

சென்னை: அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். அம்பை தொகுதியில் சீமான் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், திடீரென இடைத்தேர்தல் அறிவிப்புக்கு […]

தமிழ்நாட்டை குறி வைத்த மத்திய உள்துறை – சிவில் டிபென்ஸ் நெட்வொர்க்கை உருவாக்க திட்டம் – union home ministry targets tamil nadu – plan to create civil defence network

October 29, 2026 Samayam Tamil 0

ஒரு முன்னோடித் திட்டமாக (pilot project) இந்தியாவில் 12 மாநிலங்களில் (காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், டெல்லி, மேகாலயா, சிக்கிம், அசாம், உத்தரப்பிரதேசம், கேரளம், தமிழ்நாடு, கர்நாடகா) சிவில் டிபென்ஸ் நெட்வொர்க் திட்டத்தை அமல்படுத்த […]

Indian Railways Night Charging Rules,தூங்கும் போது சார்ஜ் போட முடியாது: ரயில் பயணிகளுக்கு புது ரூல்ஸ் – கவனம் தேவை – indian railways phone charging rules timings safety tips for passengers

October 29, 2026 Samayam Tamil 0

நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவர் என்றால், இந்தச் செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமானது. ரயிலில் பயணம் செய்யும்போது உங்கள் மொபைல் போனைப் பயன்படுத்தும் பழக்கம் உங்களுக்கு இருந்தால் சார்ஜிங் தொடர்பான ரயில்வே விதிமுறைகள் […]

திருச்சி: 'ரூம் வாடகையோடு, மாதம் ரூ. 30,000 சம்பளம்' – டிஜிட்டல் அரெஸ்ட் செய்ய உதவிய இன்ஜினீயர் கைது

October 29, 2026 Vikatan 0

சென்னை தொலைத்தொடர்பு துறையிலிருந்து திருச்சியில் குறிப்பிட்ட பகுதியிலிருந்து பிராட்பேண்ட் பயன்பாடு அதீத அளவில் இருக்கிறது என்பதைக் கண்டறிந்தனர். தினமும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான டேட்டா திருடப்படுவது குறித்தும் அவர்கள் கண்டறிய விசாரணையை மேற்கொண்டனர். […]