கோவை மாநகர காவல் ஆணையருக்கு எஸ்சி, எஸ்டி ஆணையம் நோட்டீஸ்
கோவை மாநகர காவல் ஆணையர் ரம்யா பாரதிக்கு, தமிழ்நாடு எஸ்சி, எஸ்டி ஆணையம் அதிகாரப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோவையில் அண்மையில் 11 ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவர் ஒருவர் உயிரிழந்த விவகாரம் […]
