மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி

September 9, 2026 Nakkheeran 0

தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில், தவெக ஆதரவு மற்றும் தோழமைக் கட்சிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்று (09.09.2026) மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், […]

”இந்த உலகம் திருப்பி தந்த அன்பு இது”; இந்தியப்பெண்ணுடன் சீனரின் நெகிழ்ச்சியான தருணம்

September 9, 2026 Nakkheeran 0

சீனாவின், ஹாங்காங்கைச் சேர்ந்த பிரபல உள்ளடக்க உருவாக்குநர் (கன்டென்ட் கிரியேட்டர்) அபீர் தபாகியின் வீட்டில் நீண்ட நாட்களாக பணிப்பெண்ணாக மரியம் ஷேக் பணியாற்றி வருகிறார். இந்தியாவைச் சேர்ந்த மிரியம், பெற்றோர் இல்லாததால் தனது 5 […]

ரவுடியை பிடிக்க முயன்ற போலீஸ் மீது தாக்*குதல் : துப்பாக்கியைக் கையில் எடுத்த போலீசார்!

September 9, 2026 Nakkheeran 0

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அடுத்துள்ள சிக்கனம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 55). இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நிலக்கோட்டை அருகே உள்ள என்.கோவில்பட்டியில் தனது உறவினர் வீட்டில் ராஜா தங்கியிருப்பதாகவும், […]

புதிய தலைமைச் செயலகம் : அரசாணை வெளியீடு!

September 9, 2026 Nakkheeran 0

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடந்த 3 ஆம் தேதி (03.09.2026) அன்று சட்டமன்ற விதி 110-இன் கீழ், சென்னையில் சுமார் 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  சட்டப்பேரவையுடன் கூடிய புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் […]

ஏஐ கட்டுப்பாட்டிற்குள் வரும் மனித இனம்; எச்சரிக்கை விடுத்த அறிவியல் வல்லுநர்

September 9, 2026 Nakkheeran 0

செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் உருவாக்கி வரும் ’சூப்பர் இண்டெலிஜென்ஸ்’ வருகின்ற 2030 க்குள் மனிதக் குலத்தையே அழித்துவிடும் என அறிவியல் வல்லுநர் ஜேக்கப் காக்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகின் முன்னணி செய்யறிவு தொழில்நுட்ப நிறுவனமான, […]

பரபரப்பான அரசியல் சூழல் : முதல்வர் விஜய் தலைமையில் த.வெ.க. ஆதரவு கட்சிகள் ஆலோசனை!

September 9, 2026 Nakkheeran 0

தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில், தவெக ஆதரவு மற்றும் தோழமைக் கட்சிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்று (09.09.2026) மாலை 4 மணியளவில் தொடங்கி நடைபெற்று […]

துணிகளுக்கு நடுவே இருந்த பொட்டலம்; திறந்ததும் அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்

September 9, 2026 Nakkheeran 0

இத்தாலியின் முக்கிய நகரமான டுரினில் பிரபலமான ’காசெல்லே’ விமான நிலையம் உள்ளது. இங்கு, சுங்கத்துறை மற்றும் நிதித்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் தொடர்ந்து அங்கு வந்த பயணிகளின் உடைமைகளைப் பரிசோதித்தனர்.  […]

“கர்வத்தோடு தான் சொல்கிறேன்… என் இசை போல் உலகில் எங்கும் கிடையாது”

September 9, 2026 Nakkheeran 0

‘ரெட்ரோ’ படத்தை தொடர்ந்து ‘டோரதி’ எனும் தலைப்பில் ஒரு படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இயக்குவது மட்டுமல்லாமல் தனது ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மூலம் தயாரிக்கவும் செய்துள்ளார். இவரோடு ஆஸ்கர் வென்ற குனீத் மோங்கா […]

“முதல்வர் விஜய்யின் உடல்மொழி, மனித மாண்புகளுக்கு எதிரானது”

September 9, 2026 Nakkheeran 0

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் கேட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை அளித்தார். அப்போது அவர், கடந்த கால திமுக ஆட்சியில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்ட சர்க்காரியா […]

தியேட்டரில் பார்த்த முதல் படம்… – 3 வயதில் அப்பா படத்தை பார்த்த ஜேசன் சஞ்சய்

September 9, 2026 Nakkheeran 0

முதல்வர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘சிக்மா’. இதில் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்துள்ளார். இவரோடு ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட் உள்ளிட்ட பலர் […]

“இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகப் போகின்றன?”

September 9, 2026 Nakkheeran 0

மதுரை மாநகர் கூடல் நகர் வானவில் நகர் பகுதியைச் சேர்ந்த மகன் தமிழ்ச்செல்வன் என்ற 11ஆம் வகுப்பு மாணவன், செல்லூர் அருகே உள்ள கண்மாயில் மர்மமான முறையில் சடலமாக கிடந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை […]

“நிறைய தவிர்க்க முடியாத தடைகள் இருக்கும்”

September 9, 2026 Nakkheeran 0

முதல்வர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘சிக்மா’. இதில் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்துள்ளார். இவரோடு ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட் உள்ளிட்ட பலர் […]

கனடாவிற்குத் தடைவிதித்த அமெரிக்கா; பதிலடி கொடுத்த பிரதமர்

September 9, 2026 Nakkheeran 0

அமெரிக்கா மற்றும் கனடா இடையே வர்த்தகப் போர் தீவிரமடைந்து வருகிறது. முன்னதாக, கனடாவிற்கு 50 சதவீத வரிவிதித்திருந்தது அமெரிக்கா.  இதற்குப் பதிலடியாகக் கனடாவும் அமெரிக்கா மீதான வரியை கணிசமாக உயர்த்தியது. இதனால், இரு நாட்டு […]

இடைத்தேர்தலில் களமிறங்கும் திமுக; வேட்பாளர்களை அறிவித்த மு.க.ஸ்டாலின்!

September 9, 2026 Nakkheeran 0

தமிழகத்தில் மொத்தமாக ஏழு தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி […]

பேத்தியை வளர்த்ததற்கு பணம் கேட்ட பாட்டி; மகன் மீது நீதிமன்றத்தில் வழக்கு

September 9, 2026 Nakkheeran 0

சீனாவில் பேத்தியை வளர்த்ததற்கு ரூ.45 லட்சம் இழப்பீடு கோரி மூதாட்டி ஒருவர் சொந்த மகன் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.  ஷாங்காய் நகரைச் சேர்ந்தவர் சு (60). இவர் […]

முதல்வர் விஜய் தொடர்பான பேச்சுக்கு கங்கனா கருத்து!

September 9, 2026 Nakkheeran 0

தமிழக சட்டப்பேரவையில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் விஜய் பெண்கள் குறித்து பேசியிருந்தார். அதில் பெண்களை குறிவைத்து தனிப்பட்ட தாக்குதல் நடத்தக்கூடாது என்றும் இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகளையும் பயன்படுத்தக்கூடாது என்றும் பெண்களை […]

தள்ளிப்போகும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்; அமைச்சர் அருண்ராஜ் தகவல்!

September 9, 2026 Nakkheeran 0

அரசு மருத்துவமனை மற்றும் அரசு உதவி பெறும் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராமில் தங்க மோதிரம் வழங்கப்படும் என தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சார்பில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் வாக்குறுதி […]

பல தசாப்தங்களுக்கு பிறகு தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் மாற்றம்!

September 9, 2026 Nakkheeran 0

இந்திய அரசு சார்பில் திரைத்துறை கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். 1954ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. முழு நீளத் திரைப்படங்கள் மற்றும் புனைவல்லாத திரைப்படங்கள் […]

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை; பின்வாங்கும் திமுக?

September 9, 2026 Nakkheeran 0

தமிழகத்தில் மொத்தமாக ஏழு தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் […]

பள்ளி பேருந்து மீது லாரி மோதி விபத்து; மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!

September 9, 2026 Nakkheeran 0

தனியார் பள்ளி பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் தரகம்பட்டி பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. […]