சின்னப் புள்ளைங்களுக்கு மிட்டாய் கொடுக்குற மாதிரி.. அதிமுக மாஜிகளை தூக்கிய தவெக! குமுறிய எடப்பாடி!
திருச்சி: த.வெ.க அரசு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை சாலையில் விளையாடும் குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து அழைத்து செல்வது போல் அழைத்து சென்றுள்ளார்கள். தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்படவில்லை. குதிரை பேரம் மூலம் […]
