பருவநிலை மாற்றத்தை சமாளிக்க வேளாண்மையில் 4 புதிய முயற்சிகள்: பிரிக்ஸ் மாநாட்டில் முக்கிய முடிவு
ஹரிகிஷன் ஷர்மா புதுடெல்லி: பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வேளாண்மையின் திறனை அதிகரிக்கவும், விவசாய உற்பத்தித் திறனை மேம்படுத்தவும் 4 புதிய வேளாண் முயற்சிகளை பிரிக்ஸ் நாடுகள் சனிக்கிழமை அறிவித்தன. இதில் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் […]
