Gen Z இளைஞர்களுக்கு சோனம் வாங்சுக் பாராட்டு! IT'S A Victory OF DEMOCRAZY என ட்வீட்!
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், ‘மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா […]
