மேகதாது அணை விவகாரம்: பெரும் சதி வலை பின்னப்படுகிறது! அரசுக்கு எச்சரிக்கைத் தேவை!- அன்புமணி

July 28, 2026 Maalaimalar 0

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்; இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக கூட்ட வேண்டும். பா.ம.க. […]

மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மலைப்பாம்பு

July 28, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மலைப்பாம்பு. காணொளி: மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மலைப்பாம்பு பிரசுரிக்கப்பட்டது 10 நிமிடங்களுக்கு முன்னர் குஜராத் மாநிலம் வல்சாத் பகுதியில் பெய்த கனமழையால் அடித்து வரப்பட்ட […]

ஜப்பானில் கடும் நிலநடுக்கம் – வணிக வளாகம் இடிந்ததால் பெரும் உயிர்சேத அச்சம்

July 28, 2026 TheHindu 0

டோக்கியோ: ஜப்பானின் தெற்குப் பகுதியான குமாமோட்டா மாகாணத்தில் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது. நிலநடுக்கம் காரணமாக இடிந்து விழுந்த வணிக வளாகத்தில் பலர் சிக்கிக்கொண்ட நிலையில், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மக்கள் உயிரிழந்திருக்கலாம் […]

போராடிய மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? மக்களவையில் பிரியங்கா காந்தி சரமாரி கேள்வி

July 28, 2026 ietamil 0

மக்களவை மழைக்காலக் கூட்டத்தொடரின் 7-வது நாளான செவ்வாய்க்கிழமை (ஜூலை 28), பொதுத் தேர்வுகள் திருத்த மசோதா 2026 (Public Examinations Amendment Bill, 2026) மீதான விவாதத்தில் பங்கேற்று காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி […]

'மார்னிங் தலைமைச் செயலகம்; ஈவ்னிங் சினிமா ஷூட்டிங்!' – போயஸ்கார்டனில் 'தலைவர்' தனுஷ் ரசிகர்கள் ஜாலி!

July 28, 2026 Vikatan 0

நடிகர் தனுஷ் அவரது 43 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இந்நிலையில், போயஸ்கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன்பாக நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். ‘தனுஷூம் அரசியலுக்கு வருகிறாரா?’ எனும் பேச்சு எழுந்து வரும் நிலையில் […]

யார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம் – தவெக

July 28, 2026 DailyThanthi 0

சென்னை, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மாணவ – மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். தமிழ்தாய் வாழ்த்து […]

பாடலை எழுதியவர் பல்கலை. விழாவிலேயே தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3வது இடம்: தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? – பெ.சண்முகம் கேள்வி!

July 28, 2026 Maalaimalar 0

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற 33-வது பட்டமளிப்பு விழாவில் மாநிலப் பாடலான ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ மூன்றாவதாகப் பாடப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனாரின் […]

Kilambakkam Bus Terminus Name Change: கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பெயர் மாற்ற வதந்திக்கு சிஎம்டிஏ முற்றுப்புள்ளி! – kilambakkam bus terminus name change cmda denies viral social media rumors

July 28, 2026 Samayam Tamil 0

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பெயரை மாற்ற இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்கள் முற்றிலும் வதந்தியே என்று சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (CMDA) தெளிவாக மறுத்துள்ளது சென்னை கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு […]

எ.வ.வேலுவுக்கு எதிரான ஊழல் வழக்கு; நீதிமன்றம் உத்தரவால் திடீர் திருப்பம்!

July 28, 2026 Nakkheeran 0

கடந்த 2022 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக எ.வ.வேலு இருந்தபோது, திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் சாலை அமைக்கும் பணிகளைச் செய்யாமலேயே ஒப்பந்ததாரர்களுக்குப் பல கோடி ரூபாய் பணம் விடுவிக்கப்பட்டதாக […]

சந்தோஷ் பிரதப் நடிக்கும் ‘சிக்னல் அட் 11.30’!

July 28, 2026 Nakkheeran 0

மலர்விழி நடேசன் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், பவ்யா த்ரிகா பூஜிதா பொன்னடா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘சிக்னல் அட் 11.30’. தயாரிப்பாளர்கள் மலர்விழி நடேசன், ஷிவானி சுப்ரமணி தயாரித்துள்ள இப்படத்தை அலார் ஸ்டுடியோஸ் […]

லோகேஷ் கனகராஜின் “டிசி” படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

July 28, 2026 DailyThanthi 0

சென்னை, லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள ‘டிசி’ படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநராக பல வெற்றிப்படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள லோகேஷ் கனகராஜ், தற்போது நடிகராகவும் கவனம் […]

ஒரு ரன் கூட கொடுக்காமல் 5 விக்கெட்… டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்

July 28, 2026 DailyThanthi 0

தரோபா, வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்-ரவுண்டரான ஜஸ்டின் க்ரீவ்ஸ், பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார். டெஸ்ட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் – பாகிஸ்தான் […]

பொதுச் சேவையில் ஜனாதிபதியின் அர்ப்பணிப்பு: துணை ஜனாதிபதி பாராட்டு

July 28, 2026 Dinamalar 0

புதுடில்லி: அரசியலமைப்பு விழுமியங்கள், பணிவு, கருணை மற்றும் பொதுச் சேவையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவின் அர்ப்பணிப்புக்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பாராட்டி தெரிவித்து உள்ளார். திரவுபதி முர்மு கடந்த 2022 ஜூலை 22 ம் […]

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 2500: டெல்லி அமைச்சரவையில் ஒப்புதல்

July 28, 2026 Maalaimalar 0

டெல்லியில் வசிக்கும் பெண்களுக்கு மாதந்தோறும் 2500 ரூபாய் வழங்கும் லட்சுமி திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி டெல்லி சட்டசபை தேர்தலின்போது பா.ஜ.க. தனது பரப்புரையின்போது, ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் பெண்களுக்கு […]

ஆளுநரின் தமிழர் விரோத நடவடிக்கைகள்.. முதல்வர் கள்ள மௌனம் சாதிப்பது ஏன்? தவாக வேல்முருகன் சரமாரி கேள்வி – tvk velmurugan criticized cm vijay regarding tamil thai vazhthu issue

July 28, 2026 Samayam Tamil 0

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் ஏராளமான விவாதங்களை கிளப்பியுள்ளது. தமிழ்நாடு அரசியல் கட்சிகள் இவ்விவகாரம் தொடர்பாக கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில், […]

காவிரியில் அணை கட்ட தமிழ்நாட்டின் ஒப்புதல் வேண்டாமா? – மத்திய இணை அமைச்சர் கூறுவது உண்மைதானா?!

July 28, 2026 Vikatan 0

“மேல்படுகை மாநிலமான கர்நாடகா, காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவிதமான கட்டுமானத்தையும் மேற்கொள்வதற்கு, கீழ்ப்படுகை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று காவிரி நீர் விவகாரம் தொடர்பாக 2018 […]

தமிழகத்தில் ரூ.3,000 கோடியில் பேரிடர் மேலாண்மை பணிகள்: அமைச்சர் செங்கோட்டையன்

July 28, 2026 Dinamalar 0

சென்னை: ”தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, தமிழகத்தில் பேரிடர் மேலாண்மை தொடர்பான பணிகள், 3,000 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும்,” என, வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட பேரிடர் மேலாண்மை நிறுவனம் […]

இயல் விருது அறிவிக்கப்பட்ட ஓவியர் டிராட்ஸ்கி மருதுவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

July 28, 2026 Maalaimalar 0

கனடாவில் இயங்கி வரும் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2025-ம் ஆண்டிற்கான ‘அ.முத்துலிங்கம் இயல் விருது’ ஓவியர் டிராட்ஸ்கி மருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் […]

“வெற்றி, தோல்வி வேறு, சீமான் தவிர்க்க முடியாத தலைவர்” – காவல்துறையின் செயல்பாடு மீது நீதிபதி அதிருப்தி -பின்னணி? – victory or defeat aside seeman is an unavoidable political leader judge expresses concern over police conduct

July 28, 2026 Samayam Tamil 0

சீமான் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டப்பட்ட யூடியூபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம், தமிழக காவல்துறையின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பியது. “தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது […]

‘தமிழ்நாட்டுக்குக் காவிரி நீரைத் திறக்க வேண்டும்’

July 28, 2026 Nakkheeran 0

தமிழ்நாட்டுக்கு அடுத்த 15 நாட்களூக்கு வினாடிக்கு 3,500 கன அடி வீதம் காவிரி நீரை கர்நாடகா திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. காவிரி நீர் […]