பிரிக்ஸ் மாநாடு இந்தியாவுக்கு கிடைத்த பெருமை; ப.சிதம்பரம் Vs சசி தரூர்… காங்கிரஸில் மோதல்
புதுடில்லி: பிரிக்ஸ் மாநாட்டை இந்தியாவில் நடத்துவது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்ரபம் கேள்வி எழுப்பிய நிலையில், சக கட்சி நிர்வாகியும், காங்கிரஸ் எம்பியுமான சசி தரூர் பதிலடி கொடுத்துள்ளார். உலக நாடுகளின் கூட்டமைப்புகளில் […]
