மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்டோபர் 6 இடைத்தேர்தல் அறிவிப்பு- தேர்தல் ஆணையம் – maduranthakam dharapuram constituency byelection date announced on october 6 by eci

September 7, 2026 Samayam Tamil 0

தமிழகத்தில் காலியாகவுள்ள சட்டப்பேரவை தொகுதிகளில் இரண்டிற்கும் மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் சற்றுமுன் […]

‘புதியவர்கள் கையில் அதே பழைய அவதூறுகள்; கலைஞர் மீதான அச்சம்’-தங்கம் தென்னரசு பதிலடி

September 7, 2026 Nakkheeran 0

3 நாள் விடுமுறைக்குப் பின் தமிழக சட்டப்பேரவை இன்று (07-09-26) கூடியது. சட்ட ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேட்ட கேள்விகளுக்கு முதல்வர் விஜய் பதிலளித்தார். அப்போது முதல்வர் […]

தமிழகத்தில் இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல்-  பரபரப்பை கூட்டிய அறிவிப்பு

September 7, 2026 Nakkheeran 0

2026 சட்டப்பேரவை தேர்தல் முடிவுக்கு பிறகு தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில்  காலியாக உள்ள தொகுதிகளுக்கு எப்பொழுது இடைத்தேர்தல் ஏற்ற கேள்வி ஒருபுறம் மேலோங்கி வந்தது. இந்தநிலையில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு […]

உலக அழகிப்போட்டி; சாதனை படைத்த தமிழ்ப்பெண்

September 7, 2026 Nakkheeran 0

வியட்​நாமின் காங் ஹோவா மாகாணம், நியா ட்ராங் நகரில் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி ’மிஸ் வேர்ல்டு’ உலக அழகிப் போட்டி தொடங்​கியது. இதில் இந்​தி​யா​வைச் சேர்ந்த நிகிதா போர்​வால் உட்பட 111 […]

பில்டப், வன்முறை, பாலியல்… இது மட்டும் போதுமா?

September 7, 2026 Nakkheeran 0

கே ஜி எஃப் இரண்டு பாகங்கள் கொடுத்த மிகப்பிரமாண்டமான வெற்றிகளுக்கு பிறகு நடிகர் யஷ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகி இருக்கும் திரைப்படம் டாக்ஸிக். கே ஜி எஃப் படங்கள் போன்றே மிகுந்த வன்முறை […]

நெருங்கும் விநாயகர் சதுர்த்தி: கட்டணங்களை 3 மடங்கு உயர்த்திய ஆம்னி பேருந்துகள்; பயணிகள் அதிர்ச்சி

September 7, 2026 ietamil 0

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல், தீபாவளி, முகூர்த்த நாட்கள் போன்ற பண்டிகை காலங்களில் பூக்கள் விலை உயர்வதை போன்று ஆம்னி பேருந்துகளின் கட்டணமும் பல மடங்கு உயர்வது வழக்கமாகிவிட்டது. சாதாரண நாட்களில் வெறும் ரூ.600, ரூ.800 […]

ரோல்.. கேமரா.. ஆக்‌ஷன்..!! இதை படிக்கவா 3 நாள் டைம் கேட்டீங்க..? முதல்வர் விஜயை கடுமையாக விளாசிய உதயநிதி..!! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 7, 2026 1newsnation 0

தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், முந்தைய திமுக ஆட்சியில் பல்வேறு துறைகளிலும் கடுமையான ஊழல் முறைகேடுகள் நடைபெற்றதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளதாக தெரிவித்தார். மேலும், கட்சி […]

தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு ..!!

September 7, 2026 kalkionline 0

தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம், தாரப்புரம் இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு…அக். 9ம் தேதி வாக்கு எண்ணிக்கை. திருச்சி கிழக்கு, பெருந்துறை, கரூர், விராலிமலை, அம்பாசமுத்திரம் […]

தமிழகத்தில் வருகிற 13-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

September 7, 2026 Maalaimalar 0

Summary சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய […]

2029-க்குள் போதைப்பொருள் இல்லா இந்தியாவை உருவாக்க மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது – அமித்ஷா!

September 7, 2026 Maalaimalar 0

Summary மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கோவாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கோவாவின் தலைநகர் பனாஜியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு, அவர் செய்தியாளர்களைச் சந்தித்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். […]

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் 10-வது படம் பிரம்மாண்ட பூஜையுடன் தொடக்கம்!

September 7, 2026 Maalaimalar 0

கேப்டன் விஜயகாந்த் அவர்களால் துவங்கப்பட்டு, தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை வழங்கிய முன்னணி தயாரிப்பு நிறுவனமான கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தனது 10-வது மைல்கல் திரைப்படத்தின் படப்பிடிப்பை சென்னையில் பூஜையுடன் மிக […]

விஜயகாந்தின் தனி பாணி சண்டைக் காட்சிகளில் திரையுலகினருக்கு பிடித்தவை – ஒரு தொகுப்பு

September 7, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், X/Vijayakanth படக்குறிப்பு, விஜயகாந்த்கட்டுரை தகவல் தேமுதிக நிறுவன தலைவரும் நடிகருமான விஜயகாந்த் பிறந்த நாள் இன்று. விஜயகாந்தின் திரை வாழ்க்கையில் அவரது உச்சரித்த வசனங்களைப் போல அவர் நடித்த சண்டைக் காட்சிகளும் […]

“வதந்திகளும், பொய்களும்…” – முதல்வர் விஜய் பதிலுரை மீது கனிமொழி எம்.பி விமர்சனம்

September 7, 2026 TheHindu 0

சென்னை: “சட்டம் – ஒழுங்கு குறித்தும், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்தும், பிற மக்கள் பிரச்சினைகள் குறித்தும் பேச வேண்டிய சபை, இன்று சர்க்கஸ் கூடாரமாக மாறியிருக்கிறது” என முதல்வர் விஜய்யின் சட்டப்பேரவை […]

படத்தில் புகைப்பிடிக்கும் காட்சி; அதற்கு ஒரு காரணம் இருக்கு: விளக்கமளித்த சூரி

September 7, 2026 ietamil 0

கோவை நவகரை பகுதியில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுடனான கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்காக ‘மண்டாடி’ படக்குழுவினர் வருகை தந்தனர்.  எஸ்.பி வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: இதற்கு பின் என்ன நடக்கும் […]

avudaiyar kovil siva temple சிவபெருமானே நேரில் வந்து திருவாசகத்தை எழுதி ஊர் எது தெரியுமா?

September 7, 2026 Samayam Tamil 0

சைவ மரபில் உள்ள மிக உன்னதமான ஆன்மீக நூலாக கருதப்படுவது திருவாசகம். “திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருவார்” என்பது ஆன்றோர் வாக்கு. இறைவன் சொல்ல மனிதன் கேட்டது, பகவத்கீதை. மனிதன் சொல்ல இறைவனே […]

விஜய் சைகையின் ரகசியம் என்ன? ஸ்டாலினை BULLY செய்தாரா மு…

September 7, 2026 kumudam 0

சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்த முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்தார். தற்போதைய பிரச்னைகளுக்கு கடந்த சில மாதங்களின் ஆட்சியை மட்டும் […]

'மெதுவா படிக்கிறது தப்பா?' – குழந்தையின் தாய் புகார்; மறுக்கும் ஆசிரியை; மௌனத்தில் பள்ளி நிர்வாகம்

September 7, 2026 Vikatan 0

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டத்தில் உள்ள இடைக்கல் என்ற கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஒரு குழந்தை மிகவும் பொறுமையாகப் படிப்பதால் அந்தக் குழந்தையின் படிப்பை நிறுத்த ஒரு பள்ளி நிர்வாகம் […]

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வன்முறை; டேப்பில் கட்டப்பட்ட பயணி; நடுவானில் என்ன நடந்தது?

September 7, 2026 Vikatan 0

டல்லாஸிலிருந்து நியூயார்க் நோக்கிப் புறப்பட்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 618, தனது பயணத்தின் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது, விமானத்துக்குள் ஏற்பட்ட திடீர் குழப்பம் காரணமாக அதன் பயணத்தை மாற்றிய சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது […]

Bigg Boss: "எனக்குக் கிடைத்த அந்த ஆழமான அன்பை…" – பிக் பாஸ் காமன் மேன் நிகழ்ச்சி பற்றி ஓவியா

September 7, 2026 Vikatan 0

பிக் பாஸ் காமன் மேன் நிகழ்ச்சி வருகிற 16-ம் தேதி முதல் தொடங்குகிறது. இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்கள் மட்டுமே கலந்துகொண்டிருந்தார்கள். இந்த காமன் மேன் நிகழ்ச்சியில் சாமானிய மக்கள் பலரும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். […]

விலை உயர்வுக்கு எதிராக வினையாற்றுக – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

September 7, 2026 DailyThanthi 0

சென்னை, விலை உயர்வுக்கு எதிராக வினையாற்றுக என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் விடப்பட்டுள்ள ஊடகங்களுக்கான செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:- அத்தியாவசிய பொருட்கள் […]