“இந்த தருதலை கூட்டத்துக்கு ஒரு முதல்வர், ஒரு தலைவன்”

September 12, 2026 Nakkheeran 0

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் கேட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை அளித்தார். அப்போது அவர், கடந்த கால திமுக ஆட்சியில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்ட சர்க்காரியா […]

ஊர் முழுக்க கொட்டும் வெந்நீர்; அதிர்ச்சியில் உறைந்த கிராம மக்கள்

September 12, 2026 Nakkheeran 0

ஆந்திர மாநிலத்தில் கிணறு மற்றும் குழாய்களில் சூடான வெந்நீர் வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, சாதாரணமாகப் பயன்படுத்தும் குடிநீரைக் கூட ஆரவைத்துக் குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அவசர […]

சாத்தான்குளம், குதிரை மொழி தேரிக் காடுகளில் தாது மணல் எடுக்கும் கொடிய திட்டம்: விஜய் அரசுக்கு கனிமொழி கண்டனம்

September 12, 2026 ietamil 0

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள சாத்தான்குளம் மற்றும் குதிரைமொழி தேரிக்காடுகள் பகுதிகள், செம்மண் குன்றுகள் நிறைந்த புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த அரிய நிலப்பரப்பாகும். பலவகையான தாவரங்கள் மற்றும் அரிய விலினங்களின் வாழ்விடமாகவும் இப்பகுதி விளங்குகிறது. […]

10 ஆண்டுகளில் மனித இனத்தையே அழித்துவிடுமா AI..? கட்டுப்பாட்டை மீறி செல்லும் தொழில்நுட்பம்..! ஆய்வாளர்களின் பகிரங்க எச்சரிக்கை..! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 12, 2026 1newsnation 0

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் அபரிமிதமான வேகத்தில் வளர்ந்து வருவதால், அடுத்த பத்தாண்டுகளுக்குள் அது ஒட்டுமொத்த மனித இனத்தையே பூண்டோடு அழிப்பதற்கு 10 சதவீதத்திற்கும் அதிகமான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் முன்னணி பாதுகாப்பு […]

உங்கள் குரல் இல்லாத பண்டிகை நாட்கள் இல்லை..!- நடிகர் சிவகார்த்திகேயன் புகழஞ்சலி

September 12, 2026 Maalaimalar 0

பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். […]

ஏமனில் மின்னல் வேகத்தில் முன்னேறிய ஹூத்திகள் – இரான் போர் புதிய பரிமாணத்தைப் பெறுகிறதா?

September 12, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, சௌதி ஆதரவு ஏமன் படைகள், முன்னேறி வரும் ஹூத்திகளை தடுக்கப் போராடி வருகின்றனகட்டுரை தகவல்எழுதியவர், பால் ஆடம்ஸ்பதவி, தூதரக செய்தியாளர் பிரசுரிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் […]

தமிழ்நாடு அரசின் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்கள்: ஓய்வூதியத் தொகை வழங்குவது குறித்த முக்கிய அறிவிப்பு – tamil nadu government social security pension schemes important announcement regarding pension disbursement for august 2026

September 12, 2026 Samayam Tamil 0

தமிழ்நாடு அரசின் முன்னோடித் திட்டங்களில் மிகவும் முக்கியமானது சமூகப் பாதுகாப்புத் திட்டங்களாகும். இத்திட்டங்களின் கீழ் முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் வேளாண் தொழிலாளர்கள் போன்ற நலிவுற்றப் பிரிவைச் சேர்ந்த மக்கள் […]

திமுக ஆர்ப்பாட்டம்:“பவுடர் அமைச்சர், டவுசர் அமைச்சரை வச்சிட்டு எங்களை சொல்றீங்களா?" – மேயர் பிரியா

September 12, 2026 Vikatan 0

சட்டப்பேரவையில் தி.மு.க தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலினை அவமதிக்கும் வகையிலும், மிசா சட்டம் குறித்து தவறாகவும் பேசியதாக முதல்வர் ஜோசப் விஜய்யைக் கண்டித்து, தி.மு.க தலைமை உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் முழுவதும் இன்று […]

காலை உணவுத் திட்டம்: 'ஆசிரியர்களைச் சொந்தப் பணத்தைச் செலவிடக் கட்டாயப்படுத்துவது ஏன்?'- அன்புமணி

September 12, 2026 Vikatan 0

பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டத்தின் தொடக்க விழாவிற்கு தேவையான அனைத்தையும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அவர்களின் சொந்த செலவில் மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டிருக்கிறது. இந்நிலையில் ஆசிரியர்கள் மீது தேவையற்ற பொருளாதார […]

அமெரிக்காவில் அதிர்ச்சி: இந்தியாவை சேர்ந்த இளம்பெண் சுட்டுக்கொலை

September 12, 2026 DailyThanthi 0

வாஷிங்டன் அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த இளம்பெண் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்த இளம்பெண் ஷாலினி (வயது 38). இவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சகிரிமெண்டொ நகரில் உள்ள உணவகத்தில் பணியாற்றி வந்தார். […]

மாரி செல்வராஜின் “மஞ்சணத்தி” படப்பிடிப்பு கிளிம்ப்ஸ் வெளியீடு

September 12, 2026 DailyThanthi 0

மாரி செல்வராஜ் இயக்கும் ‘மஞ்சணத்தி’ படத்தின் படப்பிடிப்பு கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. வெற்றிப்படங்களுக்கு பிறகு புதிய முயற்சி ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’, ‘பைசன் காளமாடன்’ உள்ளிட்ட படங்கள் மூலம் தனக்கென தனி […]

ஆசிய விளையாட்டு: இந்திய அணியில் 36 தமிழக வீரர்-வீராங்கனைகள்

September 12, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, 20-வது ஆசிய விளையாட்டு போட்டி வருகிற 19-ந் தேதி முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 4-ந் தேதி வரை ஜப்பா னின் அய்ச்சி மற்றும் நயோகா நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் […]

உதவியாளர் வீட்டில் பணம், நகைகளை கைப்பற்றிய அமலாக்கத்துறை: கட்சி பதவியை ராஜினாமா செய்தார் காங்., தலைவர்!

September 12, 2026 Dinamalar 0

-நமது நிருபர்- உத்தராகண்ட் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஹரிஷ் ராவத் தனது கட்சிப் பதவிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். உத்தராகண்ட் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவர் பதவியை ஹரிஷ் ராவத் வகித்து […]

'ப்யூஸ் போன' த.வெ.க. அரசு மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்- உதயநிதி ஸ்டாலின்

September 12, 2026 Maalaimalar 0

Summary துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரோ, இதைச் சரிசெய்யும் முயற்சிகளைச் செய்யாமல் தேவையில்லாத அவதூறுகளை உளறிக் கொண்டிருக்கிறார். எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் ஊடகங்களில் வெளியான செய்திகளின் புகைப்படங்களை வெளியிட்டு […]

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு தடை? தவெக வேட்ப…

September 12, 2026 kumudam 0

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் வரும் அக்டோபர் 6-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ந் […]

“அமைச்சர் நிர்மல் குமார் இன்னும் ஆர்எஸ்எஸ் விசுவாசியாக இருக்கிறார்” – அன்பில் மகேஸ் விமர்சனம்

September 12, 2026 TheHindu 0

திருச்சி: “அமைச்சர் நிர்மல் குமார் இன்னும் ஆர்எஸ்எஸ் விசுவாசியாகவே இருக்கிறார். இந்த ஆட்சி எந்த மக்களால் கொண்டு வரப்பட்டதோ அதே மக்களால் தூக்கி எறியப்படும்” என்று திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். […]

வானிலை மாறுது.. நீலகிரியில் செப்.15, 16ல் மழை! தமிழகத்தில் இன்று வெதர் எப்படி இருக்கும்? – weather alert changes ahead nilgiris may get rain on sept 15 and 16

September 12, 2026 Samayam Tamil 0

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், வரும் நாட்களிலும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பர் 15 […]

விஜய் முதலமைச்சராக இருப்பதை கண்டு பெருமைப்படுகிறேன்; நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த அஜித்

September 12, 2026 ietamil 0

சர்வதேச அளவில் புகழ்பெற்ற இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் பந்தய களத்தில் நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க லே மான்ஸ் கோப்பை (Le Mans Cup) கார்ப்பந்தயத்தை தொடங்கி வைப்பதற்காகத் தமிழக முதல்வர் விஜய் இங்கிலாந்து சென்றுள்ளார். இந்த […]

புதின் ஒருபுறம், ஈரான் அதிபர் மறுபுறம்: கைகோர்த்து நடைபோட்ட மோடி!. குளோபல் சவுத் அரசியலில் கவனம் ஈர்த்த புகைப்படம்! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 12, 2026 1newsnation 0

டெல்லியில் நடைபெற்ற BRICS வர்த்தக மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் மற்றும் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா உள்ளிட்ட உலகத் தலைவர்களுடன் சிவப்புக் […]

#BREAKING: முதல்வருக்கு ஷாக் கொடுத்த கம்யூனிஸ்ட்.! இடைத்தேர்தலில் தவெக-வுக்கு ஆதரவு அளிக்க தயக்கம்.!

September 12, 2026 kalkionline 0

கடந்த 2 நாட்களக்கு முன்பு தாங்கள் யாருடைய கூட்டணியிலும் இல்லை நாங்கள் தமிழக அரசின் அமைச்சரவையிலும் இல்லை என சிபிஎம் முன்னாள் மாநில செயலர் தெரிவித்தார். அதோடு கடந்த செப்டம்பர் 9-ம் தேதி தவெக […]