தீபாவளித் திருவிழா லுலுவில் ஆரம்பம் – பிரம்மாண்ட பிளாட் 50% சலுகை மழை!

October 28, 2026 Oneindia 0

கோயம்புத்தூர்: கோவை மக்களின் நன்மதிப்பையும் பேராதரவையும் போற்றும் வகையில், இந்தத் தீபாவளிக் கொண்டாட்டத்தை மேலும் சிறப்பாக்க ‘பிளாட் 50%’ பிரம்மாண்ட தள்ளுபடி விற்பனையை லுலு ஹைப்பர் மார்க்கெட் பெருமையுடன் அறிவிக்கிறது. இந்த அதிரடிச் சலுகை […]

”வேலியே பயிரை மேய்ந்த கதை”; ஸ்டேஷனிலேயே கைவரிசை காட்டிய போலீஸ்!

October 28, 2026 Nakkheeran 0

காவல் நிலையத்தில் (போலீஸ் ஸ்டேஷன்) ஒப்படைக்கப்பட்ட மொபைல் போனைத் திருடி விற்ற வழக்கில், மூத்த காவல்துறை அதிகாரி (போலீஸ்) கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   கேரளாவின், காசர்கோடு மாவட்டத்தில் உள்ள சந்தேரா […]

“காங்கிரஸ் தயவில்தான் திமுக 57 தொகுதிகளில் வெற்றி பெற்றது” – அமைச்சர் பெ.விஸ்வாநாதன்

October 28, 2026 TheHindu 0

மதுரை: ‘‘காங்கிரஸ் தயவில்தான் திமுக 57 சட்டமன்ற உறுப்பினர்களை வெற்றி பெற்றுள்ளது’’ என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் தெரிவித்தார்.  மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியில் ரூ.1.21 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்களை உயர்கல்வித் […]

‘டாடா நிறுவனம் ‘கிரிமினலாக’ அழிக்கப்படுகிறது’: மோடி, அமித்ஷாவை குறி வைக்கும் ராகுல் காந்தி

October 28, 2026 ietamil 0

எழுதியவர்கள்: ஆசாத் ரஹ்மான், ஜார்ஜ் மேத்யூ மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை, டாடா குழுமத்தின் தற்போதைய நிர்வாக மோதலைக் கையாளும் முறையை விமர்சித்ததுடன், இக்குழுமம் “கிரிமினலாக அழிக்கப்பட்டு வருகிறது” என்று குற்றம் […]

4 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை; முன்பதிவு வசூலில் கல்லா கட்டும் ராமாயணம்; இதுவரை கலெக்ஷன் எவ்வளவு?

October 28, 2026 ietamil 0

இந்திய சினிமாவில் இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் ராமாயணம் திரைப்படம், தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில், படத்தின் முன்பதிவின் வசூல் குறித்த நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது.  இந்தியாவில் […]

முன்னாள் அமைச்சர் அன்பில் மகஷே காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும்: நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மனு தாக்கல் – central crime branch police move court seeking custodial interrogation of anbil mahesh 100 core case

October 28, 2026 Samayam Tamil 0

முன்னாள் அமைச்சர் அன்பில் மகஷே காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். தனியார் பள்ளிகளுக்கு அங்கிகாரம் வழங்க லஞ்சம் பணம் பெற்றதாக […]

Diwali Bonus,தீபாவளி போனஸ் 33,000 ரூபாய் கிடைக்கும்: மும்பை மாநகராட்சி ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ் – mumbai municipal employees will get diwali bonus of 33000 rupees

October 28, 2026 Samayam Tamil 0

தீபாவளியை முன்னிட்டு அகவிலைப்படி உயர்வு, போனஸ் போன்ற அறிவிப்புகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. இதுபோன்ற சூழலில், மும்பை மாநகராட்சி ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக 33,000 ரூபாய் வழங்கப்படவுள்ளது. பிரஹன்மும்பை மாநகராட்சி (BMC) தனது 83,000க்கும் மேற்பட்ட […]

கொச்சி கார் விபத்து: நீதிபதியை கைதுசெய்ய நடவடிக்கை; மெத்தனமாக செயல்பட்ட போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்!

October 28, 2026 Vikatan 0

கேரள மாநிலம் கொச்சி ​சித்தூர் பகுதியைச் சேர்ந்த ஜெயபாலகிருஷ்ணன் என்பவர் சேரானல்லூர் கன்டெய்னர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த நீதிபதியின் மகனின் பென்ஸ் கார் அவர் மீது மோதியது. இதில் ஜெயபாலகிருஷ்ணன் சம்பவ […]

சிறையிலிருந்து தப்பிய 17 கைதிகளும் பிடிப்பு!

October 28, 2026 Nakkheeran 0

தேனி கிளைச் சிறையில் நேற்று முன்தினம் (26.10.2026) இரவு சுமார் 10 மணியளவில், மூன்றாவது பிளாக்கில் இருந்த கைதி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, மற்ற கைதிகள் கூச்சலிட்டுள்ளனர். இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் […]

அன்பில் மகேஸ் கைது; பெண் தொழிலதிபர் வீட்டில் ரெய்டு – பின்னணி என்ன?

October 28, 2026 Vikatan 0

தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம், கட்டிட அனுமதி உள்ளிட்டவைகளுக்கு லஞ்சம் வாங்கப்பட்டதாக தனியார் பள்ளிகளின் சங்கங்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்தன. அதன்பேரில் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் […]

Iran: "அதுவரை ஈரானைத் தாக்கமாட்டோம்" – ட்ரம்ப்பின் முடிவுக்குக் காரணம் என்ன?

October 28, 2026 Vikatan 0

ஈரான் போர் தொடங்கி இன்றோடு 7 மாதங்கள் 11 நாள்கள் ஆகின்றன. பாதிப்புகள்… இடையில் தற்காலிகப் போர் நிறுத்தம், பலகட்டம் மற்றும் பலதரப்புப் பேச்சுவார்த்தைகள், புரிந்துணர்வு ஒப்பந்தம் என ஆயிரம் முயற்சி நடந்தும், எதுவும் […]

திருவண்ணாமலை – ஆந்திரா எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை ரத்து!

October 28, 2026 DailyThanthi 0

திருவண்ணாமலை, திருவண்ணாமலை – ஆந்திரா எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. நரசாபூர் – திருவண்ணாமலை அர்னாப் புயல் காரணமாக, நரசாப்பூர் – திருவண்ணாமலை சிறப்பு ரெயில் முழுமையாக ரத்து […]

உத்தர பிரதேச எம்.எல்.சி தேர்தல்; பிரதமர் மோடியின் தொகுதியில் பாஜக தோல்வி

October 28, 2026 DailyThanthi 0

உத்தரப் பிரதேச சட்ட மேலவைத் தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்றுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், 11 […]

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இயற்கை வளங்கள் துறை தொடர்ந்து முனைப்புடன் செயல்படும் – அமைச்சர் டி.கே. பிரபு

October 28, 2026 DailyThanthi 0

கான்பெரா, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இயற்கை வளங்கள் துறை தொடர்ந்து முனைப்புடன் செயல்படும் என்று அமைச்சர் டி.கே. பிரபு தெரிவித்தார். இது தொடர்பாக, இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே. பிரபு தனது எக்ஸ் […]

இங்கிலாந்து வீரர் வில் ஜாக்ஸுடன் வாக்குவாதம்… ஹாரிஸ் ரவுப்பிற்கு அபராதம் – ஐசிசி நடவடிக்கை

October 28, 2026 DailyThanthi 0

லாகூர், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) நடத்தை விதிகளை மீறியதற்காக பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவுப்பிற்கு போட்டிக் கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வில் […]

எம்எல்சி தேர்தலில் தோல்வி: காங்கிரசை கிண்டல் செய்த பிரதமர் மோடி

October 28, 2026 Dinamalar 0

புதுடில்லி: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை காங்கிரஸ் குறை சொல்லி வருகிறது. இதனை மாற்றிவிட்டு, பழையபடி ஓட்டுச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியிருந்தார். இச்சூழ்நிலையில், கர்நாடகா, உத்தர பிரதேசம் […]

இருண்டதெல்லாம் பேய் அல்ல; ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் அறிவுரை

October 28, 2026 Dinamalar 0

புதுடில்லி: டாடா நிறுவனத்தில் சில பிரச்னைகள் நிலவுகின்றன. அந்நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரனின் பதவிக்காலத்தை மேலும் ஐந்து ஆண்டு நீட்டிக்க டாடா சன்ஸ் வாரிய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதற்கு நோயல் டாடா எதிர்ப்பு தெரிவிக்கிறார். மவுனம் […]

'என் தங்கமே…' மனைவிக்கு திருமண நாள் வாழ்த்து தெரிவித்த நடிகர் ஹரிஷ் கல்யாண்

October 28, 2026 Maalaimalar 0

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் ஹரிஷ் கல்யாண், தங்களின் நான்காம் ஆண்டு திருமண நாளைத் தனது மனைவியுடன் இணைந்து மிகச் சிறப்பாகக் கொண்டாடியுள்ளார். இது தொடர்பான நெகிழ்ச்சியான பதிவையும், தங்களது குடும்பப் […]

SIR: தலைநகர் டெல்லியிலேயே ஏகப்பட்ட குளறுபடி.. தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி!

October 28, 2026 Oneindia 0

டெல்லி: SIR நடவடிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இப்படி இருக்கையில், டெல்லியில் மேற்கொள்ளப்பட்ட SIR நடவடிக்கை குறித்து தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் கேள்விகளை அடுக்கியிருக்கிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய […]

அன்பில் மகேஷ் மட்டுமல்ல.. திமுகவின் மொத்த தூண்களையும் தூக்கும் விஜய்.. அடித்து ஆட முடிவு?

October 28, 2026 Oneindia 0

சென்னை: திமுக மாஜி அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டதை அடுத்து, திமுகவின் சீனியர்களாக இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் பலருக் கும் கிலி ஏற்பட்டிருக்கிறது. தனக்கு எதிரான மோசடி வழக்கில் முன் ஜாமீன் மனு […]