இவ்வளவு தரக்குறைவாகப் பேசுவதுதான் அரசியலா? – அமைச்சர் ரமேஷ் கண்டனம்
சென்னை, அரசியல் என்ற பெயரில் ஆபாசம், அவதூறு, இரட்டை அர்த்தப் பேச்சு போன்றவற்றைப் பேசுவதையே இன்றைய திமுக வேலையாக வைத்துள்ளது என அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார். விஜய்யை விமர்சித்த சேகர்பாபு சட்டப்பேரவையில் திமுக தலைவர் […]
