மேற்கு ஆசியாவில் அமைதியை கொண்டுவர பிரிக்ஸ் நாடுகள் முன்வர வேண்டும்; சீன அதிபர் அழைப்பு

September 12, 2026 DailyThanthi 0

டெல்லி, மேற்கு ஆசியாவில் அமைதியை கொண்டுவர பிரிக்ஸ் நாடுகள் முன்வர வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார். பிரிக்ஸ் உச்சி மாநாடு பிரிக்ஸ் கூட்டமைப்பின் 18வது உச்சி மாநாடு இன்று […]

நேபாள வெள்ளம்: 5,000-க்கும் மேற்பட்டோர் மாயம் – தொடரும் மீட்பு பணிகள்

September 12, 2026 DailyThanthi 0

காத்மாண்டு, நேபாளத்தில் ஏற்பட்ட தீடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுமார் 5,000-க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகி உள்ள நிலையில், அதில் 589 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் […]

கரீபியன் பிரீமியர் லீக்: பார்படாஸ் டிரைடன்ஸ் அணியில் இந்திய வீராங்கனை

September 12, 2026 DailyThanthi 0

மும்பை, 2026 மகளிர் கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்காக இந்திய வீராங்கனை ஹர்லீன் தியோல், பார்படாஸ் டிரைடன்ஸ் அணியில் இணைந்துள்ளார். இதன் மூலம் அந்த அணிக்காக அவர் முதன்முறையாக விளையாட உள்ளார். […]

ஹவுதி பயங்கரவாதிகள் தீவை கைப்பற்றியதால் சவுதி கச்சா எண்ணெய் வினியோக குழாய் மூடல்

September 12, 2026 Dinamalar 0

கெய்ரோ: சவுதி அரேபியாவின் செங்கடல் வழியான கச்சா எண்ணெய் வினியோகிக்கும் குழாய்கள் மீது, ‘ட்ரோன்’ எனப்படும், ஆளில்லா சிறிய விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாலும், எண்ணெய் குழாய் வழித்தடத்தில் உள்ள ஒரு தீவை ஈரான் […]

டில்லியில் பிரதமர் மோடி – சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு

September 12, 2026 Dinamalar 0

புதுடில்லி: டில்லியில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின் பிங்கும் சந்தித்து பேசினர். அப்போது, இருதரப்பு உறவு குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக சீன அதிபர் ஜின் […]

3-வது போட்டியிலும் படுதோல்வி: பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து

September 12, 2026 Maalaimalar 0

இங்கிலாந்து- பாகிஸ்தான் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி பர்மிங்காமில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. இங்கிலாந்தின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க […]

‘செல்ல முடியாத’ இடங்களும் சுற்றுலா பகுதிகளாக அறிவிப்பு – தேனி மாவட்ட தகவல் பலகையால் குழப்பம்

September 12, 2026 TheHindu 0

ஆண்டிபட்டி: தேனி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சுற்றுலாத் துறை அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள பல இடங்களுக்கு செல்ல முடியாத நிலையே உள்ளது. ஆகவே, புது சுற்றுலாத் தலங்களை இதில் குறிப்பிட்டு மேம்பாட்டுக்கு […]

டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் சூப்பர் வேலை.. சென்னையிலேயே பணி.. செப்டம்பர் 19 ல் இண்டர்வியூ

September 12, 2026 Oneindia 0

சென்னை: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் பைத்தான் புரோடக்‌ஷன் சப்போர்ட் பிரிவில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான இண்டர்வியூ செப்டம்பர் 19ம் தேதி நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் […]

மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டோம்! திமுகவுக்கு எதிராக கொதித்தெழுந்த தவெக அமைச்சர் கீர்த்தனா! – tvk vs dmk clash intensifies minister keerthana lambasts former dmk minister degrading speech

September 12, 2026 Samayam Tamil 0

அரசியல் களத்தில் மாற்றுக்கருத்துக்கள் இருப்பது இயல்பான ஒன்றுதான். ஆனால், பொறுப்பான உயர் பதவிகளை வகித்தவர்களே பொது வெளியில் தரம் தாழ்ந்த வார்த்தைகளையும், மிரட்டல் தொனியையும் கையாளுவது தமிழக அரசியல் நாகரிகத்திற்குப் பெருத்த அவமானம் என்று […]

“இடைத்தேர்தல் நடத்தத் தடை விதிக்க வேண்டும்”

September 12, 2026 Nakkheeran 0

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது, மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை ஆகிய தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை […]

“2000 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய நடவடிக்கை…”

September 12, 2026 Nakkheeran 0

நீடித்த கோடை வெப்பத்தால் அதிகரிக்கும் மின் தேவையை சமாளிக்க கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு சீரான மின்விநியோகத்தை உறுதி செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக அரசு […]

”மம்தா போட்டியிட்டால்; நாங்கள் வாபஸ் பெறுவோம்”;

September 12, 2026 Nakkheeran 0

மேற்குவங்கத்தில், வரும் அக்டோபர் 6 ஆம் தேதி நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் ஆகிய இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான  மம்தா பானர்ஜி […]

“இனிமேல் அவருக்கு தோல்வி இல்லாமல் வெற்றி மட்டும் கிடைக்க வேண்டும்”

September 12, 2026 Nakkheeran 0

டெல்டா டாக்கீஸ் பட நிறுவனம் சார்பில் ஜெயச்சந்திரன் கார்த்திகா தேவி தயாரிப்பில், இயக்குநர் தினந்தோறும் நாகராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘ஆகாயம்’. இதில் ‘கன்னி மாடம்’ திரைப்படத்தின் மூலம் […]

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல மாநாட்டில் தீர்மானம்

September 12, 2026 ietamil 0

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் திருச்சி கிளை 17-வது மாவட்ட மாநாடு, ஓட்டல் அருணில் அமைந்துள்ள தோழர் மனோகரன் நினைவரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. கிளைத் தலைவர் அந்தோணிசாமி தலைமை தாங்கிய இந்த […]

ஆனந்தம் சீரியல் AC துரையா இது? எப்படி இருந்த மனுஷன்.. உருக்கமான பேட்டி

September 12, 2026 Oneindia 0

சென்னை: சீரியலில் ஒரு நடிகர் நடிக்கும் கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகிவிட்டார் அந்த கேரக்டரை சொல்லியே அவரை அடைக்கல படுத்துபவர்கள் ஏராளமானோர். அதுவும் ஒரு சீரியல் பல வருஷங்கள் ஓடிவிட்டால் அந்த நடிகருடைய […]

சௌதி மீது ஹூத்தி தாக்குதலால் பாகிஸ்தானுக்கு நெருக்கடி – மெக்கா ஒப்பந்தம் பற்றி ஊடகங்கள் கூறுவது என்ன?

September 12, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், TUR Presidency/Murat Cetinmuhurdar/Anadolu via Getty Images படக்குறிப்பு, ஆகஸ்ட் 7, 2026 அன்று சௌதி அரேபியாவின் மெக்கா நகரில் முத்தரப்பு கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட துருக்கி அதிபர் எர்டோகன் […]

மழைக்கால மீட்பு நடவடிக்கைகள்: சென்னையில் என்டிஆர்எஃப் செயல் விளக்கம்

September 12, 2026 TheHindu 0

சென்னை: வடகிழக்கு பருவமழைக் கால மீட்பு நடவடிக்கைகள் குறித்து குடியிருப்போர் நலச்சங்கத்தினருக்கு என்டிஆர்எஃப் வீரர்கள் இன்று செயல் விளக்கம் செய்து காட்டினர். சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் […]

மீனம் ராசிக்காரங்க ஆட்டம் இனி தான் ஆரம்பம்!.. எல்லா அதிர்ஷ்டமும் தேடி வரப்போகுது

September 12, 2026 Oneindia 0

Lakshmi Narayana Yogam: புதன் மற்றும் சுக்கிரன் இணைவால் உருவாகும் லட்சுமி நாராயண யோகம் சில ராசியினருக்கு பல்வேறு சாதகமான பலன்களைத் தரப்போகிறது. குறிப்பாக, அடுத்த 66 நாட்களில் பணவரவு, தொழில், வேலை, திருமணம் […]

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை: தமிழ்நாடு அரசின் சிறப்புப் பேருந்து ஏற்பாடுகள் மற்றும் ஆம்னி பேருந்துகள் மீதான அதிரடி நடவடிக்கைகள்! – vinayagar chaturthi holidays in tamil nadu bus services safety and regulations

September 12, 2026 Samayam Tamil 0

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு 12.09.2026, 13.09.2026 மற்றும் 14.09.2026 ஆகிய தேதிகளில் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வந்துள்ளது. இதன் காரணமாகச் சென்னையிலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பொதுமக்கள் பெருமளவில் பயணம் மேற்கொள்வார்கள் […]

வரிசையாக வந்த உலக தலைவர்கள்.. பின்னால் ராமேஸ்வரம் கோயில்! உலக கவனம் பெற்ற தமிழ்நாட்டு கோயில்

September 12, 2026 Oneindia 0

டெல்லி: தலைநகர் டெல்லியில் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்துக் கொண்ட போட்டோ உலகளவில் கவனம் பெற்றுள்ளது. […]