ஆடி முதல் செவ்வாய்… குமரி மாவட்ட அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

July 21, 2026 DailyThanthi 0

கன்னியாகுமரி, தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். அம்மன் கோவில்களில் ஆடி மாதம் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஆடி செவ்வாய் சிறப்பு வழிபாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அவ்வகையில் ஆடி முதல் […]

மாருதி கார்கள் விலை 30 ஆயிரம் ரூபாய் உயர்வு

July 21, 2026 Dinamalar 0

மும்பை: மாருதி சுசூகி கார்களின் விலை , ஆகஸ்ட் மாதம் முதல் ரூ.30 ஆயிரம் உயர்த்தப்பட உள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது. உலோகங்கள் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக கார்களின் விலையை […]

டெல்லியில் வெடித்த காங்கிரஸ் போராட்டம்: பிரதமரை பதவி விலகக் கோரி ராகுல் காந்தி தீவிர முழக்கம்!

July 21, 2026 kalkionline 0

இன்று மதியத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி தனது போராட்டத்தினை, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் கார்கே வீட்டில் இருந்து தொடங்கியது. அவர் வீட்டில் கூடிய காங்கிரஸ் கட்சியினர் அங்கிருந்து பிரதமர் வீடு உள்ள , […]

Leo, GOAT படங்களின் முன்பதிவை விட பின்தங்கிய ஜனநாயகன்

July 21, 2026 NewsTamil.tv 0

இரு படங்களையும் சாதனைகளையும் முறியடிக்குமா ஜனநாயகன்  Leo மற்றும் GOAT படங்களின் முன்பதிவு எண்ணிக்கையை விட ஜனநாயகன் படம் பின் தங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திரைப்படத் துறை தரவுகளைக் கண்காணிக்கும் சாக்னில்க் ((Sacnilk)) […]

சகோதரரைத் தாக்கிய வழக்கு: சமரசம் எட்டப்படாததால் அமைச்சர் மரிய வில்சன் மீண்டும் ஆஜராக உத்தரவு

July 21, 2026 TheHindu 0

சென்னை: குடும்பப் பிரச்சினையில் அமைச்சர் மரிய வில்சன் மற்றும் சகோதரருக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாததால் மீண்டும் அமைச்சர் மரிய வில்சன் ஆஜராக சென்னை உயர் நீதிமன்ற சமரச தீர்வு மையம் உத்தரவிட்டுள்ளது. […]

நீட் விவகாரத்தில் சமரசமே இல்லை: உச்சகட்ட தண்டனையை உறுதி செய்ய பிரதமர் மோடி முடிவு

July 21, 2026 ietamil 0

எழுதியவர்: ஜதின் ஆனந்த், லிஸ் மேத்யூ நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் தப்பிவிடக் கூடாது என்றும், அவர்களுக்குக் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய முன்னணி (துரந்தர்) வழக்கறிஞர்களைக் கொண்டு […]

இரட்டை கொலை வழக்கில் லாரி டிரைவருக்கு தூக்கு தண்டனை: பாலக்காடு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

July 21, 2026 DailyThanthi 0

பாலக்காடு, இரட்டை கொலை வழக்கில் லாரி டிரைவருக்கு தூக்கு தண்டனை விதித்து பாலக்காடு கோர்ட்டு தீர்ப்பளித்தது. இரட்டை கொலை கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், நென்மாரா போத்துண்டி பகுதியை சேர்ந்த செந்தாமரை (வயது 61), […]

டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை சம்பவங்களுக்கு நடிகர்கள் கண்டனம்

July 21, 2026 DailyThanthi 0

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கல்வி சீர்திருத்தம் கோரி அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வரும் நாட்டின் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை சம்பவங்களுக்கு நடிகர்கள் கண்டனத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர். […]

ஈரான் தாக்குதலில் 100 ராணுவ வீரர்கள் காயம்; ஒப்புக் கொண்டது அமெரிக்கா

July 21, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: ஈரான் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 100 பேர் காயம் அடைந்துள்ளனர் என்பதை அமெரிக்கா ஒப்புக் கொண்டு இருக்கிறது. ஈரான் மீது அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதல் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. 10வது நாளாக […]

டெல்லி: பிரதமர் மோடி, அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸார் போராட்டம்!

July 21, 2026 Maalaimalar 0

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட கல்வித்துறையில் நடைபெற்ற குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஜூன்.20 முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் […]

“நீட் தேர்வுக்கு எதிரான குரலை ஒடுக்குவதா?”

July 21, 2026 Nakkheeran 0

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்தின் முன் பாடல் பாடி திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட பிரபல தமிழ் ராப் இசைப் பாடகர், ‘தெருக்குரல்’ அறிவு […]

“நான் சொன்னது நிஜமாகியிருக்கிறது” – அர்ஜுன் தாஸ் மகிழ்ச்சி!

July 21, 2026 Nakkheeran 0

அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு மற்றும் வடிவுக்கரசி உள்ளிட்டோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம்  ‘கான் சிட்டி’. ஒரு நடுத்தர குடும்பத்தின் யதார்த்த வாழ்க்கையைக் கதைக்களமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை, அறிமுக […]

அனைத்து சான்றிதழ்களும் டிஜிட்டல் மயம் என ராஜ்மோகன் தகவல்

July 21, 2026 NewsTamil.tv 0

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் அனைத்து சான்றிதழ்களையும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை என அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்து உள்ளார். இடைத்தரகர்கள் எவரையும் அணுகாமல் பயனாளர்களே நேரடியாக சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறினார். பாடத்திட்ட வடிவமைப்பு […]

சிஜேபி போராட்டம்: இந்திய அரசியலில் வெளிநாட்டு ஊடகங்கள் காணும் அறிகுறி என்ன?

July 21, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Getty Images பிரசுரிக்கப்பட்டது 24 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் திங்கள்கிழமையன்று நரேந்திர மோதி அரசுக்கு எதிராக இளைஞர்களின் கோபம் வீதிகளில் வெளிப்பட்டது. கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் […]

CSK – உர்வில் படேல் டிரேடிங்கால், சிஎஸ்கேவுக்கு வரப் போகும் 3 இளம் வீரர்கள்: தரமான முடிவு – chennai super kings chance to get 3 young players after trade urvil patel

July 21, 2026 Samayam Tamil 0

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த மூன்று ஐபிஎல் சீசன்களிலும் பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேறாமல் இருப்பதால், அடுத்த சீசனில் அதிரடி கம்பேக்கை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதனால், அணியில் பெரிய […]

''ஜன நாயகன்' லீக் குறித்து விஜய் ஏன் பேசவில்லை?' – அ. வினோத் அளித்த பதில் என்ன?

July 21, 2026 Vikatan 0

அ. வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஜன நாயகன்’ படம் பல தடைகளுக்குப் பிறகு வரும் ஜூலை 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இயக்குநர் அ. வினோத் செய்தியாளர்களைச் […]

சீன ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் தோல்வி

July 21, 2026 DailyThanthi 0

ஷாங்காய், சீனா ஓபன் பேட்மிண்டன் தொடர் அங்குள்ள சாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் […]

தவெகவினர் அட்டகாசங்களால் தமிழகத்தில் ஒருவித பதற்ற நிலை; சொல்கிறார் நயினார்

July 21, 2026 Dinamalar 0

சென்னை: தவெகவினர் அட்டகாசங்கள் தமிழகத்தில் ஒருவித பதற்ற நிலையை உருவாக்கி உள்ளதாக தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார். அவரது அறிக்கை; திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே, தாங்கள் சாப்பிட்ட உணவிற்கும் […]

விஜய் விவகாரத்தில் சீறிய மார்க்கண்டேயன் மகன்- அன்று திமுக ஆட்சியிலும் போலீசாரால் கைது? எதுக்கு தெரியுமா? – who is akshay markandeyan the viral story behind dmk mlas son blasting cm vijay

July 21, 2026 Samayam Tamil 0

தமிழக அரசியலில் தற்போதைய பேசுபொருளாக உள்ள விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ ஜி.வி. மார்க்கண்டேயன் தவெக ஆட்சியில் கைது செய்யப்பட்ட விவகாரம் தான். முதலமைச்சர் ஜோசப் விஜய்யை அவதூறாகப் பேசிய வழக்கில் மார்க்கண்டேயன் சிறையில் அடைக்கப்பட்டதைத் […]

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் செப்டம்பர் 17-ல் குடமுழுக்கு: ஐகோர்ட்டில் கோயில் நிர்வாகம் தகவல்

July 21, 2026 ietamil 0

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் வருகிற செப்டம்பர் 17-ஆம் தேதி குடமுழுக்கு (மகா கும்பாபிஷேகம்) நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தைச் […]