மதுராந்தகம் இடைத்தேர்தலில் திமுக பரந்தாமன் மகத்தான வெற்றி பெறுவார்: அடித்து சொன்ன மல்லை சத்யா – dvk leader mallai sathya announces support for dmk in the by election
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை முதல் அரசியல் கட்சியாக திமுக வெளியிட்டது. இதனையடுத்து தேர்தலுக்கான பொறுப்பாளர்களை நியமித்து, பணிகளையும் துவங்கி விட்டது. இதனிடையில் சில இயக்கங்கள், கட்சிகள் இடைத்தேர்தலுக்காக திமுகவுக்கு ஆதரவினை அறிவித்து வருகின்றன. […]
