SA vs NAM 2nd ODI – காட்டடி அடித்த தென்னாப்பிரிக்க அணி: அறிமுக ஓபனர் அதிரடி சதம், ஸ்கோர் விபரம் – south africa team scored 335 runs in 2nd odi vs namibia team

September 11, 2026 Samayam Tamil 0

நமீபியா சென்றுள்ள தென்னாப்பிரிக்க அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி 348 ரன்களை குவித்த நிலையில், இறுதியில் மழை குறுக்கீடு காரணமாக, […]

அன்பு பெரியோர்களே, அருமைத் தாய்மார்களே.. விடை பெற்றார் சாலமன் பாப்பையா

September 11, 2026 Vikatan 0

அன்பு பெரியோர்களே, அருமைத் தாய்மார்களே எனத் தன் காந்தக் குரலால் கால் நூறாண்டுக்கும் மேலாக தமிழ் மக்களைக் கட்டிப்போட்டு வைத்திருந்த ஓய்வுபெற்ற பேராசிரியரும் பிரபல பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா உடல்நலக் குறைவு காரணமாக […]

"அப்போதே விஜய்யின் அரசியலை அம்பலப்படுத்தி இருந்தால் இப்படி நடந்திருக்குமா?"- திருமாவளவன் கூறுவதென்ன?

September 11, 2026 Vikatan 0

திருமண விழாவில் கலந்துகொண்ட விசிக தலைவர் திருமாவளவன் திமுகவின் தோல்வி குறித்து பேசியிருக்கிறார். “தவெகவை குறைத்து மதிப்பிட்டதற்கு திமுகவின் கணிக்க தவறிய அணுகுமுறைதான் காரணம். கணித்திருக்க வேண்டுமா? வேண்டாமா? அதற்கேற்ப எதிர்ப்பு அரசியல் செய்திருக்க […]

"நான் அசிங்கமான பெண் என்று கூறி பிரிந்து சென்றார்"- கணவரின் நினைவுகளைப் பகிர்ந்த நடிகை அபரா மேத்தா

September 11, 2026 Vikatan 0

பாலிவுட் நடிகையும், டிவி நடிகையுமான அபரா மேத்தா பாலிவுட் நடிகர் தர்சன் ஜரிவாலா என்பவரை 1982ம் ஆண்டு திருமணம் செய்தார். இத்தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். ஆனால் இருவரும் விவாகரத்து செய்து கொள்ளாமல் கடந்த […]

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் தவெக ஆட்சி கவிழும் – ஆர்.எஸ்.பாரதி

September 11, 2026 DailyThanthi 0

மதுராந்தகம், மதுராந்தகம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக சட்டத்துறை மாநில துணை செயலாளர் பரந்தாமன் போட்டியிடுகிறார். இதையடுத்து மதுராந்தகத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. […]

பச்சிளம் குழந்தை கழுத்தறுத்து கொலை – தாய் செய்த கொடூரம்..!

September 11, 2026 DailyThanthi 0

திருவனந்தபுரம், 18 மாதங்கள் ஆன பச்சிளம் குழந்தையை கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்த தாய். குழந்தை கழுத்தறுத்துக் கொலை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மலையின் கீழ் பகுதியை சேர்ந்தவர் அபிஜித். இவருடைய மனைவி […]

80ஸ் ட்ரெண்டில் இணைந்த நடிகர் லெஜண்ட் சரவணன்

September 11, 2026 DailyThanthi 0

நடிகர், நடிகைகளும் தங்களின் போட்டோக்களை ஏஐ மூலம் 80ஸ் லுக்கிற்கு மாற்றி இன்ஸ்டா ட்ரெண்டிங்கில் இணைந்துள்ளனர். சினிமாவில் மட்டுமின்றி நம் கையில் உள்ள ஸ்மார்ட் போன் வரை ஏஐ ஆதிக்கம் வந்துவிட்டது. ஒரு விஷயத்தை […]

கவுண்டி சாம்பியன்ஷிப்:  ஒரே போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் யாதவ்

September 11, 2026 DailyThanthi 0

லண்டன், ஹெடிங்லியில் நடைபெற்ற கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில், எசக்ஸ் அணிக்கு எதிராக யார்க்ஷயர் அணிக்காக விளையாடிய குல்தீப் யாதவ் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் […]

மே.வங்கத்தில் திடீர் பீதி; மம்தா கட்சி முக்கிய தலைவர் வீட்டில் வெடிவிபத்து; வீடு தரைமட்டம்

September 11, 2026 Dinamalar 0

கோல்கட்டா: மம்தா கட்சியின் முக்கிய தலைவர் வீட்டில் பயங்கர வெடிவிபத்து நிகழ்ந்தது. இதில் வீட்டின் தரைதளம் முற்றிலும் இடிந்து தரைமட்டம் ஆனது. ,இதுபற்றிய விவரம் வருமாறு; மேற்கு வங்கத்தில் உள்ளது பரூய்புர். இங்கு மம்தாவின் […]

இலக்கிய தமிழை மக்களிடம் எளிமையாக கொண்டு சேர்த்தவர் சாலமன் பாப்பையா..!

September 11, 2026 Maalaimalar 0

சாலமன் பாப்பையாவின் இயற்பெயர் சுந்தரம் சாலமன் பாப்பையா. இவர் 1936-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி பிறந்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற சாலமன் பாப்பையா, பின்னர் மதுரை தியாகராசர் […]

“பட்டிமன்றம் என்றாலே சாலமன் பாப்பையா தான்…” – அரசியல் தலைவர்கள் புகழஞ்சலி

September 11, 2026 TheHindu 0

சென்னை: பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைவுக்கு பாமக தலைவர் அன்புமணி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அன்புமணி ராமதாஸ் (பாமக தலைவர்): […]

லண்டனில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: கீர்த்தனா என்னாச்சு? முதல்வர் விஜய் முதலீட்டு பயணத்தில் குழப்பம் – questions about ministers aadhav arjuna in and keerthana out of cm vijay london investment trip

September 11, 2026 Samayam Tamil 0

லண்டன் சுற்றுப்பயணம் சென்றுள்ள முதல்வர் விஜய், தன்னுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை மட்டும் அழைத்து சென்றுள்ளார். இதுதவிர அதிகாரிகளும் சென்றுள்ளனர். ஆனால் தொழில் முதலீடுகள் ஈர்க்கும் திட்டம் எனக் கூறப்படும் நிலையில், அந்த துறை […]

ரஷ்ய அதிபருக்குத் திருக்குறள் புத்தகத்தை வழங்கிய பிரதமர் மோடி!

September 11, 2026 Nakkheeran 0

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து ‘பிரிக்ஸ்’ அமைப்பை உருவாக்கின. இதனையடுத்து கடந்த 2024ஆம் ஆண்டு எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா ஆகிய […]

“நீங்கள் தான் உதவ வேண்டும்” – விஜய் பட நடிகை வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

September 11, 2026 Nakkheeran 0

பிரபல பாலிவுட் நடிகை பிபாஷா பாசு சமீபகாலமாக நடிப்பில் இருந்து விலகியிருந்தார். இப்போது 6 வருடங்களுக்கு பிறகு ‘பாரபங்கி’ எனும் வெப் தொடர் மூலம் கம் – பேக் கொடுக்கவுள்ளார். இவர் தமிழில் முதல்வர் […]

வி.எஸ். பாபு உடல் நிலை எப்படி இருக்கிறது: மருத்துவமனை ஹெல்த் அப்டேட்

September 11, 2026 ietamil 0

கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக சென்னை எம்.ஜி.எம். […]

Maggi முதல் குளிர்பானங்கள் வரை.. பேக்கெட் உணவுகளுக்கு வரப்போகும் அதிரடி கட்டுப்பாடு!

September 11, 2026 1newsnation 0

இந்தியாவில் அதிக சர்க்கரை, உப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்பு கொண்ட பேக்கெட் உணவுகளுக்கு முன்புறத்திலேயே எச்சரிக்கை லேபிள் ஒட்டும் நடைமுறையை கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் ஒரு உணவுப் […]

நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளுக்கான தகுதி மதிப்பெண்களை குறைக்க வேண்டும் – மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

September 11, 2026 Maalaimalar 0

நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளுக்கான தகுதி மதிப்பெண்களை குறைப்பது குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை மேற்கோள்காட்டி முந்தைய ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் தகுதி மதிப்பெண்ணை […]

இந்தியாவுக்கு சீன அதிபர் ஜின்பிங் 7 ஆண்டுக்கு பிறகு வருவதன் முக்கியத்துவம் என்ன?

September 11, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, 2024-ல், ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டின்போது இரு தலைவர்களும் சந்தித்தனர்.கட்டுரை தகவல் சீன அதிபர் ஷி ஜின்பிங் 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வருகிறார். […]

டெல்லியில் மோடி – புதின் சந்திப்பு: 2030-க்குள் வர்த்தகத்தை 100 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு

September 11, 2026 TheHindu 0

புதுடெல்லி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடினார். 18-வது பிரிக்ஸ் உச்சி […]

Indian Team – விதிமுறையை மீறிய ரோஹித் சர்மாவுக்கு தடை? ஐபிஎல்ல கூட பங்கேற்க முடியாது: பிசிசிஐ அதிரடி – rohit sharma chance to ban from indian cricket

September 11, 2026 Samayam Tamil 0

இந்திய அணி முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, தற்போது ஒருநாள் பார்மெட்டிலும், ஐபிஎலிலும் மட்டுமே ரெகுலராக விளையாடி வருகிறார். ஒருநாள் உலகக் கோப்பை 2027 தொடரில் ஆடுவதுதான் தனது லட்சியம் எனக் கூறி, தொடர்ச்சியாக […]