முத்தரப்பு தொடர்: பாகிஸ்தானை சுருட்டி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இலங்கை

October 27, 2026 Maalaimalar 0

Summary முத்தரப்பு ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணியை எளிதில் வீழ்த்திய இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது. பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து அணிகள் பங்கேற்றுள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. லாகூரில் […]

ஹிப் ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’ நவ.6-ல் ஓடிடியில் ரிலீஸ்

October 27, 2026 TheHindu 0

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளிவந்த ‘மீசைய முறுக்கு 2’ படம், தீபாவளி வாரத்தில் நவம்பர் 6-ம் தேதி ஓடிடியில் வெளியாக இருக்கிறது. ஹிப் ஹாப் ஆதி, இயக்​கி, கதா​நாயக​னாக நடித்​திருக்கும் ​படம், ‘மீசைய […]

ரூ. 634 கோடி லஞ்ச புகார்; வழக்குப் பதிய ஐகோர்ட் உத்தரவு: சுப்ரீம் கோர்ட்டில் நேரு மனு

October 27, 2026 ietamil 0

கடந்த தி.மு.க ஆட்சி காலத்தில் நகராட்சி நிர்வாக துறையில், 2,538 உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனத்துக்கு 634 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக கூறி, இது சம்பந்தமாக வழக்குப்பதிவு […]

35 பந்துகளில் சதம் ,13.2 ஓவரில் அசுர அடி கொடுத்து மேட்சை முடித்த இந்திய அணி: தொடரை கைப்பற்றி சாதனை!

October 27, 2026 kalkionline 0

நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி , 5 போட்டிகளைக் கொண்ட டி 20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் வென்ற இந்திய அணி மூன்றாவது போட்டியையும் , […]

ஆன்லைன் கையெழுத்தைப் பயன்படுத்தி அரசு நிலத்திற்குப் பட்டா : நக்கீரன் இணையச் செய்தி எதிரொலி; 3 பேர் பணியிடை நீக்கம்!

October 27, 2026 Nakkheeran 0

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டத்தில் உள்ள வெள்ளனூர் கிராமத்தில் சுமார் 1.5 ஏக்கர் பரப்பளவுள்ள அரசு புறம்போக்கு நிலத்தை வட்டாட்சியர் கவனத்திற்கே தெரியாமல் இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா தயாராகி உள்ளது குறித்து குளத்தூர் […]

திருவள்ளூர் அருகே கொள்ளையில் ஈடுபட்ட அண்ணன்-தம்பி கைது

October 27, 2026 Maalaimalar 0

திருவள்ளூர் அடுத்த ஈக்காடு வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் முரளி. இவரது வீட்டில் கடந்த 20-ந்தேதி 2 பவுன் நகை, வெள்ளிப்பொருட்கள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போனது. இதேபோல் அதே பகுதியை சேர்ந்த கிரிஜா […]

எம்பாப்பே உடனான ஒப்பந்தங்களை முறித்துக் கொண்ட சீன நிறுவனங்கள்: காரணம் என்ன?

October 27, 2026 Maalaimalar 0

பிரான்ஸ் நாட்டின் முன்னணி கால்பந்து வீரர் எம்பாப்வே. இவர் உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்ந்து வருகிறார். பிரான்ஸ் அணியின் கேப்டனாகவும் உள்ளார். உலகின் பல்வேறு நிறுவனங்கள், அவர்களது தயாரிப்புகளை பிரபலப்படுத்த எம்பாப்பேவை ஒப்பந்தம் […]

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு மிரட்டல் விவகாரம்: ஆய்வாளர் முகமது புஹாரிக்கு நிபந்தனை ஜாமீன்

October 27, 2026 TheHindu 0

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவதாக அச்சுறுத்தி, தொழிலதிபரை மிரட்டி ரூ.40 லட்சம் பறித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் முகமது புஹாரிக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]

எம்.ஜி.ஆர் ஏற்பாடு செய்த திருமணம்; ஜோதிடர் கொடுத்த எச்சரிக்கை: ராமராஜன்

October 27, 2026 ietamil 0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உச்சத்தில் இருந்த நளினி, அப்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்த ராமராஜனை திருமணம் செய்துகொண்டார். ஆனால் 12 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் இருந்து அவர்கள் பிரிய ஜோதிடம் காரணமாக […]

‘போர்ட் மீட்டிங் வீடியோ, ஆடியோ பதிவுகளை கொடுங்க’: நோயல் டாடா அதிரடி கடிதம்; சந்திரசேகரன், வேணு சீனிவாசனுக்கு புதிய நெருக்கடி

October 27, 2026 ietamil 0

எழுதியவர்: ஜார்ஜ் மேத்யூ டாடா சன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக என். சந்திரசேகரன் மேலும் 5 ஆண்டுகளுக்கு மறுநியமனம் செய்யப்பட்ட நடைமுறைக்கு நேரடி எதிர்ப்புத் தெரிவித்துள்ள டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் நோயல் டாடா, இது […]

ஒரு யூனிட் ₹41.50 மின் கொள்முதல் டெண்டரை ரத்து- அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் – tn power procurement minister orders cancellation of high priced electricity tender

October 27, 2026 Samayam Tamil 0

வெளிச்சந்தையில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.37 முதல் ரூ.41.50 வரையிலான அதிக விலைக்குக் கொள்முதல் செய்யப்பட இருந்த டெண்டரை உடனடியாக ரத்து செய்யத் தமிழ்நாடு மின்சாரத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பரபரப்பை ஏற்படுத்திய […]

Diwali Month New Rules,தங்கம், பென்சன் ஆயுள் சான்றிதழ், சிலிண்டர் விலை – நவம்பர் மாதம் வரும் மிக முக்கிய மாற்றங்கள் – lpg cylinder price to pension life certificate these money related rules changing from 2026 november month

October 27, 2026 Samayam Tamil 0

சிலிண்டர் விலை முதல் பென்சன் ஆயுள் சான்றிதழ் வரை.. பணம் சார்ந்த முக்கியமான விதிமுறை மாற்றங்கள் இதோ..! ​வருகிற நவம்பர் மாதம் பொதுமக்களுடைய குடும்ப பட்ஜெட்டை பாதிக்கும் வகையில் சில முக்கியமான மாற்றங்கள் வரவிருக்கின்றன. […]

Chandra Mangala Yoga 2026,நவம்பர் 1 முதல் 5 வரையிலான தேதிகளில் உருவாகும் சந்திர மங்கள, கஜகேசரி யோகம் : சுப பலனை பெற உள்ள ராசிகள் – chandra mangala and gajakesari yogas, november 1 to 5, 2026: zodiac signs that may experience positive results

October 27, 2026 Samayam Tamil 0

ஜோதிடத்தில் படி சில கிரகங்களின் சேர்க்கை அற்புதமான யோகங்களை தரக்கூடியதாக இருக்கும். அந்த விதத்தில் நவம்பர் 1ஆம் தேதி சந்திரன் தனது சொந்த ராசியான கடகத்தின் நுழைய உள்ளார். அங்கு நீசநிலையில் சஞ்சாரம் செய்து […]

தேனி சிறையில் இருந்து தப்பிய கைதிகளில் 7 பேர் கொலை வழக்கில் கைதானவர்கள்.. வெளிவந்த திடுக் ரிப்போர்ட்

October 27, 2026 Oneindia 0

தேனி: தேனி சிறையில் காவலர்களை தாக்கிவிட்டு தப்பி ஓடிய கைதிகளில் 13 பேரை 24 மணி நேரத்துக்குள் போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தப்பி […]

Oskar Klein Medal: பிரபஞ்சத்தின் ரகசியங்களைத் தேடும் இந்தியர்… அஷோக் சென்னுக்கு சர்வதேச விருது!

October 27, 2026 Vikatan 0

“பிரபஞ்சத்தில் பதில் தெரியாத கேள்விகள்தான் அறிவியலின் அடுத்த தேடலுக்கான தொடக்கம்!” நாம் பார்க்கும் இந்தப் பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது? கண்ணுக்கே தெரியாத நுண்ணிய துகள்களுக்கும் ஈர்ப்பு விசைக்கும் என்ன தொடர்பு? இத்தகைய சிக்கலான கேள்விகளுக்கு […]

மாவட்ட தலைநகரங்களில் ஏ.சி.வசதியுடன் டியூசன் சென்டர் தொடங்க நடிகர் தனுஷ் திட்டம்

October 27, 2026 DailyThanthi 0

சென்னை, நடிகர் தனுஷ் ‘தமிழக எழுச்சிக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், நற்பணி இயக்கமாக மாற்றப்பட்ட அவரது ரசிகர் மன்றங்களின் கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக […]

“கால அவகாசம் கொடுங்கள்” – சிறைத்துறை டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் பேட்டி!

October 27, 2026 Nakkheeran 0

தேனி கிளைச் சிறையில் நேற்று (26.10.2026) இரவு சுமார் 10 மணியளவில், மூன்றாவது பிளாக்கில் இருந்த கைதி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, மற்ற கைதிகள் கூச்சலிட்டுள்ளனர். இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த […]

ரஞ்சி டிராபி: தடுமாறும் தமிழ்நாடு அணி – 126 ரன்கள் முன்னிலையில் ரெயில்வேஸ்

October 27, 2026 DailyThanthi 0

சென்னை, ரஞ்சி டிராபி தொடரில் தமிழ்நாடு அணிக்கு எதிரான ஆட்டடத்தில் ரெயில்வேஸ் அணி 126 ரன்கள் முன்னிலையில் உள்ளது. தமிழ்நாடு – ரெயில்வேஸ் 2026-27 சீசனுக்கான ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. […]

ஆட்டோ தொழிலாளர்கள் சென்னையில் பேரணி

October 27, 2026 Dinamalar 0

சென்னை: ஆட்டோ கட்டணத்தை உயர்த்த கோரி, இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் சார்பில், சென்னையில் இன்று (அக்.,27), தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டை நோக்கி பேரணி நடத்தப்பட்டது. சங்கத்தின் மாநில தலைவர் மனோகர் […]

ராஜிவ் பிரதமர் ஆனதை விரும்பவில்லை: சொல்கிறார் சோனியா

October 27, 2026 Dinamalar 0

புதுடில்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, தனது நினைவுகள் மற்றும் வாழ்வியல் பதிவுகள் அடங்கிய,” பிலாங்கிங்: ஏ ஜர்னி ஆப் லைப்’ என்ற சுயசரிதை புத்தகத்தை எழுதி உள்ளார். இப்புத்தகம் நவம்பர் 10ம் தேதி […]