மீண்டும் வருது ‘AVENGERS ENDGAME’… கூடவே ‘DOOMSDAY’ ஸ…

September 11, 2026 kumudam 0

செப்டம்பர் 25 முதல் திரையரங்குகளில் ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர்’ திரைப்படம் செப்டம்பர் 25ஆம் தேதி இந்திய திரையரங்குகளில் வெளியாகிறது. ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படத்தை ரசிகர்கள் மீண்டும் பெரிய […]

ரஷ்ய அதிபர் p திருக்குறள் பரிசு; மோடியின் வித்தியாசமான கிஃப்ட்

September 11, 2026 ietamil 0

இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான நீண்டகால நட்பு மற்றும் மூலோபாய கூட்டாண்மை தொடர்ந்து வலுப்பெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு தமிழின் புகழ்பெற்ற அறநூலான திருக்குறளின் ரஷ்ய […]

இனி வைபவ் சூர்யவன்ஷிக்கு வேணாம்; இவருக்கு வாய்ப்பு கொடுங்க: வலியுறுத்தும் ரஹானே

September 11, 2026 ietamil 0

இந்திய அணியின் டி20 அணியில் சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் அஜிங்க்யா ரஹானே வலியுறுத்தியுள்ளார். அதேநேரத்தில், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கும் எதிர்காலத்தில் போதுமான வாய்ப்புகள் […]

சச்சினின் சாதனையை நெருங்கும் ஜோ ரூட்… “முறியடிக்க நல்ல வாய்ப்பு இருக்கு” – விவ் ரிச்சர்ட்ஸ்!

September 11, 2026 Vikatan 0

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் சச்சின் டெண்டுல்கர். இவர் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 15,921 ரன்கள் அடித்துள்ளார். இந்த சாதனையை முறியடிக்கவே முடியாது என்றிருந்த நிலையில், இங்கிலாந்தின் […]

BRICS: மோடி -புதின் சந்திப்பு; புதினுக்கு 'திருக்குறள்' புத்தகம் Gift – என்ன பேசினார்கள்?

September 11, 2026 Vikatan 0

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டிற்காக இந்தியாவிற்கு வந்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின். இன்று இந்தியப் பிரதமர் மோடி – புதின் சந்திப்பு தனிப்பட்ட முறையில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பு குறித்து மோடி தனது எக்ஸ் […]

"சுருள் முடி கொண்ட சீதையைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை!" – சாய் பல்லவி பற்றி பாலிவுட் நடிகை

September 11, 2026 Vikatan 0

ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் உருவாகிவரும் ‘ராமாயணா’ படத்தின் முதல் பாகத்தை இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்குத் திரைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டு வருகிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் பிரத்யேக டிரெய்லர் திரையிடல் நிகழ்வு […]

சாலமன் பாப்பையா மறைவு: கமல்ஹாசன் இரங்கல்

September 11, 2026 DailyThanthi 0

சாலமன் பாப்பையா மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானார். அவருக்கு வயது 90. மதுரையை சேர்ந்த சாலமன் பாப்பையா பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் தமிழக மக்கள் மனதில் […]

காலணி நனையக்கூடாது என்பதற்காக முதியவரின் முதுகில் சவாரி… வருவாய் அதிகாரி சஸ்பெண்ட்

September 11, 2026 DailyThanthi 0

போபால், மத்தியப்பிரதேசத்தில் காலணி நனைந்துவிடக் கூடாது என்பதற்காக 65 வயது முதியவரின் முதுகில் ஏறி ஓடையை கடந்து சென்ற வருவாய்த்துறை அதிகாரி பணியிடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வருவாய் அதிகாரி ஆய்வு மத்தியப்பிரதேச […]

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கும் உலக நாடுகளின் தலைவர்கள் யார்… யார்? – முழு விவரம்

September 11, 2026 DailyThanthi 0

டெல்லி, பிரிக்ஸ் உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் நாளை மற்றும் நாளை மறுதினம் என 2 நாட்கள் நடைபெற உள்ளது. பிரிக்ஸ் கூட்டமைப்பு பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 […]

வீரர்கள் காயத்தை தடுக்க பிசிசிஐ புதிய திட்டம்

September 11, 2026 DailyThanthi 0

மும்பை, இந்திய கிரிக்கெட் வீரர்கள் சமீப காலங்களில் காயம் காரணமாக போட்டிகளில் இருந்து விலகியுள்ளனர். அடிக்கடி காயமடைவது குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முக்கியமான புதிய […]

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா: யாகசாலை பூஜை தொடங்கியது

September 11, 2026 DailyThanthi 0

மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜை இன்று தொடங்கியது. இன்று மாலையில் இருந்து 17-ந் தேதி காலை வரை மூலவரை பக்தர்கள் தரிசிக்க இயலாது. பூர்வாங்க பூஜைகள் மதுரையில் 17 […]

பிரிக்ஸ் உச்சி மாநாடு: டில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு; சாலைகளில் போக்குவரத்து கட்டுப்பாடு

September 11, 2026 Dinamalar 0

புதுடில்லி: டில்லியில் இன்று துவங்கும், ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டை முன்னிட்டு மாநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பல சாலைகளில் வாகனப் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. டில்லி பிரகதி மைதானம் பாரத் […]

பட்டினபாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் – இபிஎஸ் வலியுறுத்தல்!

September 11, 2026 Maalaimalar 0

தமிழ்நாடு அரசால் முன்மொழியப்பட்ட புதிய தலைமைச் செயலகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பட்டினப்பாக்கம் இடத்தேர்வை கைவிடவேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; நெருக்கடியான பகுதி “புதிய தலைமைச் […]

ஒரு ஜென் ஸீ இளைஞரின் தமிழ்ப் பற்று!

September 11, 2026 TheHindu 0

வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ் பிராமி எழுத்துகளைத் தன் சாதனையால் மீண்டும் உலகறிய வைத்திருக்கிறார், திருப்பூரைச் சேர்ந்த அஸ்வின் கிருஷ்ணா. வெறும் 12 நிமிடங்கள் 8 விநாடிகளில் 247 எழுத்துகளையும் எழுதி, ‘இந்தியன் புக் ஆஃப் […]

“வி.எஸ். பாபு நலமுடன் உள்ளார்” – மருத்துவமனை நிர்வாகம்!

September 11, 2026 Nakkheeran 0

கொளத்தூர் தொகுதியின் தவெக எம்.எல்.ஏவாக வி.எஸ்.பாபு பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அமைந்தகரையில் உள்ள […]

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாற்றம்!

September 11, 2026 Nakkheeran 0

தமிழக அரசின் சார்பில் நிர்வாகக் காரணங்களுக்காக அவ்வப்போது பல்வேறு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதோடு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு மற்றும் கூடுதல் பொறுப்புகளும் […]

பாஜக எம்.பியின் மகளுக்கு மிரட்டல்; வேதனையை வெளிப்படுத்திய பிரபல பாடகி

September 11, 2026 Nakkheeran 0

போஜ்புரி திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்த மனோஜ் திவாரி, பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். பின்னர், அரசியலில் களம் கண்ட இவர் பாஜகவில் இணைந்தார். தற்போது, பாஜகவில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து […]

“பாமரர்களிடமும் இலக்கியத்தை கொண்டு சேர்த்தவர்…” – ரஜினி இரங்கல்

September 11, 2026 Nakkheeran 0

தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா, உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்தார். ‘அன்புப் பெரியோர்களே.. அருமைத் தாய்மார்களே.. இனிய குழந்தைகளே..’ என்ற சொற்றொடருக்கு சொந்தக்காரரான இவர், […]

கன்னியாகுமரி எஸ்.பி பற்றி விமர்சனம்: சவுக்கு சங்கர் மீது 4 காவல் நிலையங்களில் புகார்

September 11, 2026 ietamil 0

சவுக்கு யூடியூப் சேனலை நடத்தி வருபவர் பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர். முன்னாள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியான இவர், பல முக்கிய தகவல்களை துணிச்சலாக வெளியிட்டு வருகிறார். அதனால், அவர் அடிக்கடி சர்ச்சையில் […]

குழந்தையின்மைக்கு சிகிச்சை பெற சென்ற இளைஞர்.. காரணத்தை கண்டு மிரண்டு போன மருத்துவர்கள்!

September 11, 2026 1newsnation 0

26 வயது இளைஞர் ஒருவர் குழந்தையின்மை பிரச்சினைக்காக மருத்துவமனைக்குச் சென்றபோது, அவரது உடலுக்குள் கருப்பை மற்றும் கருக்குழாய்களைப் போன்ற அமைப்புகள் இருப்பது மருத்துவர்களை அதிர்ச்சியடையச் செய்தது. விரிவான பரிசோதனைகளுக்குப் பிறகு, அவருக்கு மிகவும் அரிதான […]