எம்.ஜி.ஆர் ஏற்பாடு செய்த திருமணம்; ஜோதிடர் கொடுத்த எச்சரிக்கை: ராமராஜன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உச்சத்தில் இருந்த நளினி, அப்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்த ராமராஜனை திருமணம் செய்துகொண்டார். ஆனால் 12 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் இருந்து அவர்கள் பிரிய ஜோதிடம் காரணமாக […]
