ஒரு யூனிட் மின்சாரம் ரூ.41-க்கு கொள்முதலா? அமைச்சர் நிர்மல் குமார் மறுப்பு!
சென்னை: கடந்த ஒப்பந்தப்புள்ளியில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.37.50-க்கு தமிழக அரசு கொள்முதல் செய்தது. இந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் முதல் மே 2027 வரை பீக் நேர மின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, […]
