மதுரையில் ரூ.60 கோடி மதிப்புள்ள மீனாட்சி கோவில் நிலம் அபகரிப்பு!

July 29, 2026 Dinamalar 0

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், தினமும் பூஜை செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட அறக்கட்டளைக்கு சொந்தமான, 60 கோடி ரூபாய் மதிப்புள்ள, 1.73 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்யும் நோக்கில், தனி நபர்களுக்கு பட்டா வழங்கியதோடு, […]

கர்நாடகாவுக்கு சாதகமாக செயல்படும் மத்திய அரசு: கட்சி தலைவர்கள் கண்டனம்

July 29, 2026 TheHindu 0

சென்னை: மேகே​தாட்டு அணை கட்ட தமிழகத்​தின் அனு​மதி தேவை​யில்லை என்று மத்​திய இணை அமைச்​சர் பதில் அளித்​துள்ள நிலை​யில், கர்​நாடக அரசுக்கு ஆதர​வாக மத்திய அரசு செயல்​படு​வ​தாக கட்சி தலை​வர்​கள் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர். இதுகுறித்து […]

Today Rasi Palan,இன்றைய ராசி பலன் 29 ஜூலை 2026 : ஆடி தபசு, பெளர்ணமி தினத்தில் செல்வ வளம் பெறப்போகும் ராசிகள் – today’s horoscope 29 july 2026: zodiac signs set to gain wealth on the day of aadi thapasu and the full moon day

July 29, 2026 Samayam Tamil 0

இன்று 29 ஜூலை 2026 புதன்கிழமை, பராபவ வருடம், ஆடி மாதம் 13ம் தேதி மகர ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார்.இன்று குரு அருள் பெற வேண்டிய கிடைக்கும் நாள். இன்று அமிர்த யோகம் […]

மோசடியாகப் பத்திரப் பதிவு, பட்டா மாற்றி ரூ.60 கோடி மதிப்புள்ள மதுரை மீனாட்சி கோயில் நிலம் அபகரிப்பு

July 29, 2026 TheHindu 0

மதுரை: மதுரை மீனாட்சி அம்​மன் கோயிலுக்​குச் சொந்​த​மான ரூ.60 கோடி மதிப்​புள்ள நிலம் மோசடி​யாக விற்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக முன்​னாள் சார் பதி​வாளர்​கள், வட்​டாட்​சி​யர், விஏஓ உட்பட 19 பேர் மீது வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. மதுரை […]

தமிழ்த்தாய் வாழ்த்தை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலேயே 3-ம் இடத்திற்குத் தள்ளுவதா? – சீமான் கண்டனம்

July 29, 2026 DailyThanthi 0

சென்னை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதிய […]

தங்கம் வென்று ஷர்மிளா சாதனை * காமன்வெல்த் பாரா விளையாட்டில்…

July 28, 2026 Dinamalar 0

கிளாஸ்கோ: காமன்வெல்த் பாரா விளையாட்டில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என சாதனை படைத்தார் ஷர்மிளா. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், காமன்வெல்த் விளையாட்டு 23வது சீசன் நடக்கிறது. மாற்றுத்திறனாளி வீராங்கனைகளுக்கான ‘எப் 57’ […]

“பாஜக அரசு பணிந்திருக்கிறது, சரணடைந்திருக்கிறது” – மக்களவையில் திருமாவளவன் பேச்சு!

July 28, 2026 Nakkheeran 0

நாடாளுமன்ற மக்களவையில் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா நேற்று (27-07-26) தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதம் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விசிக தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான […]

ஜெயிப்பாரா புதுமுகம் சரன்ஷ் ஜெயின்… * இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு

July 28, 2026 Dinamalar 0

புதுடில்லி: இந்திய டெஸ்ட் அணியில் ‘ஆப்-ஸ்பின்னர்’ சரன்ஷ் ஜெயின் புதுமுகமாக இடம் பிடித்துள்ளார். இலங்கை செல்லும் இந்திய அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகளில் (காலே, ஆக. 15-19, கொழும்பு, ஆக. 23-27) பங்கேற்கிறது. இது, […]

செயற்கை சூரியனை உருவாக்க தயார்… 582 டன் சூப்பர் கண்டக்டிங் காந்தத்தை வெற்றிக்கரமாக சோதித்தது சீனா!

July 28, 2026 Maalaimalar 0

சீனா தனது ‘செயற்கை சூரியன்’ திட்டத்திற்காக 582 மெட்ரிக் டன் எடை கொண்ட உலகின் மிகப்பெரிய சூப்பர் கண்டக்டிங் காந்தத்தை வெற்றிகரமாக சோதித்துள்ளது. அணுக்கரு இணைவு மூலம் தூய்மையான, கிட்டத்தட்ட வரம்பற்ற ஆற்றலை உற்பத்தி […]

தவெக ஆட்சியில் மக்களுக்குப் பாதுகாப்பு எங்கே? – நயினார் நாகேந்திரன் கேள்வி

July 28, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே, பட்டப்பகலில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இருவர் மீது 15 பேர் […]

கடந்த ஆட்சியில் பணி நீட்டிப்பு பெற்ற அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பியுள்ளோம்; அமைச்சர் அருண்ராஜ் தகவல்

July 28, 2026 Dinamalar 0

சென்னை: ”கடந்த ஆட்சியில் பணி நீட்டிப்பு வழங்கியவர்களை, வீட்டுக்கு அனுப்பியுள்ளோம்,” என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். சென்னையில் , தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், […]

புதுச்சேரியில் போலி மாத்திரை தயாரித்து பல கோடி மோசடி: நடவடிக்கை எடுக்க கோரி த.வெ.க கூட்டணி எம்.எல்.ஏ அறிக்கை

July 28, 2026 ietamil 0

உயிர்காக்கும் மருந்துகளை போலியாக தயாரித்து பல ஆயிரம் கோடி லஞ்ச ஊழலுக்கு துணைபோனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகும் சட்டமன்ற முடக்கத்தை கண்டித்தும் பொதுமக்கள் மற்றும் பொதுநல அமைப்பினருடன் பந்த் உள்ளிட்ட […]

தமிழகத்தில் 9 இடங்களில் இன்று வெயில் சதம்..!

July 28, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்தாலும், பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில், […]

ஒரு அதிகாரிக்கு ஒரு அரசு கார்: முறைகேடுகளை தடுக்க மத்திய அரசு அதிரடி உத்தரவு

July 28, 2026 Dinamalar 0

புதுடில்லி: அனைத்து துறைகளிலும் ஒரு அதிகாரிக்கு ஒரு அரசு கார் என்ற விதியை அமல்படுத்துமாறு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. முறைகேடுகளை தடுக்கவும், அதிகாரப்பூர்வமற்ற வாகன பயன்பாட்டை கட்டுப்படுத்தவும் போக்குவரத்து செலவை குறைக்க இந்த […]

மக்கள் நலனை அடிப்படையாக கொண்டு முடிவு எடுக்க வேண்டும்: பிரதமர் மோடி

July 28, 2026 Dinamalar 0

– நமது டில்லி நிருபர் – சாமானிய மக்களின் விருப்பம் மற்றும் நலன்களை அடிப்படையாக கொண்டு கொள்கைகள் மற்றும் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். மத்திய அரசின் செயலாளர்களுடன் இரண்டாவது […]

மு.க.ஸ்டாலின் பரபரப்பு மனு; கொளத்தூரில் தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை!

July 28, 2026 Nakkheeran 0

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், திமுக, அதிமுக என இருபெரும் திராவிட கட்சிகளை புதிதாக வந்த தமிழக வெற்றிக் கழகம் வீழ்த்தி தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ளது. அதன்படி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் […]

தமிழகத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; மக்கள் அச்சப்பட வேண்டாம் – சுகாதாரத்துறை

July 28, 2026 DailyThanthi 0

சென்னை தமிழகத்தில் ஒமைக்ரான் வகை கொரோனா பரவல் உறுதி செய்யப்பட்டு உள்ளது என்றாலும் மக்கள் அச்சப்பட தேவையில்லை என சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் இருந்து கொரோனா பாதித்த 20 பேரின் மாதிரிகள் புனேவில் […]

நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் குரல் இனி இன்னும் வலிமையாக ஒலிக்கும் – மாணிக்கம் தாகூர்

July 28, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- தமிழகத்தின் உரிமைகள், தமிழ்நாட்டின் குரல் இனி நாடாளுமன்றத்தில் இன்னும் வலிமையாக ஒலிக்கும். ஆலோசனை கூட்டம் இன்று தமிழ்நாட்டை […]

டோல்கேட் கட்டண விலக்கு வக்கீல்களுக்கு கிடையாது; ஐகோர்ட் உத்தரவு

July 28, 2026 Dinamalar 0

சென்னை: ‘வழக்கறிஞர்களும் மற்றவர்களை போலவே சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும்; அதை சிறப்புச் சலுகை கோர முடியாது’ என, சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. திருச்சி – சென்னை இடையிலான சுங்கச்சாவடியில், வழக்கறிஞர்களுக்கு […]

டிரினிடாட் டெஸ்ட்: பாகிஸ்தான் வெற்றி பெற 211 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்

July 28, 2026 Maalaimalar 0

முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற 211 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ். பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு […]