காலையில் குறைந்த தங்கத்தின் விலை மாலையில் அதிரடி உயர்வு… நிலவரம் என்ன?

September 11, 2026 DailyThanthi 0

சென்னை, கடந்த சில தினங்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை. நேற்று சவரனுக்கு ரூ.880 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,14,040க்கும், கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,255க்கும் விற்பனை செய்யப்பட்டது. […]

“தமிழர்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்தவர்” – சாலமன் பாப்பையாவுக்கு நயினார் நாகேந்திரன் புகழஞ்சலி

September 11, 2026 TheHindu 0

சென்னை: ‘எளிமையான தமிழ், நகைச்சுவை ததும்பும் பேச்சு, ஆழமான சிந்தனை என தனது தனித்துவமான ஆளுமையால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்தவர். தமிழர்களின் இல்லங்களில் எந்தப் பண்டிகை வந்தாலும், பட்டிமன்றம் என்றாலே […]

“பிரிக்ஸ் மாநாட்டில் உலக நலனுக்கான ஆக்கப்பூர்வ விவாதங்கள்” – பிரதமர் மோடி நம்பிக்கை

September 11, 2026 TheHindu 0

புதுடெல்லி: இரண்டு நாள் பிரிக்ஸ் உச்சி மாநாடு புதுடெல்லியில் நாளை தொடங்க உள்ள நிலையில், இந்த மாநாட்டில் உலக நலன்களுக்கான ஆக்கப்பூர்வ விவாதங்கள் நடைபெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 18-வது […]

எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி: அக்டோபர் 1 முதல் ஏ.டி.எம் விதிமுறைகளில் மாற்றம்

September 11, 2026 ietamil 0

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ), வரும் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் வகையில் சம்பளக் கணக்கு மற்றும் அடிப்படைச் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கான ஏ.டி.எம் பரிவர்த்தனை […]

இனிமே லைசென்ஸ் டிஜிட்டல் தான்: செப்டம்பர் 13 முதல் புதிய வசதி – தமிழக அரசு முக்கிய அறிவிப்பு – driving licence goes digital in tamil nadu new facility to begin from september 13

September 11, 2026 Samayam Tamil 0

தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழை (RC) மின்னணு முறையில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் புதிய நடைமுறை அறிமுகமாகிறது. செப்டம்பர் 13, முதல் ஒரு வருடத்திற்கு இலவசமாக டிஜிட்டல் ஆவணங்களைப் பதிவிறக்கம் […]

“கலங்கி நிற்கிறேன்… ஒரே இருளாக இருப்பது போல இருக்கிறது" – கண்ணீருடன் பாரதி பாஸ்கர்

September 11, 2026 Vikatan 0

பிரபல தமிழ் அறிஞரும், பிரபல பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா அவர்களின் திடீர் மறைவு தமிழ் உலகையும், அவரது ரசிகர்களையும் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு வயது 90. மதுரை திருமங்கலம் அருகேயுள்ள சாத்தங்குடி […]

Ramayana: "அந்தச் சம்பவத்துக்காக மட்டுமே சூர்ப்பணகை நினைவுகூரப்படுகிறார்; ஆனா…"- ரகுல் ப்ரீத் சிங்

September 11, 2026 Vikatan 0

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘ராமாயணா’ படத்தின் முதல் பாகத்தின் டிரெய்லர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது. இப்படத்தில் சூர்ப்பணகை கதாபாத்திரத்தில் நடிகை ரகுல் பிரீத் சிங் நடித்திருக்கிறார். Ramayana Trailer […]

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஈரான் அதிபர் இந்தியா வருகை

September 11, 2026 DailyThanthi 0

டெல்லி, பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஈரான் அதிபர் இந்தியா வந்துள்ளார். பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை கொண்ட கூட்டமைப்பாக பிரிக்ஸ் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த […]

ஒருங்கிணைந்து செயல்பட்டு இந்த பட்டத்தை கைப்பற்றி இருக்கிறோம்: இஷான் கிஷன்

September 11, 2026 DailyThanthi 0

சென்னை, இந்தியாவின் முதன்மையான முதல்தர கிரிக்கெட்டில் ஒன் றான துலீப் கோப்பை போட்டியில், 63-வது சீசனுக்கான இறுதி ஆட்டத்தில் தெற்கு மண்டலம் – கிழக்கு மண்டல அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.சிதம்பரம் […]

நாகர்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை

September 11, 2026 DailyThanthi 0

நாகர்கோவில், நாகர் கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவிலில் நடைபெற்ற சுமங்கலி பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு திருவிளக்கு ஏற்றி பூஜை செய்து வழிபட்டனர். நாகர்கோவில் கே.பி.ரோட்டில் பால்பண்ணை ஜங்ஷன் அருகே அமைந்துள்ள […]

தேசமே முதன்மை என்ற உணர்வை வலுப்படுத்தி வருகிறார்; மோகன் பாகவத்துக்கு அமித்ஷா பாராட்டு

September 11, 2026 Dinamalar 0

புதுடில்லி: தேசமே முதன்மை என்ற உணர்வை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வலுப்படுத்தி வருகிறார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டியுள்ளார். அவரது பதிவு: ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் […]

ஒடிசாவில் மீட்கப்பட்ட ஒராங் உடான் குரங்குகளை மீட்க தீவிரம்; மத்திய அரசுக்கு இந்தோனேசியா கடிதம்

September 11, 2026 Dinamalar 0

ஜகார்த்தா: ஒடிசா வனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒராங் உடான் குரங்குகளை இந்தோனேசியா கொண்டு செல்வதற்கு அந்நாட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்நாட்டு அரசு சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் […]

வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் இன்று வேலைநிறுத்தம்: பணம்-காசோலை பரிவர்த்தனை முடங்கியது

September 11, 2026 Maalaimalar 0

Summary வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக பணம், காசோலை பரிவர்த்தனை நாடு முழுவதும் இன்று முடங்கியது. வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஸ்டிரைக் வாரத்தில் 5 […]

தலைமைச் செயலகத்தை திருச்சிக்கு மாற்றுங்க.. எம்.ஜி.ஆரின் கனவை முதல்வர் விஜய் நிறைவேற்றனும்- துரைவைகோ – mdmk mp durai vaiko urges chief minister vijay to make trichy the second capital

September 11, 2026 Samayam Tamil 0

சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். இதற்காக பட்டினப்பாக்கத்தில் வீட்டு வசதி வாரியம் மற்றும் மாநகராட்சிக்கு […]

“செய்தியறிந்து மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன்”

September 11, 2026 Nakkheeran 0

தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா, உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார். “அன்புப் பெரியோர்களே.. அருமைத் தாய்மார்களே.. இனிய குழந்தைகளே..” என்ற சொற்றொடருக்கு சொந்தக்காரரான […]

ஆவின் பால் தட்டுப்பாடு; தனியார் பாலை வாங்கும் நிர்பந்தம் என பொதுமக்கள் வேதனை!

September 11, 2026 Nakkheeran 0

தமிழகத்தில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தரமான பால் மற்றும் பால் பொருட்கள் கிடைக்கும் வகையில் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆவின் பால் மற்றும் பால் பொருட்களுக்கு பொதுமக்கள் மத்தியில் தனி வரவேற்பும், தினசரி […]

”அந்த யானையை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம்”; வனத்துறையினர் துரித நடவடிக்கை

September 11, 2026 Nakkheeran 0

அசாம் மாநிலம், கோலாகாட் மாவட்டத்தில் உள்ள நுமாலிகர், பொகியல் பகுதியில் தேயிலைத் தோட்டம் இருக்கிறது. இப்பகுதியில் யானைகள் உணவு தேடிவருவது வழக்கம். அப்போது, அப்பகுதியில் கழுத்தில் டயர் மாட்டிக்கொண்ட நிலையில்,  காட்டு யானை ஒன்று […]

அனல் பறந்ததா பந்தய களம்? – ‘மண்டாடி’ விமர்சனம்!

September 11, 2026 Nakkheeran 0

நடிகர் சூரி காமெடியன் கதாபாத்திரத்தில் இருந்து ஹீரோவாக மாறிய பிறகு அவரின் மார்க்கெட் நிலவரம் ஏர் முகமாகவே இருக்கிறது. தான் ஹீரோவாக நடிக்கும் படங்களை மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கும் சூரிக்கு அது வெற்றியை கொடுத்து […]

90 வயதில் மறைந்த பட்டிமன்ற சக்கரவர்த்தி… சோகத்தில் தமிழ் உலகம்; வைரமுத்து உள்ளிட்டோர் இரங்கல்

September 11, 2026 ietamil 0

பிரபல தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா தனது 90-வது வயதில் இன்று (செப்டம்பர் 11) காலமானார். மதுரையில் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவு […]

“இனி வேலையிழந்தால் உடனடியாக வெளியேற வேண்டும்”!. H-1B விசா விதியை ரத்து செய்ய அமெரிக்கா திட்டம்!. இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பு! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 11, 2026 1newsnation 0

அமெரிக்காவில் வேலை இழக்கும் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த 60 நாட்கள் சலுகை காலத்தை ரத்து செய்ய அந்நாட்டு உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) முடிவு செய்துள்ளது. இந்த புதிய திட்ட வரைவு விரைவில் […]