பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிரிக்ஸ் கூட்டமைப்பு கண்டனம்
டெல்லி, பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிக்ஸ் உச்சி மாநாடு பிரிக்ஸ் கூட்டமைப்பின் 18வது உச்சி மாநாடு இன்று டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா தலைமை […]
