சிறையில் ஆபாச வீடியோ பார்த்த 'மாஜி' பிரதமர் பேரன்

September 12, 2026 Dinamalar 0

பெங்களூரு: கர்நாடகாவில், பாலியல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதச்சார்பற்ற ஜனதா தள நிறுவனரும், முன்னாள் பிரதமருமான தேவ கவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவிடம் கைப்பற்றப்பட்ட, ‘பென் டிரைவில்’ 140க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்தது […]

இன்று உலக முதலுதவி தினம்: உங்கள் முதலுதவி பெட்டியில் என்னென்ன இருக்க வேண்டும்

September 12, 2026 Maalaimalar 0

உலக முதலுதவி தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாத இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு செப்டம்பர் 12, 2026 அன்று உலக முதலுதவி தினம் கொண்டாடப்படுகிறது. […]

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்த போது நடந்த சம்பவம்: வைரலாகும் சாட்டை துரைமுருகனின் வீடியோ – video of ntk saattai duraimurugan speaking about dmk leader mk stalin is going viral

September 12, 2026 Samayam Tamil 0

நாம் தமிழர் கட்சியை சார்ந்த நட்சத்திர பேச்சாளரான சாட்டை துரைமுருகன் தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் அரசியல் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகின்றன. ஒருப்பக்கம் விமர்சனம், மற்றொரு பக்கம் வரவேற்பு என அவருடைய காணொளிகள் […]

கார் ரேஸ் மைதானத்திற்கு வருகை தந்த முதல்வர் விஜய்!

September 12, 2026 Nakkheeran 0

தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான லண்டனுக்கு நேற்று முன்தினம் (10.09.2026) இரவு புறப்பட்டுச் சென்றார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டில் […]

“மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை கதை சொன்னார்”

September 12, 2026 Nakkheeran 0

டெல்டா டாக்கீஸ் பட நிறுவனம் சார்பில் ஜெயச்சந்திரன் கார்த்திகா தேவி தயாரிப்பில், இயக்குநர் தினந்தோறும் நாகராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘ஆகாயம்’. இதில் ‘கன்னி மாடம்’ திரைப்படத்தின் மூலம் […]

காமராஜர் காலை உணவு திட்டம்; தொடக்க விழா செலவை தலைமை ஆசிரியர்கள் ஏற்க வேண்டுமா? பள்ளிக் கல்வித்துறை விளக்கம்

September 12, 2026 ietamil 0

தமிழகத்தில் காமராஜர் காலை உணவு திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சிக்கு ஆகும் செலவை பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் தான் செலவு செய்ய வேண்டும் என்று சுற்றிக்கை வந்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இது குறித்து பள்ளிக் […]

மதுரை அருகே பரப்பரப்பு, பழைய சென்ட்ரல் திரையரங்கில் பயங்கர தீ விபத்து

September 12, 2026 Maalaimalar 0

தீ விபத்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே பல நாட்களாக பூட்டி வைக்கப்பட்டிருந்த திரையரங்கில் பயங்கரமான தீவிபத்தானது ஏற்பட்டுள்ளது. சென்ட்ரல் தியேட்டர் சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அருகே அமைந்திருக்கிறது இந்த சென்ட்ரல் தியேட்டர். இந்த […]

கள்ளக்காதலனுடன் வீட்டிலேயே உல்லாசம்.. இடையூறு செய்த கணவருக்கு நேர்ந்த கதி!

September 12, 2026 Oneindia 0

பெங்களூர்: பெங்களூரில் கள்ளக்காதலன் மற்றும் தாய் ஆகியோருடன் சேர்ந்து பெண் ஒருவர் பக்கவாதம் பாதித்த கணவரை கழுத்தை நெரித்து கொன்று நாடகமாடி சிக்கிய சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் […]

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்ற நம்பர் 1 ஜோடி

September 12, 2026 Maalaimalar 0

Summary அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் இரட்டையரில் கடேரினா சினியாகோவா – டெய்லர் டவுன் செண்ட் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் […]

டிரம்ப் போடும் வரி..”உலக வர்த்தகமே முடங்கும் ஆபத்து..” நேரடியாக எச்சரித்த பிரிக்ஸ்!

September 12, 2026 Oneindia 0

டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து வரி விதிப்புகளை தனது வர்த்தகக் கொள்கையின் முக்கிய ஆயுதமாக பயன்படுத்தி வரும் நிலையில், அதிகரித்து வரும் வரி மற்றும் வர்த்தகத் தடைகள் குறித்து பிரிக்ஸ் நாடுகள் […]

சிங்கப்பூர்: காதல் முறிந்த பிறகு காதலிக்காக செலவழித்த தொகையை திரும்பக் கேட்டு வழக்கு – என்ன நடந்தது?

September 12, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல்எழுதியவர், கெல்லி யங்பதவி, பிபிசி செய்தியாளர் பிரசுரிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவர், […]

சாலமன் பாப்பையா: "அனாதை பிள்ளைகளாக நாங்கள் நிற்கிறோம்"- மனமுடைந்து அழுத பாரதி பாஸ்கர்

September 12, 2026 Vikatan 0

மதுரையைச் சேர்ந்த தமிழ் ஆர்வலரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா உடல்நலக்குறைவால் நேற்று(செப்.11) காலமானார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது. […]

சென்னை சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்திடம் அரிய ஓலைச்சுவடிகளை ஒப்படைத்த ஈரோடு விவசாயி

September 12, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்திடம் அரிய ஓலைச்சுவடிகளை ஈரோடு விவசாயி ஒப்படைத்தார். விவசாயி ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோவில் அருகே உள்ள பொன்னாண்டான்வலசு பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். விவசாயியான இவருக்கு திருமணமாகி இரண்டு […]

மேற்கு ஆசியாவில் அமைதியை கொண்டுவர பிரிக்ஸ் நாடுகள் முன்வர வேண்டும்; சீன அதிபர் அழைப்பு

September 12, 2026 DailyThanthi 0

டெல்லி, மேற்கு ஆசியாவில் அமைதியை கொண்டுவர பிரிக்ஸ் நாடுகள் முன்வர வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார். பிரிக்ஸ் உச்சி மாநாடு பிரிக்ஸ் கூட்டமைப்பின் 18வது உச்சி மாநாடு இன்று […]

நேபாள வெள்ளம்: 5,000-க்கும் மேற்பட்டோர் மாயம் – தொடரும் மீட்பு பணிகள்

September 12, 2026 DailyThanthi 0

காத்மாண்டு, நேபாளத்தில் ஏற்பட்ட தீடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுமார் 5,000-க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகி உள்ள நிலையில், அதில் 589 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் […]

கரீபியன் பிரீமியர் லீக்: பார்படாஸ் டிரைடன்ஸ் அணியில் இந்திய வீராங்கனை

September 12, 2026 DailyThanthi 0

மும்பை, 2026 மகளிர் கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்காக இந்திய வீராங்கனை ஹர்லீன் தியோல், பார்படாஸ் டிரைடன்ஸ் அணியில் இணைந்துள்ளார். இதன் மூலம் அந்த அணிக்காக அவர் முதன்முறையாக விளையாட உள்ளார். […]

ஹவுதி பயங்கரவாதிகள் தீவை கைப்பற்றியதால் சவுதி கச்சா எண்ணெய் வினியோக குழாய் மூடல்

September 12, 2026 Dinamalar 0

கெய்ரோ: சவுதி அரேபியாவின் செங்கடல் வழியான கச்சா எண்ணெய் வினியோகிக்கும் குழாய்கள் மீது, ‘ட்ரோன்’ எனப்படும், ஆளில்லா சிறிய விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாலும், எண்ணெய் குழாய் வழித்தடத்தில் உள்ள ஒரு தீவை ஈரான் […]

டில்லியில் பிரதமர் மோடி – சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு

September 12, 2026 Dinamalar 0

புதுடில்லி: டில்லியில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின் பிங்கும் சந்தித்து பேசினர். அப்போது, இருதரப்பு உறவு குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக சீன அதிபர் ஜின் […]

3-வது போட்டியிலும் படுதோல்வி: பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து

September 12, 2026 Maalaimalar 0

இங்கிலாந்து- பாகிஸ்தான் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி பர்மிங்காமில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. இங்கிலாந்தின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க […]

‘செல்ல முடியாத’ இடங்களும் சுற்றுலா பகுதிகளாக அறிவிப்பு – தேனி மாவட்ட தகவல் பலகையால் குழப்பம்

September 12, 2026 TheHindu 0

ஆண்டிபட்டி: தேனி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சுற்றுலாத் துறை அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள பல இடங்களுக்கு செல்ல முடியாத நிலையே உள்ளது. ஆகவே, புது சுற்றுலாத் தலங்களை இதில் குறிப்பிட்டு மேம்பாட்டுக்கு […]